Saturday, April 30, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 25

பிகரை காதலிப்பதற்கும்,ஆன்ட்டியை உஷார் பண்ணுவதற்கும் 

வேறுபாடு உண்டு.. காதலிச்சா கண்ணுல மட்டும் 

தான் தண்ணி வரும்..( மிச்சத்தை நீயே புரிஞ்சக்கப்பா..)வாந்திக்கு பயந்து குடிக்காமல் இருந்தால் எலுமிச்சை 

ஊறுகாய் கூட உன்னை ஏளனம் செய்யும்..சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..சிலருக்கு மழைத்துளி

பிடிக்கும்..ஒரு பிகரை உஷார் பண்ணி பார்..

9 ஓட்டையில ஒரு  ஓட்டையில  வர்ற துளி கூட பிடிக்கும்..

நான் கண்ணுல இருந்து வர்ற கண்ணீர் துளியை சொன்னேன்..நீ என்னை காதலி..நானும் உன்னை காதலிக்கிறேன் என்றால் 

அது வணிகம் அல்லவா..செருப்படி கொடுத்தாலும் 

சிரிச்சி கிட்டே பின்னாடி போறது தானே உண்மையான அன்பு..

# சூடு,சொரணையே கிடையாது.அழகு ஆணவம் தரும்.ஆணவம் போதை தரும்..

போதை உயிரை எடுக்கும்..

பெண்கள் அழகாய் இருக்கிறார்கள்..

ஆனால் நம் உயிரை எடுக்கிறார்கள்..பெண்களின் கவனத்திற்கு – ஒரு பையன் உங்களை

உண்மையா காதலிக்கிறானானு  எப்படி கண்டு பிடிக்கலாம்..

எவன் ஒருத்தன் ரஜினி படத்திற்கு ரிலீஸ் ஆன அன்னைக்கு

போகாம,கிரிக்கெட் நடக்குற அன்னைக்கு அதை பார்க்காம 

உங்களோட நேரம் செலவிடுறானோ அவனை உடனே 

கல்யாணம் பண்ணிகோங்க..

(அவனெல்லாம் வாழ்ந்து என்ன பண்ண போறான்..)பிகர்கள் பிரிந்து போனால் கவலை கொள்ளாதே..

ஒரு இலை உதிர்ந்தால் தான் மறு இல்லை துளிர்க்கும்..

இலையுதிர் காலம் முடிஞ்சி இப்போ இலை மலரும் காலம்..

# சத்தியமா இதுல அரசியல் இல்லை..லவ் பண்ற பொண்ணும் சரக்கடிக்கிற பையனும் 

லிமிட்டை தாண்டினா வாந்தி தான் எடுக்கணும்..அழகா இருக்குற எல்லாராலயும் ஆன்ட்டியை 

உஷார் பண்ண முடியாது..ஆன்ட்டியை உஷார் 

பண்றவன் அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை..பிகர் மடியவில்லை என்று வாடாதே..

பிகர் மடிந்து விட்டால் ஆடாதே..

வயித்துல வாரிசை கொடுத்துட்டு ஓடாதே..


காதலுக்கு எல்லைகளே இல்லை..நீயாக ஏற்படுத்தும் வரை.. 

பார்க்குற பொண்ணை எல்லாம் காதலிப்போம்.. 

__குற பொண்ணை எல்லாம் கற்பமாக்குவோம்..

Friday, April 29, 2011

விளம்பர இடைவேளை..

படங்கள் மின்னஞ்சலில் வந்தது..

அதோட என்னோட வழக்கமான குசும்பையும் சேர்த்து.. 

இதோ உங்களுக்காக..


இவங்க வாழ்வில் மட்டும் தான் இனி மலரும்.. 

காலம் போற வயசுல மக்களுக்கு பால் ஊத்திட்டு

கெழவனுக்கு காப்பி ஒரு கேடா..  

அக்காவும் , தங்கச்சி அக்காவும்.. 

ரெண்டையும் பார்த்தா குருவாயூர் கோவில்ல அலங்காரம் 

பண்ண அந்த யானைகள் ஞாபகம்  வருவதை தவிர்க்க முடியலை..

 
இவரு பேரு தான் மரு.டோமதாஸ். 

மரங்களை வெட்டி பேர் பெற்றவர் மரம் நட சொல்றாருப்பா..

 எவன் ஆட்சி வந்தாலும் என் புள்ளைக்கு மந்திரி பதவின்னு 

நல்லா வித்தை காட்டுவாரு..இந்த பொழப்புக்கு கவுரவமா 

வெள்ளை கலரு வட்ட மாத்திரை கொடுத்து பொழைக்கலாம்..

பொட்டிக்கடைல கடன் சொன்னது..

பீடியை திருடிக் குடிச்சது..சந்தையில கருப்பட்டியை 

நக்கிட்டு ஓடுனதுன்னு எல்லா கும்பலும் " கை " கோர்த்து 

இருக்குற இடம்.. எவன் எந்திரிச்சாலும் வேட்டியை உருவ 

ஒரு கும்பலே காத்திருக்கும்..


நம்ம ஊருல ஒலக அரசியல் தெரிஞ்ச ஒரே ஆள்.. 

ரோமாபுரியிலே , எகிப்திலே , மூத்திர சந்திலேன்னு இவர் வாய்

தொறந்து பேச ஆரம்பிச்சாலே அவன் அவனுக்கு 

அர்ஜென்ட்டா வந்துடும்..பேசி பேசி வீணாப்போன வீரர்..


இவரை தெரியாதா..

இவர் தாங்க விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு குரு.. 

டைட்டானிக் கப்பலை கவிழ்த்ததே கலைஞரும் 

அவாளோட கூட்டணிக்கட்சிகளும்னு கண்டுபிடிச்ச 

அரசியல் டூமா கோலி இவர் தானே..


ஓ..இவர் நம்ம ஊரு அரசியல்வியாதியா..

அது சரி எவன் தும்மினாலும் இவங்க தானே கர்சீப் மாதிரி 

அசிங்கமாகி நிக்கிறாங்க..தனக்கென இருந்த 

தனித்தன்மையை இழந்துட்டு இன்னைக்கு கை ஏந்தி நிக்கிற 

கேவலமான நிலைமை..


ஹே..இவரை பத்தி தெளிவா தெரியணும்னா நீ 

பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் போய் கேட்கணும்..

கப்பல்ல இருந்தா மட்டும் கேப்டன் இல்லடா..

கருப்பா இருந்தாலும் கேப்டன் தான்டா.. 

குடி குடியை கெடுக்கும்னு சொன்னது.. 

குடும்பம் இருந்தா குடிக்க முடியாது 

அப்படிங்கற அர்த்தத்தில..

பிரம்மச்சாரியா இருங்க..போதையில குளிங்க..

ஜோக்கூ... Part 34


கரும்பாய் இனிக்கும் குறும்புகள் , கெஞ்சி தவிக்கும் தாபம் ,  

நஞ்சையும் நீக்கும்   புன்னகை , பஞ்சும் தோற்கும் அங்கங்கள்.. 

அத்தனையும் கண்டேன்.. என் அன்பினால் வென்றேன்.. 

அடுத்த வீட்டு அகிலா ஆன்ட்டி..எங்கோ பார்த்தது போல உள்ளதே என்றவளிடம்

சொன்னேன்..கலைவாணி.. 

நான் உன் உள்ளம் திருடிய களவாணி..

( வீட்டில் உள்ள பொருட்களையும் )

அழகான ஆன்ட்டிகள் மீது நான் கொண்ட அன்பு பளிங்கு 

தரையில் சிந்திய பாதரசம்..

நானே நினைத்தாலும் பிரிக்க முடியாது..


அரவணைக்கும் ஆன்ட்டிகளுக்கு மட்டுமே உன்னை 

அழவைக்கும் உரிமை உண்டு..அதனால் ஆன்ட்டிகள் 

மேல் கோபம் கொண்டு அயிட்டத்திடம் போகாதே..
காதலியும் சுமை தான்.. அடுத்த வீட்டு ஆன்ட்டி

அன்போடு அழைக்கும்போது..
உண்மை காதல் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது

மட்டும் அல்ல..உதை வாங்கும்போது விட்டு ஓடாமல் 

இருப்பதும் தான்.. கோர்த்துவிட்டுட்டு எஸ் ஆயிடுறாளுங்க.. 


Thursday, April 28, 2011

மாத்தி யோசி..Part 25


ஆம்பளையா பொறந்ததுக்கு பதிலா ஆனந்த விகடனா 

பொறந்து இருக்கலாம்..தடவுறா,கொஞ்சுறா,நெஞ்சு

மேல சாச்சுக்குறா..ஹ்ம்ம்…பெருமூச்சு விட்டே 

வாழ்க்கை முடிஞ்சுரும் போல இருக்கே..
என்னதான் ஆஞ்சநேயர் பக்தனா இருந்தாலும் 

பரிட்சையில ஒரு pen னை கை பிடிச்சி தான் ஆகணும்..என் நண்பர்கள் எப்பவுமே சிறந்தவர்கள் தான்.. 

அவர்களின் குணத்திற்கு சிறந்த உதாரணம் 

என்னை நண்பனாக தேர்தெடுத்தது தான்..
எல்லாருக்கும் ஏதோ ஒருவிதத்தில நாம இருக்க கூடாது..

யாருக்காவது எல்லாமும் மா இருக்கணும்..

( ச்ச..இத நான் இங்கிலீஷ் லையே சொல்லி இருக்கலாம்..)


தனியா இருக்கறதுக்கு நான் என்னைக்குமே கவலை 

பட்டதில்லை.. நான் இழக்க எவளும் இல்லையே.. 

காதலி இல்லை..கவலையும் இல்லை..# காண்டு


வாத்தி – உண்மையான தமிழன் யாரு..
நானு – இங்கிலீஷ் பேப்பர்ல பெயில் 

ஆகுறவன் தான் சார்.Wednesday, April 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 24

வாழ்க்கையில் சந்தோஷத்தை தேடி ஒரு பெண்ணின் 

பின்னால் போகாதே..அதற்கு நீ அன்பை தேடி ஒரு 
 
ஆன்ட்டியிடம் போகலாம்..அது ஆட்டோமேட்டிக்காக 

மகிழ்ச்சியில் கொண்டு விடும்..கல்யாணம் பண்ணும்வரை உன் காதலி உனக்கு கட்டுப்படுவாள்..

அவளே உனக்கு மனைவி ஆனபின் உனக்கு கட்டுபோட வைப்பாள்..

கழுத்துல கயிறு கட்டும் முன்னாடி உயிரு மேல பயம் இருக்கணும்..ஒரு ஆன்ட்டியுடனான உறவில் விரிசில் விழ விடாதே..

” இடைவெளியை “ வேற எவனாவது நிரப்பினால் உன்னால்

தாங்கி கொள்ள முடியாது..( நான் RELATIONSHIP ல 

வர்ற GAP ப்பை சொன்னேன்.. )ஒரு பெண்ணை பிரியும் போது வரும் இரு சொட்டு கண்ணீரை 

விட..ஒரு ஆன்ட்டியை பார்த்தவுடன் வரும் இரு சொட்டுகளுக்கே 

மதிப்பு அதிகம்..(ஐயையோ..தப்பு தப்பா போகுதே.. 

நான் கண்ணீரை சொன்னேன்..)எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை வெளிப்படுத்துங்கள்..

இல்லாட்டி வேற எவனாவது உஷார் பண்ணிடுவான்..

போட்டி நிறைந்த உலகம் இது..சுமார் மூஞ்சிகளை கூட 

எவனும் விட்டுவைக்க மாட்டான்..

( FACE சா முக்கியம்..SIZE தான் முக்கியம்..)விடா முயற்சியினால் கிடைக்கும் ஆன்ட்டியை

எக்காரணம் கொண்டும் சீக்கிரம் மடங்கிய 

சீட்டுக்காக இழக்க கூடாது..நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும்..

அசிங்கப்பட்டாலும் ஆன்ட்டியை அலேக்காக 

உஷார் பண்ணிவிடலாம்..காறி துப்பி , செருப்பை காட்டி நம்மை காயப்படுத்தினால் 

மட்டுமே உஷார் ஆனதுக்கு அப்புறம் அவ காட்டுற 

அன்பை புரிஞ்சிக்க முடியும்..# சமாளிப்புஎப்படி இருந்தால் அவளுக்கு பிடிக்கும் என்று யோசிப்பதை 

விட..இப்போது எப்படி இருப்பதால் அவளுக்கு உன்னை

பிடிக்கவில்லை என்று யோசி..

