Saturday, January 29, 2011

(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல 21 அட்டகாசமான வழிகள்


1.ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது

பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப்  

பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.


2.வெளியில் போய் நின்று கொண்டு


போகிற வருகிற வண்டிகளை  
எண்ணிக்கொண்டிருக்கலாம்.


3.உங்கள் எதிரி யாரேனும் இருந்தால்


அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில்  

கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.


4.
நெட் connection இருந்தால் சீரியல், சினிமா  


கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப்  

போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.

 

5.கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...  

அதுதான் உண்மையிலேயே நேரத்தைக்  

கொல்வது.

6.
இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும்  


ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம்.  

அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால்  

கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.

7.
கார்ட்டூன் போட்டுப் பழகலாம்.


முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப்  
பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல்  

பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.


8.
கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம்,  


ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,  

ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது  

போல. கனவில் அமலா பால்,ஹன்சிகா

மோத்வாணி , தப்சி பண்ணு


வகையறாக்களை வரவழைத்தல் நலம்.


9.கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி,  

ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன  

போன்றவற்றை யோசிக்கலாம்.

 

10.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு  

ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான்  

கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம்.

இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம்

(ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)

 

11.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய  

கைவினைப் பொருட்களை செய்து பழகலாம்.  

யார் அதிக தூரம் விடுவது 

என கொலீக்குடன் போட்டி வைக்கலாம்.  

ஆனால்,

வேலை பார்க்கும் யார் மேலாவது 

மோத விட்டு பிரச்சினை வராமல் 

பார்த்துக் கொள்வது முக்கியம்.

 

12.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம்.  
இஷ்ட தெய்வம் இல்லையா?  

பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத

முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.

 

13.ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட  

கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம்.  

செல்போன் கேமரா இருந்தால்

படம் பிடித்தும் வைக்கலாம்.

 

14.எல்லாவற்றையும் விட எளியதான  

ஒரே வழி தூக்கம்.

 

15.காபி ஷாப்பில் / கேன்டீனில் கூட்டம்  

அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர்  

செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.

 

16 .வேறு யாராவது எழுதிய .மெயிலில்

தப்பு கண்டுபிடிக்கலாம்.

முடிந்தால் அவரிடமே சொல்லி  

வெறுப்பேற்றலாம்.


 

17.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு  

உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற  

ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம்.  

லிஃப்டை தவிர்த்து படிகளில் 

நடந்து போனால்  

நேரமும் அதிகமாகும்

அரட்டையும் அதிகமாகும்.

 

18.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர்  

கேம்ஸை கொண்டு வந்து  

டவுன்லோடு செய்து வைக்கலாம்.  

போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.





 

19.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை  

தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம்.  

சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை  

வரவழைத்தால் ஒரு முழு 

நாளையும் ஓட்டலாம்.


20.
ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன்  


செய்து பிடித்த பாடல் கேட்கலாம்.

அதை உங்கள் சுபீரியருக்கு 

டெடிகேட்-டும் செய்யலாம்.

21.
உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்,  


தெரியாதவர்கள் என யாருக்காவது போன்  

செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம்  

விசாரிக்கலாம். முன்னதாக போன் உரையாடல்  
ரெக்கார்ட் ஆகிறதா என்பதை 

செக் செய்து கொள்வது உசிதம்.

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான 

ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ

(கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ

யோசிப்பது போல அதையே பார்த்துக்  

கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் 

பிஸியாக இருப்பதாக நினைத்துக்  

கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும்.

அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும்.

ஏதாவது ரெண்டு வார்த்தை டைப்

செய்துவிட்டு யோசிப்பது போல்

பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல்

கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை

உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை  

செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது  

வெறித்துப் பார்க்கவும். கூடவே   

நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால்  

இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்

நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை  

கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள் 





நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக்  

கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு  

பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." 

