Saturday, April 23, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 21

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஆன்ட்டியை கழட்டி விட்டு பிகரோடு பேரன்பு பாராட்டும் 

முன் ஒரு முறை தீர யோசி.. பின் உனக்கு தேவை படும்போது 

வேற எவனாவது உஷார் பண்ணி இருப்பான் ஆன்ட்டியை..



காறி துப்பினாலும் கவலையே படாமல் கன்னிப்பெண்கள் 

பின்னால் போவது ஏன்..? செருப்பை தூக்கி காட்டினாலும் சிரித்து

கொண்டே சகஜமாக சிட்டுகளின் பின்னால் செல்வது ஏன்..? 

அவ அண்ணன் காரன் ஆள் வச்சி அடிச்சாலும் அலட்டிக்காம

அவ பின்னால் அலைவது ஏன்..?

இதுக்கெல்லாம் பயந்தா பாயாசம் குடிக்க முடியுமா..?




எப்போதும் மறக்காமல் இருப்பது மட்டும் காதல் அல்ல.. 

கல்யாண பத்திரிகை தந்து அல்வா கொடுக்காமல் 

இருப்பதே காதல்..



பிகர் பின்னால் போவது என்பது சுண்டிவிட்ட நாணயம்

போல..எந்த பக்கமும் விழலாம்..

ஆனால் ஆன்ட்டிகளை கரெக்ட் பண்ணுவது தென்றல்

போல்..எப்பவும் சுகம் தான்..

ஒவ்வொரு உயிரும் பிறவிப்பயனை அடைவதை

போல.. ஒவ்வொரு பியரும் ஏராளமான 

ஏப்பத்தை அடைகிறது..



ஆன்ட்டிகளை கரெக்ட் பண்ணுவது அடி வாங்கி 

தருவது தான்..ஆனால் “ அடிப்பதை “ நினைத்தால்

அடி வாங்குவது வலிக்காது..



காதலி ஒருவனை ஆனந்தம் அடைய செய்யலாம்.. 

ஆனால் ஆன்ட்டி மட்டுமே அற்புதங்களை 

உணர செய்ய முடியும்..




நேற்று ஒரு பையனை காதலித்தவள் இன்றும்

காதலிக்கலாம்..ஆனால் அதே பையனையா

என்பதே இங்கு கேள்வி..

காதலி நம் வாழ்க்கை புத்தகத்தின் அட்டைப்படம் 

போல..ஆனால் ஆன்ட்டிகள் நடுப்பக்கம் போல..

எனக்கு தெரிந்து அட்டைப்படங்களை விட

நடுப்பங்களை ரசிப்பவர்களே அதிகம்..



அழகான பிகர்கள் தர முடியாததை 

அன்பான ஆன்ட்டிகளால் தர முடியும்..



கருப்பாக இருக்கிறோம் என்று கவலை கொல்லாதே.. 

கன்னிப்பெண்களை கரெக்ட் பண்ணி காட்டி கர்வப்படு..






அலைக்கழிக்கும் பிகரை நம்பி ஆதரித்த ஆன்ட்டியை 

கழட்டி விடாதே.. செருப்பை காட்டிய சிட்டை விரும்பி 

சிரிப்பை மட்டுமே காட்டிய பிட்டை தொலைத்து விடாதே..

ஆன்ட்டியும் அக்காவும் முன்னேற்றும் 

( பிரிச்சி படிக்காதீங்க..) உயிர்கள்..

No comments: