அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இந்த பதிவுல வர்ற அக்காக்கள்
மற்றும் ஆண்டிகளை எல்லாம்
வயசு வித்தியாசம் பார்க்காம
நான் ஜொள்ளு விட்டு ரசிச்சது..
ரொம்ப நாள் ஏக்கம்..அதான் இப்படி
பதிவா போட்டுட்டேன்.. இதுல பல
பேரு ஒரே ஒரு தமிழ் படத்துல மட்டும்
நடிச்சிட்டு அப்புறம் நம்ம ஊரு
பக்கமே வரலையே..
யாருக்காவது காரணம் தெரிஞ்சா
ஜொள்ளுங்க ( வார்த்தை பிழை அல்ல..) சார்...
ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு
விதமாய்...பதமாய்..இதமாய்..
விட்டு போயிருந்தா மக்கள் எனது
மறதியின் காரணமாக என்னை
மன்னிக்கணும்..
1. மீனாட்சி சேஷாத்ரி..( டூயட் )
2. பெயர் தெரியாத ஆன்ட்டி ( கல்கி )
3. கஜோல் ( மின்சாரக்கனவு )
4. மானு ( காதல் மன்னன் )
5. ப்ரீத்தி ஜிந்தா ( உயிரே )
6. யானா குப்தா ( சிங்கள் சாங்குக்கு )
7. ஆர்த்தி அகர்வால் ( பம்பரக்கண்ணாலே )
8. அனன்யா ( நாடோடிகள் )
9. ஆஷிமா ( அலாவுதீன் , ரமணா )
10. சார்மி ( காதல் அழிவதில்லை )
11. கஜாலா ( ஏழுமலை , ராம் )
12. இலியானா ( கேடி )
13. காம்னா ( இதயத்திருடன் . மச்சக்காரன் )
14. லாரா தத்தா ( அரசாட்சி )
15. யுக்தா முகி ( ஒரு பாடல் )
16. பெயர் தெரியாத ஆன்ட்டி ( மின்சாரக்கண்ணா )
18. பெயர் தெரியாத அக்கா ( நெஞ்சிருக்கும் வரை )
20. பிரியங்கா சோப்ரா ( தமிழன் )
21. ரெஜினா ( அழகிய அசுரா )
22. ரோமா ( காதலே என் காதலே )
23. ஷர்மிலி ( ஆசை ஆசையாய் )
24. ஸ்ருதிகா ( ஆல்பம் , ஸ்ரீ )
25. சுவாதி ( சுப்ரமணிய புரம் )
27. விசாகா ( பிடிச்சிருக்கு )
( கும்புமப்பூவும்
கொஞ்சும் புறாவும் )
இந்த லிஸ்ட்ல நாம சார்மி , இலியானா ,
ரோமா போன்ற பதுமைகளை
சரியா பயன்படுத்திக்காம விட்டதால
அந்த கோங்குரா சட்னி சாப்பிடுற
டோமரு பெத்த டுமீல் பசங்களும்..
கொண்ட கடலை யும் குழாப்புட்டும்
சாப்பிட்டுக்கிட்டே எலிக்கு
எட்டணாக்கு A படம் போட்டு
காமிச்சவனுங்களும் வளச்சு
போட்டுடானுன்கப்பா...
இனியாவது சூதானமா
இருக்கணும்..ஏமாந்துடப்புடாது..
3 comments:
தங்கள் சேவை புல்லரிக்க வைக்கிறது. எதை விடுவது எதை பார்ப்பது என்றே தெரியல! இன்னும் கொஞ்சம் கில்மாவா படம் போட்டிருக்கலாமே பாஸ்
பார்ட்-2 வையும் பார்த்துட்டு வர்ரேன். அப்பிடியே டீவி பொண்ணுகளையும் கவர் பண்ணா நல்லாருக்குமே?
நன்றி தலைவா..
இன்னும் கில்மாவா போட்டு இருக்கலாம்...என் ஆபீஸ்ல எல்லாரும் பார்க்குறாங்களே..
டிவி நடிகைகளை பத்தி கேட்டு இருந்தீங்கள்ள.. சினிமா நடிகைகளே இன்னும் ரெண்டு மூணு பார்ட் வருவாங்க போல இருக்கு... என்னோட அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ் சிலிர்க்க வைத்த சீரியல் நடிகைகள் மற்றும் அட்வேர்டைஸ்மென்ட்டில் அசத்தும் அல்வா துண்டுகள்..
உங்களுக்குகாகவே நான்...அப்படியே உங்க தெரிஞ்சவங்களுக்கும் என் ப்ளாக் பத்தி சொல்லுங்க... எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமன்றி வேறு ஒன்றும் அறியேன் பராபரமே...
Post a Comment