( ராவா குடிச்சாலே இப்படி தான்..எவனுக்கும் புரியாம உளறணும்..)சில தருணங்களில் நீ மடக்கும் ஆன்ட்டி நீ உஷார் பண்ணிய 

பிகரை விட ரொம்ப சுமாராக இருக்கலாம்..ஆனால் காதலி 

கொடுக்கும் இம்சைகளை யோசித்து  பார்த்தால் இந்த 

கருமமே பரவா இல்லை என்று தோன்றும்..ஆன்ட்டியை உஷார் பண்ணியவன் கிட்ட அகம்பாவம் 

இருக்காது.. அழகான பெண்ணை காதலிப்பவனிடம் சுத்தமாய்

அறிவு இருக்காது.. எந்த பெண்ணையும் ஏறிட்டு 

( யோவ்.. இது பார்க்குறது தான்..ஏறிட்டு னு சொன்ன வுடனே

  இன்னொரு அர்த்தத்தில எடுத்துக்காதீரும்..) பார்க்காதவனிடம் 

ஆண்மை இருக்காது..( அவிங்க எல்லாம் உடனே நம்ம 

கோவக்கார தாத்தாவையோ இல்லைனா சிரிப்பு 

சித்தப்பாவையோ போயி பாருங்க..)

ஏன் இப்படி..Part 15

ஒரு என்ஜினியர் வேலைக்கான அப்ளிகேஷனை பூர்த்தி

செஞ்சிகிட்டு இருந்தாராம்..அதுல SALARY EXPECTED அப்படின்ற 

இடத்தில ரொம்ப நேரம் யோசிச்சு எழுதினாராம்..

YESஎன் கூட பழகுறது கொஞ்சம் கஷ்டம் தான்.. 

ஆனா பழகிட்டீங்கன்னா ரொம்ப கஷ்டம்..

தேசமுதுரு படத்தில இவளை பார்த்துட்டு நானும் 

சாமியாரா போயிடலாம்னு கூட நெனச்சேன்..

இப்போ என்னாடான்னா வெள்ளை பன்னி மாதிரி இருக்கே.. அப்போ வெடக்கோழியா இருந்தா..

 அவனுங்க ஆளாளுக்கு ஊதி அவளை பலூன் மாதிரி 

ஆக்கிட்டு   வேணாம்னு தொரத்துனதுக்கு அப்புறம்

இங்க இட்டாந்துக்குறானுங்க..எனக்கு தெரிஞ்சி CHEERS LEADERS டீம்ல பசங்க 

இருக்குறது சென்னை சூப்பர் கிங்க்சுக்கு மட்டுந்தான்..

என்ன எழவுடா இது..
இருந்தாலும் ஆட்டும் அழகிகளை நம்பி CSK இல்லை..

ஆடும் ஆணழகன்களை(!@#$%) மட்டுமே நம்பி..

(வாய் விட்டுட்டேன்..ஜெயிச்சுடுங்க டா டேய்..)


நீதிக்கதைகள்..Part 13

ஒரு புருஷனும் பொண்டாட்டியும் படுக்கையில் 

பேசாம படுத்துகிட்டு இருக்காங்களாம்..

மனைவி : இவர் ஏன் என் கூட பேச மாட்றாரு..

ஒரு வேலை வேற எதாவது பொண்ணு கூட தொடர்பு

இருக்குமோ , இல்லை அவர் கண்ணுக்கு இப்போவெல்லாம் 

நான் அழகா இல்லையா , உடம்புல தேவை இல்லாத இடத்தில் 

எல்லாம் சதை போட்டு குண்டாயிட்டேனா , அவர் என்னை 

வெறுக்குறாரா , என் மேல வேற எதாவது கோபமா , 

இல்லை வரதட்சணை இன்னும் வேணும்னு கேட்பாரோ , 

ஏன் இவரு என் கிட்ட பேசாம இருக்குறாரு..?

கணவன் : இப்போவெல்லாம் RC டாஸ்மாக் ல ஏன்

கிடைக்க மாட்டுது..?நீதி : இப்படிதாங்க நாம ஒன்னு நினைப்போம்..

அவளுங்க வேற எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு 

நம்மளை பிரிச்சி மேயுறாளுங்க..பக்கத்து பக்கத்து வீட்டுல ரெண்டு நாய்கள் இருந்துச்சாம்..

ஒன்னு பேரு பிரபு , இன்னொன்னு பேரு தாரா. அந்த ரெண்டு 

நாயும் ரொம்ப தீவிரமா காதலிச்சுதாம். ஒரு நாள் 

ரெண்டும் கொல்லைப்புறத்தில் சந்திச்சு ஜில்லிப்பு தட்டும்போது 

ரெண்டு வீட்டுகாரங்களும் பார்த்துட்டாங்களாம்.உடனே அந்த 

ரெண்டு நாய்களையும் பிரிச்சி தனித்தனியா 

கூட்டிகிட்டு போயிட்டாங்களாம்.நீதி : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..ஒரு கம்பெனியில புதுசா ஒரு லேடி மேனேஜர் வந்தாங்களாம்.. 

நம்ம பையனை கூப்பிட்டாங்களாம்..

மேனேஜர் – உன் பேரு என்னப்பா..?

பையன் – ஜான்..

மேனேஜர் – உன்னோட SURNAME என்ன.. 

நான் எல்லாரையும் அவங்க SURNAME வச்சி தான் கூப்பிடுவேன்..

பையன் – டார்லிங்.. ஜான் டார்லிங் மேடம்..

மேனேஜர் – ஓகே ஜான்.. நீ போயி உன் வேலையை பார்க்கலாம்..நீதி – எப்பவுமே மேனேஜர்கள் அவங்க சொல்றதை தான் 

செய்வாங்கன்னு நம்பக்கூடாது..

அது ஆம்பளையானாலும் சரி பொம்பளை ஆனாலும் சரி..பையன் – கடவுளே..எனக்கு இந்தியாவிலேயே மிக சிறந்த 

“ தண்ணி “யும் சிறந்த பொண்ணும் வேணும்..

கடவுள் – அப்படியே ஆகட்டும் மகனே.. இந்தா நீ கேட்ட 

சிறந்த தண்ணி “ சிறுவாணி “ தண்ணி மற்றும் சிறந்த 

பெண் அன்னை தெரசா..நீதி – Investments matters are subject to market risks..

 

Tuesday, April 26, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 23

ஒரு பிகரை இழந்தால் பல ஆன்டிகளை பெறலாம்.. 

ஆனால் பல ஆன்டிகளை இழந்து ஒரு பிகரை 

பெறுவதில் பிரயோஜனமில்லை..காதலிக்காமல் இருந்தால் காயப்படாமல் இருக்கலாம்..

உண்மை தான்.. ஆனால் நாம் ஆண்கள் அல்லவா..? 

காயத்தை பற்றி கவலை பட்டால் கன்னிப்பெண்களுக்கு 

தாயம் போட்டு ஈயம் பூசுவது எப்படி..?கழட்டி விட்ட பிகரை யே வெறுக்க முடியாத போது..

அணைத்து அரவணைத்துக்கொண்ட ஆன்ட்டியை 

எப்படி மறக்க முடியும்..அப்பா பார்த்துடுவாருனு கையை தட்டி விட்டுட்டு 

ஓடின பிகரை விட.. husband வந்துட்டாருன்னு கட்டிலுக்கு 

அடியில ஒளிய சொன்ன ஆன்ட்டியே ஆபத்தில்லாதவள்..பிகரும் நிரந்தரமல்ல.. ஆன்ட்டியும் நிரந்தரமல்ல.. 

பழகிய நாட்களில் பாயாசம் குடித்ததே நிரந்தரம்.. 

பெண்களை மடக்கி மடக்கி பிடிங்க..

முடிஞ்ச வரைக்கும் குடிங்க..மணக்கும் வரை மலர்.. மயக்கும் வரை பிகர்.. 

மாட்டினா நீ போண்டி.. மாறமாட்டா என்னைக்குமே ஆன்ட்டி..மரணமும் மறக்க வேண்டுமா.. இழந்து விடு 

எல்லாத்தையும் இருட்டில்.. எதிர் வீட்டு ஆன்ட்டியிடம்..சுவாசிக்கும் போது ஆக்சிஜென் கண்ணுக்கு தெரிவதில்லை.

ஆனால் நம்மை சுற்றியே இருக்கும்..

ஆபத்து நேரங்களில் ஆன்ட்டி வருவதில்லை.. 

