அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
1. வாரம் முழுதும் குடிப்பேன்…
யாராவது வாங்கி தந்தால்…
கை காசு என்றால் காத்திருப்பு
தவிர்க்க முடியாதது…
2.விடியலே வேண்டாம் என்கிறது
என் விழிகள்…
என் விழிகள்…
என் சனிக்கிழமை இரவு
முழுதையும் நீ சந்தோஷமாக
ஆட்கொண்டதால்…
முழுதையும் நீ சந்தோஷமாக
ஆட்கொண்டதால்…
சனிக்கிழமைக்கு சரக்கு...
சண்டேக்கு முழுக்கு..
சண்டேக்கு முழுக்கு..
3. உனக்காக நான் வாழ்கிறேன்
என்பதை விட…
என்பதை விட…
உன்னால் நான் வாழ்கிறேன்
என்பதே உண்மை…
என்பதே உண்மை…
4. போதையை தூக்கிவிடும்
பொய்யான சரக்குகள் சீக்கிரம்
வாந்தியாய் வெளியேறி விடும்…
பொய்யான சரக்குகள் சீக்கிரம்
வாந்தியாய் வெளியேறி விடும்…
கலப்படம் அற்ற கவர்ன்மென்ட்
சரக்கு மட்டுமே காலையில்
வரை கின்னுன்னு இருக்கும்…
சரக்கு மட்டுமே காலையில்
வரை கின்னுன்னு இருக்கும்…
No comments:
Post a Comment