Sunday, October 31, 2010

ஜோக்கூ

1.நீங்கள் உங்கள் பிகருடன்


கடலை போட


நான் நடுத்தெருவில்  நிற்கிறேன்...
செல்போன் டவர்...
2.வேதனையோடு போன எனக்கு


வெறும் தண்ணி... 


வேடிக்கை  பார்க்க வந்தவருக்கு


வடையும் டீயும்...
பரீட்சை ஹாலில்...


3.நீ பார்க்கும் பார்வைக்கும் , 


சிரிக்கும் சிரிப்புக்கும்..


காதல் தான் அர்த்தம் என்று


எனக்கு தெரிகிறது...


வேண்டாம் பெண்ணே...


மீசை  கூட முளைக்காத


இந்த வயதில்...


என்னால் தாடி வளர்த்து 


திரிய முடியாது...


இப்படிக்கு 


ஏழாம் கிளாஸ் பையன்... 

( நாடு ரொம்ப முன்னேறி இருக்கு...)


4.நான்  என்ன  காம  கொடூரனா ..

உதட்டோடு  கொடுத்த ஒரே 

முத்தத்தில் கர்ப்பம் ஆகிவிட்டாய்.. 


பீச்சில் வாங்கிய பலூன்... 
5.உன்னை காணும்  வரை சொர்க்கத்தை

நான் கண்டதில்லை...
 
உன்னை கண்ட பின் எனக்கு 

சொர்க்கமே தேவை இல்லை.. 


ROYAL CHALLENGE GOLD WHISKEY ... 

( எனக்கு மிக்சிங்கே வேண்டாம்...

நான் அப்படியே சாப்பிடுவேன்  .. )
 

ஏன் இப்படி ... பார்ட் 2


1.பையன் : மாஸ்டர்... என் பக்கத்துக்கு வீட்டு


பொண்ண நான் எப்படியாவது கரெக்ட் 


பண்ணனும்னு நினைக்கிறேன்... இதுல எந்த 


மெஷின நான் யூஸ்  பண்ணட்டும்...

ஜிம் மாஸ்டர் : வாசல்ல


இருக்குற ATM 

மெஷின யூஸ்


பண்ணு போ...
2.நான்  படிக்கிற  காலத்துலயும்  சரி ... 


வேலைக்கு சேர்ந்து எனக்கு பயிற்சி 


கொடுத்த காலத்துலயும் சரி... 


எனக்கு சொல்லிகொடுத்தவங்க  எல்லாம்

சோறு எப்படி ஆக்கணும்னு 


 மட்டும் தான் சொல்லிக்கொடுத்தாங்க... 


ஆனா இப்ப எல்லாரும் நான் பிரியாணி

செய்யணும்னு எதிர்பார்த்தா..


நான் எப்படிங்க செய்யுறது...
3.ஒரு பையனுக்கு ஒரு கெட்ட சாபம்..


அவனால மாசத்துக்கு ஒரு வார்த்தை


மட்டும் தான் பேச முடியுமாம்...

அவன் ஒரு மாசம் பேசாம இருந்தா


அடுத்த மாசம் ரெண்டு வார்த்தையா 


பேச முடியுமாம்...

அவன் கெட்ட நேரம்

ஒரு பொண்ண

பார்த்து காதலிக்க 

ஆரம்பிச்சுட்டான்...

ஒரு வருஷம்  காத்திருந்து ஒரு நாள்


அவ கிட்ட போயி...

" அன்பே.. நீ ரொம்ப 

அழகா இருக்க..


நான் உன்னை

ரொம்ப காதலிக்கிறேன்... 


என்னை கல்யாணம்

பண்ணிப்பியா.." 


னு கேட்டானாம்... அதுக்கு அந்த பொண்ணு சொன்னாளாம்...


"PARDON "...5.நீதிபதி  :  நீ அந்த பெண்ணை கற்பழித்ததற்காக

உனக்கு  ரூபாய் 12260 அபராதம் விதிக்கிறேன்...


கைதி : அது என்னங்கையா துல்லியமா 12260 ....

நீதிபதி : கற்பழித்ததற்கு - 10000 + 

அவளின் ஆடைகளுக்கு - 800 +

4 % VAT + 10 .2 % கேளிக்கை வரி.. 

( ENTERTAINMENT TAX )...6.நம்ம  பசங்க  கல்யாண  மேடையில


பொண்டாட்டி கூட நிக்கும்போது


மண்டபத்துல இருக்குற அழகான


பெண்ணை பார்த்து என்ன 

நினைப்பானுங்க   


தெரியுமா...???


அடியே... நீங்கள்லாம் இத்தனை நாள்


என் கண்ணுல படாம எந்த எந்த


தெருவுலடி இருந்தீங்க...??
7.ஒரு அப்பா பேஷன் டிவி 

பார்த்துகிட்டு இருக்கும் போது

அஞ்சாவது படிக்குற  

அவரோட பையன் வந்துட்டான்..


அப்பா : பாவம் இந்த பொண்ணுங்க..

தேவையான துணி வாங்க கூட 

வழியில்லாம வறுமையில் இருக்காங்க...


பையன் : அப்பா.. இத விடவும்


வறுமையில் நெறைய 


பொண்ணுங்க இருக்காங்கப்பா...


CD தர்றேன்... பார்க்குறீங்களா..விஜய் படங்களும்... வில்லங்க ( A ) படங்களும்..விஜய் படங்களுக்கும்...  

வில்லங்கமான படங்களுக்கும் 

உள்ள வித்தியாசங்கள்  ..


1.கதை முக்கியம் இல்ல.. 

சதை தான் முக்கியம்...


2.எல்லா  SITUATION உம் 

ஒரே மாதிரி இருக்கும்... 


3.கதாப்பாத்திரங்கள் எத்தனை

இருந்தாலும் கவலை இல்ல..

நம்ம போகஸ் எல்லாம் ஹீரோ , 

ஹீரோயின்  மேல மட்டும் தான் இருக்கும்...


4.எல்லா படங்களும் ஒரே 

மாதிரி இருக்கும்... 
5.அடுத்த சீன் என்னனு 

ஈஸியா யூகிக்க முடியும்..


6.ஹீரோயின் செம 

கில்மாவா இருக்கும்...


7.படம் பார்த்தத நாலு 

பேருகிட்ட வெளியில 

சொல்லிக்க முடியாது..  8.ஹீரோ பல பொசிஷன்களில் , 

பல ஆங்கிள் களில்

பெர்பார்மன்ஸ் செய்வார்... 9.டைரக்டருக்கு வேலையே இருக்காது...


10.அனல் பறக்கும் அதிரடி

ஆக்ஷன் கண்டிப்பா இருக்கும்...


பறந்து பறந்து அடிப்பாரு...


11. படம் பார்த்ததும் நமக்கு 

கண்டிப்பா பயங்கர வெறி வரும்...


12. எப்படியும் கொஞ்ச நாளைக்கு 

தனியா இருக்குற நேரங்களில்

படம் பார்த்த பீலிங் 

நமக்கு இருக்கும்... 


13. முதல் முறையா பார்க்குறவங்க

வாந்தி  எடுக்கும் 

வாய்ப்புகள் இருக்கு..

14. காஸ்ட்யூம் செலவு கம்மி.. 

15. குறைந்த நாட்களில் எடுக்க முடியும்... 

16. படம் ஓடுதா .. ஓடலையானு கவலை

பட தேவை இல்லை...

கொஞ்ச நாளில் கல்லா கட்டிடலாம்..என்ன மக்களே... 

சொன்னது பொருந்துதா...அட ராமா.. 

எங்களுக்கு விடிவு காலமே

கிடையாதா...


மாத்தி யோசி... பார்ட் 3
செய் அல்லது செத்து மடி...

காந்திஜி...

படி இல்லனா பண்ணி மேய்...

மேரா பிதாஜி...

( மூடிகிட்டு )  குடி முடியலேன்னா

குப்புற படு...

உங்கள் 3 G ...


அரியர்ஸ் வச்சதினால நம்ம 

பெத்தவங்களுக்கு சந்தோசத்தை தர முடியல... 