ஆனால் அவள் நினைவு நம்மை பற்றியே இருக்கும்..இரு கை நீட்டி கட்டி அணைப்பதை விட ஒரு கை

குவித்து தரும் பிளையிங் கிஸ் சினால் 

வரும் பாதிப்பு கம்மி..


ஒரு பிகரை உனக்கு பிடித்திருப்பதிற்கு நிறைய

காரணங்கள் இருக்கலாம்..ஆனால் ஒரு ஆன்ட்டியை 

பிடித்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே 

இருக்க முடியும்..அது அன்பு கலந்த அரவணைப்பு மட்டுமே..

ஏன் இப்படி...Part 14


பொண்ணை பெத்த எவன பார்த்தாலும் 

“ தம்பி..நீங்க என்ன வேலை பார்க்குறீங்க..எவ்வளவு 

சம்பளம்னு “ கேட்குறானுங்களே.. 

மங்கூஸ்  மண்டையனுங்க..

மாப்பிள்ளையாக்கிடுவானுன்களோ ..

தப்பு செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா பரவாயில்லை.. 

ஆனால் நம்பிக்கையை உடச்சிட்டு மன்னிப்பு கேட்குறது 

விஜய் படத்துக்கு கூட்டிகிட்டு போயி படம் நல்லா இருக்கானு

கேட்குறது போல கேவலமானது..

அந்த காலத்தில எல்லாம் காத்திருந்து காதலிப்பாங்க.. 

இப்போ வெல்லாம் கழட்டி விட்டுட்டு கை 

குலுக்குறாளுங்களே  ஏன் சார்..
அமைதி தான் சிறந்த பதில் எனில் interview ல ஏன் 

வேலை கொடுக்க மாட்றானுங்க..

ஒரு பொண்ணோட T shirt ல எழுதி இருந்தது.. 

F_CK or S_CK..all needs U.. 

வாலிபனான என்னை தாலிபானா மாத்தாம

விட மாட்டாளுங்க..இருங்கடி வர்றேன்..

மனைவி -   எங்க நம்ம வீட்டு வேலைக்காரனுக்கு 

உங்களோட T shirt டை ஏன் கொடுத்தீங்க.. 

நீங்கன்னு நெனச்சு..

கணவன் – ஐயையோ..நான் னு நெனச்சு..

மனைவி – பூரிக்கட்டையால அவன் மண்டையை 

பொளந்துட்டேங்க..


வேட்டியை வேஷ்டினு சொல்றவங்க 

ஆட்டுக்குட்டியை ஆஷ்டுக்குஷ்டினு சொல்லுவானுன்களோ.. 

# வாயில வசம்பு வச்சி தேக்க..Monday, April 25, 2011

ஜோக்கூ..Part 33 ( sarakku ஸ்பெஷல்..7 )


இதயத்துடிப்பு நின்றால் மட்டும் மரணம் இல்லை…

இதழ்களில் உன்னை ஏந்தாமல் விட்டாலும் 

எனக்கு மரணம் தான்…


மலரை தேடி வரும் வண்டு போல,

மண்ணை தேடி வரும் மழையை போல,

சனிக்கிழமை ஆனால் நானும் சரக்கை

தேடி போகிறேன்… 
அமலாபாலை யே ரசிக்க தெரியாமல் இருந்த நான் 

இன்று ஆயாவை கூட ரசிக்க கற்று கொண்டேன்…

 உந்தன் உதவியால்… 
உன் ருசியை உணர என்னிடம் நாக்கு உண்டு… 

ஆனால் என் அன்பை காட்ட என்னிடம்

காசு இல்லையே…உன் வாசம் மட்டும் இருந்தால் போதும்… 

பாசம் இல்லாத மனிதர்கள் நிறைந்த இந்த உலகில்…

கண்கள் கண்ணீரை காட்டவில்லை..

முகம் ஏமாற்றத்தை பிரதிபலிக்கவில்லை..

ஆனால் என் குடல்கள் மட்டும் குமுறுகிறது..

உன்னை காணாமல்...

போதையின் முதல் எதிரி வாய் தான்..

மனதில் மறைத்ததை மப்பில் உளறிவிடும்.

மாவுக்கட்டையால் மண்டை பிளந்து விடும்..