என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ

சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக  

வேகமாக நடந்து போங்கள். ஏதோ
 

முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள்  

என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள்,  

கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.  

அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு  

தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும்

ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
 

பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில்  

ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,  

நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப்  

புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள்  

முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ  

குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என  

நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில்  

எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு  
பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு  

பிஸியாக இருந்தேன், ஸாரி என்று  

சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது  

எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து
 

வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள்.  

மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து  

அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ  

திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை  

ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,  

மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது 

செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில்  

போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல  
பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை  

வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும்  

நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் 

(உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்)  

உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது  
டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது  

மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு  

வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள்.  

அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
 

மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.  

கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க  

முடியவில்லை என (மற்றவர் காதில்)

விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்)  

ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
 

தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து 

இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த 

அகால நேரத்தில் பெருந்தலைகள் யார்  

கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப  

முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே  

ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்  

அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக  

அறிவியுங்கள். நம் பெருமையை நாமே  

பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்...?

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 3

வங்காள விரிகுடாவில் மீன்கள் 

மிதந்தால் போதாதா..? 

எங்கள் மீனவர்கள் தான் 

மிதக்க வேண்டுமா…??




பிழைப்புக்கு சென்றவர்கள் பிணங்களாகி 

வந்தால் அது தான் தமிழ் உணர்வு

மிக்க தாத்தா ஆட்சி செய்யும் 

தமிழ்நாடு என்று இனி தெரிந்து 

கொள்ளுங்கள்..




மத்தியில் மண் பொம்மைகளும்  ..

மாநிலத்தில்  மதி  இழந்தவர்களும்

அருகில்  அரக்கனும்  ஆண்டு  கொண்டு  

இருக்கும்  நாட்டில்  மனித  உயிர்கள் 

மலிவானது தான்..



தன் கூட்டத்தையே தாரை வார்த்து 

கொடுத்த பெருமை அண்ணாவின் 

தம்பியையே சாரும்.





உடன்பிறப்புகளேனு அவரு கூப்பிடும்போதே 

நினைச்சேன்..இப்படி தான் இவரு

இருப்பாருன்னு..

அரசியல்ல அண்ணனாவது ..

தம்பியாவது..



இத்து னுண்டு இருக்குற இலங்கைக்கே 

இவ்வளவு அதுப்புனா இம்மாம் பெரிய

இந்தியா வுக்கு எவ்வளவு அதுப்பு

இருக்கணும்..கச்சத்தீவு போல 

கடல் மொத்தத்தையும் தாரை 

வார்த்து கொடுக்காம அடங்க 

மாட்டானுங்க போல..

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 2

கடற்படை கழுகுகளே..

எங்கள் மீனவன் உடலிலும் 

செங்குருதி தான் ஓடுகிறது..

எதை எதிர்பார்த்து இப்படி 

எழவு கொட்டுகிறீர்கள்…?





கிரிக்கெட் ல இலங்கை காரன் அடிச்சா 

மட்டும் கூப்பாடு போடுறோம்..

கடல்ல அடிச்சா கம்முனு இருக்குறோம்..

நல்ல தமிழர்கள் நாம்..


எலக்கியம் பேசி எழவு கொட்டும்

இலக்கியவாதிகளே..நீங்கள் உளறுவதை

கேட்பதற்காக வாவது மக்கள் வேண்டாமா .

எதிர்த்து குரல் கொடுப்போம் வாருங்கள்..

எவன் கண்டான்…எலெக்ஷன் நெருங்கி வர்ற 

நேரம்..ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும்

எடுப்பானுங்க சொரணை இல்லாத 

எருமை மாடுங்க.. அப்புறம் வழக்கம் 

போல.. எங்களால் தான் இது நடந்தது..

நாங்கள் அப்படி செய்தோம்..

நாங்கள் இப்படி செய்தோம் னு 

பெருமை பீத்திக்கலாம்..