அட்லீஸ்ட் அரேஞ்ச் மேரேஜ் பண்ணியாவது 

அவங்களுக்கு சந்தோசத்த தர முயற்சி பண்ணுவோம்...

நான் ஒண்ணும் பொண்ணு கெடைக்காம புலம்பலை  ... 
பிள்ளையார் தாங்க எனக்கு ஒரு 

சிறந்த ரோல் மாடல்...

அவர் யாரையும் காதலிக்கவும் இல்லை...

கமிட் ஆகவும் இல்லை...

கல்யாணமும்  பண்ணிக்கலை...

 ................


................


ஆனா அமைதியா எல்லா ரோட்டு 

முக்குலையும் உக்காந்துகிட்டு  

போற வர்ற எல்லா பொண்ணுங்களையும்

சைட் அடிச்சிகிட்டு இருக்காரு...


நான் அப்படி இருக்குறது தப்பா... என்ன...

பைக் ல போன ஒரு பையனோட 

T - SHIRT ல எழுதி இருந்தது...


உங்களால இத படிக்க முடியுதா..


அப்படினா என் கேர்ள் பிரெண்ட்  கீழ


விழுந்துட்டானு அர்த்தம்  ... கொஞ்சம் முன்னாடி


வந்து என் கிட்ட சொல்றீங்களா...
என் வாழ்கையில பொண்ணுங்க விஷயத்துல

நான் கடைபிடிப்பது  ரெண்டே ரெண்டு

கொள்கைகள் தாங்க...


முதல் கொள்கை : எனக்கு தெரியாத

( பழக்கம் இல்லாத ) பொண்ணுங்களை

நான் சைட் அடிக்கவே மாட்டேன்....


ரெண்டாவது கொள்கை : நான் எந்த பொண்ணுங்களையுமே .. 

எனக்கு தெரியாதவங்கனு

நினைக்க மாட்டேன்... .


நானாவது மாறதாவது  ...
பொதுவா மத்தவங்களை பத்தி

புறம் பேசக்கூடாது...

அதுலயும் ஆல்கஹால் அருந்திட்டா

அகமே பேசக்கூடாது...


குடிச்சுட்டு உண்மை

எல்லாம் உளறாதீங்கப்பா...

நீங்க இந்த வயசுல காதலிக்கலேன்னா

உங்க வருங்கால துணையை நிச்சயமாய்

காதலிக்க முடியாது...  

சொன்னது ஷேக்ஸ்பியர்ங்கோ  ...

இப்ப புரியுதா நான் ஏன் நாக்கை

நாலு இன்ச் தொங்கப்போட்டுகிட்டு

அலையுறேன்னு...

 

Saturday, October 23, 2010

மாத்தி யோசி ... பார்ட் 2

மாத்தி யோசி... PART 1 

வாத்தி : ஏன் ரெகார்ட் நோட்  எழுதலை... 

நானு : கரன்ட்  இல்ல சார் ..

வாத்தி : மெழுகுவர்த்தி கொளுத்தி வச்சிக்கிட்டு 

எழுத வேண்டியது தானே டா...

நானு :  தீப்பெட்டி இல்ல சார்..


வாத்தி : என்ன தீப்பெட்டி இல்லையா...

நானு :  இருந்துச்சு சார்... ஆனா சாமி

ரூம்ல இருந்துச்சு...

வாத்தி : சரி.. போயி எடுக்க வேண்டியது தானே...

நானு :  நான் குளிக்கலை  சார்...

வாத்தி : ஏன்டா குளிக்கலை...????

நானு :  தண்ணி இல்லை சார்..

வாத்தி : என்னது தண்ணி இல்லையா...

நானு :  இருந்துச்சு சார்... கீழ சம்ப்ல  இருந்துச்சு... 

வாத்தி : சரி... மோட்டார் இல்ல...

நானு :  இருக்கு சார்.. ஆனா மோட்டார் வொர்க் ஆகலை...

வாத்தி : ஏன்டா மோட்டார் வொர்க் ஆகலை...

நானு :  எத்தனை வாட்டி சார் சொல்றது.... 

கரன்ட் இல்லைன்னு... 

வாத்தி : ??????????????????

PLAY BOYS பிறக்குறது இல்ல...

சில பெண்களால் காதல் என்னும் பெயரால் 

ஏமாற்றப்படும்போது தான் 

அவர்கள் உருவாக்க படுகிறார்கள்...வாத்தி : ஏதாவது  ஒரு  MS OFFICE  

டூலோட பேர சொல்லு...

பையன் 1 : MS EXCEL ...

பையன் 2 : MS WORD ...

பையன் 3 : MS POWER POINT ...

நானு : MS DHONI ...

எப்பூபூபூபூபூடி ...கேள்வி : ஒரு அணிலுக்கு முன்னால 3 ஆப்பிள் இருந்தது.. 

அதுல ரெண்டு ஆப்பிளை அணில் சாப்பிட்டுடுச்சு... 

ஒன்ன மட்டும் சாப்பிடல ஏன்...

பதில் : அது பிளாஸ்டிக் ஆப்பிள்..

கேள்வி :   ஒரு அணிலுக்கு முன்னால 3 ஆப்பிள் இருந்தது.. 

மூணையுமே அது சாப்பிடல.. ஏன்..

பதில் : அது பிளாஸ்டிக் அணில் ...

கேள்வி : ஒரு உண்மையான அணிலுக்கு முன்னால

உண்மையான ஆப்பிள் இருந்தது  ... 

ஆனாலும் அணில்  சாப்பிடல.. ஏன்..

 பதில் : அணில் TV ல இருந்தது... 

ஆப்பிள் டிவி க்கு முன்னால இருந்த

டேபிள்ல இருந்தது...

கேள்வி : இப்போ அணிலும் , ஆப்பிளும் டிவி ல

இருந்தது... ஆனாலும் அணில் சாப்பிடல...


பதில் : ரெண்டும் வேற வேற சேனல்ல இருந்தது...

கேள்வி : ரெண்டும் ஒரே சேனல்ல இருந்துச்சு.. 

ஆனாலும் அணில் சாப்பிடல... ஏன்..

பதில் : டிவி OFF பண்ணி இருந்தது...
ஒரு துளி உயிரணுவில் 37 .5 MB DNA

தகவல்கள்  இருக்குதாங்க...  

அப்படினா.. ஒரு சாதாரணமான

சமயத்துல வெளியேறும்

( உள்ளேறும் ) உயிரணுக்கள் கிட்டத்தட்ட 

1587 .5 TB அளவுள்ள  தகவல்கள

வெறும் மூணே வினாடிகளில் 

TRANSFER பண்ணுது.. ஆனா.. 

நாம என்னடானா இன்னமும் 

கூகுள் மட்டும்தான் தகவல்களை

மிகவேகமா பரிமாறுதுன்னு

நெனச்சிகிட்டு இருக்கோம்...  

பையனா பொறந்தத நெனச்சி

பெருமை படுவோம்...

என்ன ஒரு வேகம்..
என்ன ஒரு எனர்ஜி..

நீதிக்கதைகள்... பார்ட்4நீதிக்கதைகள்...பார்ட் 3
ஒரு கணவன் தலைவலி தாங்காம ஆபீஸ்ல

இருந்து மதியமே வீட்டுக்கு வந்தானாம்...


வீட்டு வாசல்ல ஒரு ஆணோட

புது செருப்பு இருந்துச்சாம்...


வீட்டுக்குள்ள இருந்து "அந்த" மாதிரியான 

சத்தமும் வந்துச்சாம்...


தன் மனைவி தனக்கு இப்படி துரோகம் 

பண்ணிட்டாளேனு நினச்சி


அவன் தற்கொலை பண்ணிக்கிட்டானாம்  ... 

அதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல அவனோட

தற்கொலைக்கு காரணத்தை ஒரு லெட்டர்ல 

எழுதி  வச்சிட்டு போனானாம்...


அந்த லெட்டெர படிச்சிட்டு அவனோட மனைவி 

கதறி கதறி அழுதாளாம்...

நடந்தது என்னன்னா...

அவளோட கணவனுக்கு பரிசா தர தான் 

அந்த புது செருப்ப அவ வாங்கி வந்து இருக்கா...

டிவி ல அந்த மாதிரி படம் பார்த்துகிட்டு

இருந்து இருக்கா... அதுல வர்ற மாதிரியே

ராத்திரி நடந்துக்கலாம்னு  ...


இது தெரியாத அந்த கணவன் அநியாயமா

செத்து போயிட்டான்...


நீதி : எப்பவுமே அந்த மாதிரி பலான படங்கள

சத்தம் இல்லாம ம்யுட்ல வச்சி பாருங்க... 


பொண்ணு : அண்ணா... இது லேடீஸ் சீட்.. எழுந்திருங்க...

பையன் : அது சரி... ஆனா நீ எனக்கு தங்கச்சி இல்லையே.. 

எங்க அப்பா உங்க அம்மாவை வச்சிக்கிட்டு  இல்லையே...

பொண்ணு : நீங்க சொல்றது சரிதான்ணா... ஆனா  

என்  அப்பா உங்க அம்மாவை வச்சிக்கிட்டு இருக்கார்ல...

நீதி : வீணா வாயை கொடுத்து..

 சூ.... புண்ணாக்கிக்க  கூடாது...

என்னதான் பொண்ணுங்க வெள்ளையா இருந்தாலும்...
அவங்களோட...பு...
பு..
பு..
புருவம் கருப்பா தான் இருக்கும்...

நீதி : நீங்க எதிர் பார்த்தது 

புரிஞ்சவன் தான் பிஸ்தா 

பதிவுல தான் இருக்கும்...


பொண்ணுங்க நம்ப பக்கத்துல இருந்தா ஹோட்டல் பில்...
பொண்ணுங்க கொஞ்சம் தூரமா இருந்தா போன் பில்...
பொண்ணுங்க தூரமாகவே போயிட்டா பார் பில்...

நீதி : பிகர் பின்னாடி அலைஞ்சா 
பில் கொடுத்தே நமக்கு பீஸ் போயிடும்...  


ஒரு அன்பான கணவன் மனைவி இருந்தாங்களாம்...

அவங்க ஒருத்தர ஒருத்தர் ரொம்ப லவ் பண்ணாங்களாம்...

அந்த கணவனுக்கு அளவுக்கு அதிகமான

ரத்தக்கொதிப்பு இருந்துச்சாம்...

டாக்டர் அவர ரொம்ப கவனமா இருக்க சொல்லி... 

சாப்பாட்டுல உப்பே சேர்க்க வேண்டாம்னு

சொல்லி இருந்தாராம்...

அதுல இருந்து அந்த மனைவியும் உப்பு 

போடாம சமைச்சு வந்தாங்களாம்... 

அவருக்கு கோவம் வராமலும் பார்த்துக்கிட்டாங்களாம்..

ஒரு நாள் அவர் பாத்ரூம்ல பல்லு வெலக்கி

கிட்டு இருக்கும் போது செத்து போயிட்டாராம்...
நீதி : உங்க டூத் பேஸ்ட்ல

உப்பு இருக்கா....???? 

வாத்தி  :  சிரிப்பு .. இதற்கு எதிர்ச்சொல் என்ன....?

நானு : உடலுறுவு சார்..

வாத்தி : டே.. என்னடா சொல்ற...

நானு : ஆமா சார்.. சிரிப்புனா.. HA ... HA ....HA ... 

உடலுறவுனா AH ..AH ..AH ..

நீதி : இந்த வயசுல  வேற

நினைப்பு வரும்னு..

எனக்கு நம்பிக்கையே இல்ல...

Friday, October 22, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா... பார்ட் 61.எந்திரன் படத்தோட கதையை ரெண்டே 


வார்த்தையில் சொல்லணும்னா... 

எந்திரனுக்கும் எந்திருக்கும்...


2.ஒரு  பையனுக்கு ஒரு இடத்துல

வேலை கிடைக்கனும்னா அவனுக்கு 

100 % திறமை வேணும்...