நீ தந்த போதையை என் உடலில் 

பத்திரமாக வைத்து இருந்தேன்..


பின்பு தான் தெரிந்தது..


உன் போதை தான் என் உடலை 


பத்திரமாக வைத்து இருந்தது


என்று..ஆடிட்டிங்க்ல அடி கொஞ்சம்

அதிகம் தானோ..


சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 22


அன்பு நாய்க்குட்டி கூட காட்டும்..ஆனால் 

ஆறுதலாக அரவணைத்துக்கொள்ள 

ஆன்ட்டிகளால் மட்டுமே முடியும்..வெறுப்பையே காட்டினாலும் பிகர்களுக்கு நீ 

சிரிப்பையே காட்டு.. காறி துப்பினாலும் வழி மாறி 

போகாதே..குட்டி நமதே..பிகர்களுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு 

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ளது போல..

ஆனால் ஆன்ட்டிகளுக்கும் அரவணைப்புக்கும் உள்ள 

தொடர்பு சூரியனுக்கும் சூரியகாந்திக்கும் உள்ளது போல..

ஒன்று இல்லையேல் இன்னொன்று இல்லை..ஓரமாக உட்கார்ந்து ஒரு நிமிடம் யோசித்து பார்..

நீ ஊரை விட்டு ஓடி வந்ததுக்கு காரணமாய் கண்டிப்பாக 

ஒரு கன்னி இருப்பாள்.. அலைந்து திரிந்த நீ ஆனந்தமாக 

இருந்த நாட்களை நினைவு கூறு.. ஆன்ட்டி ஒருத்தி 

அமைதியாய் சிரிப்பாள்..சந்தோஷமாக இருக்க ஒரு வழி .. அழகான பல பிகர்களை பாரு.. 

ஒரு சுமாரான பிகரை pick up பண்ணு.. அம்சமான அக்காவோடு 

அடிக்கடி குஜால் பண்ணு.. அரவணைக்கும் அற்புதமான ஒரு 

ஆன்ட்டியை உஷார் பண்ணு..அழகான பிகர்கள் நம்மை காதலிப்பது  இல்லை.. 

வாய்த்த மனைவியும் நம்மை வாட்டி எடுக்காமல் 

இருப்பதில்லை..இருந்தும் நாம் ஏன் வாழ்கிறோம்..?

என்றோ ஒரு நாள் நம் அன்பை புரிந்து கொண்டு 

அரவணைக்க ஒரு ஆன்ட்டி வருவாள் என்ற நம்பிக்கையில் தான்..ரோடுனா பல வண்டிகள் வரத்தான் செய்யும்.. 

ஆன்ட்டிகளை உஷார் பண்ண போனா அடி விழத்தான் 

செய்யும்..சிக்னல் போட்டா ரோடு ப்ரீ ஆயிடும்.. 

ஆன்ட்டிகளை உஷார் பண்ணிட்டே அடிகள் 

காணாம போயிடும்..கல்யாணம் செய்வது one way ரோடு போல தான்.. 

போனா வரமுடியாது.. ஆன்ட்டிகளை மடக்கி போடுவது

highways போல..போயிகிட்டே இருக்கலாம்.. 

எந்த தடையும் இல்லை..

அடுத்தவன் பொண்டாட்டியை வளச்சி போடுறதுக்கு 

முன்னால உங்க மனைவியை பத்திரமா பார்த்துக்குங்க.. 

வீட்டுக்கு வீடு பல்பொடி..
செலவு செய்தால் மட்டுமே சிரிக்கும் காதலியை விட..

சீக்கிரம் வீட்டிற்கு வராதபோது என்ன ஆச்சோ என்று 

கலங்கி தவிக்கும் ஆன்ட்டியே அன்பானவள்..எவனோ கட்டிக்கபோற பொண்ணுக்காக உருகி உருகி 

சந்தோஷத்தை கொடுப்பதை விட..எவனையோ

கட்டிகிட்டாலும் உனக்காகவே உயிர் வாழ்ந்துகொண்டு 

இருக்கும் ஆன்ட்டிக்கு சகலத்தையும் கொடுக்கலாம்..காதலி தரும் மிஸ்ட் காலை விட.. ஆன்ட்டி தரும்

அர்த்த ராத்திரி sms சே சிறந்தது..