படம் ரிலீஸ் ஆகுறதுல பிரச்சினை னா

கொந்தளிக்கிறோம்.. படகுல ல போனவன் 

எல்லாம் பாடை ல போயிகிட்டு

இருக்கான்..

பார்த்துகிட்டு இருக்கோம்..

மானக்கேடு..



அடுத்த நாட்டில் அகதியாய் இருப்பவன்

கூட அமைதியாய் வாழ முடியும்போது..

நம் நாட்டில் மட்டும் தான் குடிமக்கள் 

கொலை செய்யப்படுகிறார்கள் 

குடும்ப அரசியலால்..



கலி முத்தினால் தான் கடவுள் 

வருவார் எனில்..கலைஞர் ஆட்சியிலேயே

வந்து இருக்க வேண்டுமே..?

ஏன்..கடவுள் காணாம போயிட்டாரா..?

கையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 1

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு..

இங்கேயே வாழ்ந்து கொண்டு 

இருப்பவர்களுக்கு மட்டும் வாய்க்கரிசி

தான் போடுமோ..


இலங்கையை எரித்தான் வாயு புத்திரன்.

அதுக்கு பதிலா தான் நம் இன மக்களை

எரிப்பதை வேடிக்கை பார்க்கிறார்களோ 

நம் உத்தம புத்திரர்கள்..



எல்லையை தாண்டி மீன் பிடித்தால்

அது குற்றம்.எல்லாத்தையும் சுருட்டிகிட்டு

இருந்தா மட்டும் தான் உங்க சுற்றம்.

இல்லையா மஞ்சள் துண்டு மன்னா..?



இன்னும் எத்தனை நாளைக்கு தான் 

தந்தி அனுப்பி கிட்டே இருப்பீங்க 

தாத்தா..தமிழர்கள் இனம் அழியும் 

வரையா…?




மனித உயிர்கள் போயிகிட்டு இருக்கே 

கொடநாட்டில் இருந்து இதுக்காச்சும்

குரல் வருமா..வராதா..?



புத்தன் மண்ணில்..யுத்தம் செய்து

ரத்தம் குடிக்கும் ரத்த காட்டேரி ஆட்சி..

தாய் மண்ணில் தன் நாட்டு மக்களையே

தாரை வார்க்கும் தமிழின தலைவர் ஆட்சி..

தமிழன் என்றால் பலி ஆடுகளா..?

Sunday, January 23, 2011

அர்த்தம் தெரியுமா..Part 2

சந்தோஷம்...:

பாதி தூக்கத்துல எழுந்து டைம் 

பார்த்துட்டு அட இன்னும் கொஞ்சம்

நேரம் இருக்கேன்னு மறுபடியும் 

மூடிகிட்டு தூங்குவோம் பாருங்க.. 

அது தான் சந்தோஷம்..




நட்பு :

ஒரே ஒரு பீர் வாங்கி அதை

கிளாஸ் ல கூட ஊத்தாம 

அப்படியே குடிப்போம்..

( இன்னொண்ணு வாங்க

வாக்கு இருந்தாலும்..) 

அப்போ இன்னொருத்தன் குடிக்கிறவன் 

தலை மேல தட்டி சொல்லுவான்..

சனியனே புல்லா குடிக்காத..



RE CYCLING :

பயன்படுத்திய ஒரு ஆணுறையை 

சின்ன பசங்களுக்கு பலூனா

கொடுக்கலாம்.

பலூன் வெடிச்சிடுச்சினா ஹேர் 

பேண்டா  பயன்படுத்தலாம்.

இது தான் RE CYCLING



E F _CK :

ஒரு பொண்ணு தன்னோட

மொபைல் போனை வைப்ரேடர்

மோடில் போட்டு தன்னோட இரண்டாம்

உதடுகளில் வச்சிக்கிட்டு  அவளோட 

காதலனை போன் பண்ண சொன்னா 

அது தான் E F _CK.


E RAPE :

வேற எவனாவது போன் பண்ணிட்டான்னா

அது தான் E RAPE.