ஒரு பொண்ணுக்கு வேலை

வேணும்னா அவளுக்கு 4 % திறமை

இருந்தா போதும்.. 

மீதி 96 %....

(  36  )
 ( 24 )
(  36  )


3.உன்னோட காதலி உன்னை விட்டு 

பிரிஞ்சு போனா அது காதல்

தோல்வி இல்லை...


அவ  கன்னியாவே 

பிரிஞ்சு போனா தான் ...
அது உன்னோட காதல் தோல்வி..


4.இந்த  காலத்துல ... ( உலகம் பூராவே ) 

இருக்குற பொண்ணுங்க காலையில 

தூங்கி  எழுந்ததும் என்ன 

பண்ணுவாங்க தெரியுமா...
படுக்கையை விட்டு எழுந்திரிச்சி

அவங்க அவங்க வீட்டுக்கு அவசர 

அவசரமா போவாங்க...
5.ஒரு பெண் தன் முதல் இரவுக்கு 

போகும் முன் தன் தாயிடம் 

“அம்மா பயமாயிருக்கு என்று சொல்ல, 

கவலை படாதே மகளே ஜான் 

எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்றாள். 

உள்ளே சென்ற பெண்ணை பார்த்ததும்

ஜான் சட்டையை கழற்ற, மார்பு நிறைய 

முடியுடன் நின்றான். 

உடனே கீழே வந்த பெண் 

“அம்மா ஜான் மார்பு பூராவும் முடி” என்றாள்.

அம்மா "நல்ல திடமான ஆண்களுக்கு 

நிசசயமாய் முடி இருக்கும் ஜான்

பார்த்து கொள்வான்” என்றாள். 

திரும்பவும் மேலே போன பெண்

இப்போது ஜான் பேண்டை கழட்டியதும் 

கால்களில் கூட முடியிருப்பதை பார்த்து

“அம்மா.. கால்களிலும் முடி இருக்கிறது” 

என்றாள். 

அம்மா.. “ நல்ல ஆண்களுக்கு அப்படித்தான் 

இருக்கும் ஜான் பார்த்துப்பான்”

என்று அனுப்பி வைத்தாள். 

இப்போது ஜான் தன் சாக்ஸை கழட்ட, 

அவனின் இரண்டு கால் பாதங்களில் 

ஒருகாலில் மூன்று விரல்கள் இல்லாமல் இருக்க,

கீழே வந்த பெண்

" Mom. John has got One and half foot "

 என்றதும், 

அம்மா கண்கள் விரிய..

நீ இங்கே சமையல் வேலை செய்.. 

இது அம்மாவுக்கானது

என்று ஆசையாய் ஓடினாள். 


6.இரண்டு பெண்கள் மீன் பிடிக்க செல்ல , 

அதில் ஒருத்திக்கு மட்டும் 

எப்போதும் தூண்டிலில் மீன் கிடைக்க, 

அடுத்தவள் “உனக்கு மட்டும் எப்படி 

எப்போதும் மீன் மாட்டுகிறது? “ என்று கேட்டாள்...

அதற்கு அவள் நான் தினமும் தூங்கும் 

என் கணவரோடதை பார்ப்பேன்... 

அது வலது பக்கமாய் சரிந்திருந்தால்,

மீன் வலது பக்கம் கிடைக்கும், 

இடது பக்கமாய் சரிந்திருந்தால்

இடது பக்கம் கிடைக்கும் என்றாள்..

அதற்கு அடுத்தவள்.. ஒரு வேளை  

அது நேராக நின்றிருந்தால்

எந்த பக்கம் மீன் பிடிப்பாய்?”

 என்று கேட்க, அதற்கு அவள்

அது மட்டும் நேராய் 

நின்றிருந்தால் நான் ஏன் 

மீன் பிடிக்க வருகிறேன் என்றாள்.

 

Friday, October 15, 2010

இந்தியக்குடிமகன்கள்...


 நம்ம இந்தியக்குடிமகன்களை எப்படி 

அடையாளம் கண்டு பிடிக்கிறது  ....

இதோ...


காட்சி 1 : 


ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

அதை ஒருத்தன் பார்த்தும் பார்க்காத 

மாதிரி போனான்னா...

நீங்க இப்போ மும்பைல இருக்கீங்க..


காட்சி 2 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

ரெண்டு பேரும் தங்களோட மொபைல் போன 

எடுத்து அவங்க அவங்க நண்பர்களை வரவழச்சு.. 

இப்போ ஐம்பது பேரு சண்டை 

போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா...

அது  பஞ்சாப்...

காட்சி 3 :
 
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் வந்து அவங்கள விலக்கி 

சமாதனப்படுத்த நினைக்கிறாரு..
 
அந்த ரெண்டு பேரும் சேர்ந்து அவர போட்டு

அடிக்கிறாங்கன்னா நீங்க நம்ம 

தலை நகரத்துல இருக்கீங்க..

காட்சி 4 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்பா ஒருத்தர் வந்து அமைதியா அந்த எடத்துல

டீக்கடை போட்டாருனா    .. 

அது நிச்சயமா அஹமதாபாத் தாங்க  ..


காட்சி 5 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் வந்து அவங்க சண்டையை

நிறுத்தறதுக்காக  ஒரு கம்ப்யூட்டர்   ப்ரோக்ராம் எழுதி...

அந்த ப்ரோக்ராம்ம்ல வைரஸ் இருந்து அது வொர்க் 

அவுட் ஆகலேன்னா நீங்க 

பெங்களூரு ல இருக்கீங்க...


காட்சி 6 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

இன்னும் ரெண்டு பேர் அங்க வந்து யார் மேல 

தப்புன்னு வாக்கு வாதம் பண்ணாங்கன்னா  ...

அது கொல்கத்தா...


காட்சி 7 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

பக்கத்துக்கு வீட்டுல இருந்து ஒருத்தர் வந்து...

என் வீட்டுக்கு முன்னாடி சண்டை போடாதீங்க...

வேற எடத்துல போயி சண்டை போடுங்கன்னு சொன்னா...

சேட்டா... அது கேரளா வானு...


காட்சி 8 : 

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்போ கூட்டத்துல இருந்து ஒருத்தர் 

யாராவது போயி அவங்கள விலக்கி 

விடுங்கப்பான்னு  சொன்னா...


அது வேற என்ன...

நம்ம சிங்கார சென்னை தாங்க...


காட்சி 9 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் ஒரு கேஸ் பீர் கொண்டு வந்து ...

அதை மூணு பேரும் குடிச்சிட்டு அமைதியா

நண்பர்களா போனாங்கன்னா

அது தாங்க கோவா...

நான்  எப்பவும்  எல்லாரும் 

நண்பர்களா  இருக்கணும்னு  

தாங்க  நினைப்பேன் ...

நீங்க  எப்படி ...வாய்துக்கள் ...

அல்லாருக்கும் ஸ்வீட்டான ஆயுத பூஜை வாய்துக்கள்  ...

நாளைக்கு காத்தால அல்லாரும் அவங்க 

அவங்க சாமான வச்சி பூஜை போடுங்க...


( எந்த டபுள் மீனிங்கும் இல்ல... ) 


அப்பாலிக்கா  இது நாள் வரைக்கும் புஸ்தகத்தையே  தொடாதவங்க ..


ஆத்தா மேல பாரத்த  போட்டுட்டு ....


சண்டே அன்னிக்கு தொறந்து வச்சி

உக்காந்தீங்கன்னா ( புஸ்தகத்தை... )


பாஸ் பண்ணிடலாம்...Thursday, October 14, 2010

இது வாழ்க்கை...ஹ்ம்ம்....


I appreciate working in group projects …
I can make best use of a computer…


My wallpaper is my inspiration
I don't go to hostel.
There is enough space on my desk.
People in my home are asleep

when I am free to call them.

So …..I get 90mins. Of lunch break.

The only time my eyes can rest.
The chairs are so cozy.

I don't need a bed.
We wake together,

We SWIPE together,

We eat together,

We study together,


Hold it ………… we don't sleep together……..

We have separate hostels!!!

My best take-away from the last 3 months.
.
Adaptability.