Saturday, April 23, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 20

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு பிகரை உஷார் பண்ணினால் உன்னை அடிக்க

உன் பின்னால் கூட்டம் வரும்..ஆன்ட்டிகளை மடக்கி 

போட்டால் ஆனந்தம் உன்னை சூழும்..

ஆனால் அக்காக்களிடம் வழிந்து அவர்களின் மனதை

கவர்ந்தால் தன உன்னையே உனக்கு தெரியும்.

இந்த உலகம் எவ்வளவு அழாகானது,வாழ்க்கை 

எவ்வளவு இன்பமானதுன்னு யார் வேணும்னாலும் உனக்கு 

புரிய வைக்கலாம்.(காசு இருந்தா..)  

ஆனா  இந்த உலகத்தில நீ எவ்வளவு முக்கியம், 

உன்னால இன்னொருத்தர் வாழ்க்கை எவ்வளவு இன்பமா 

அமையுதுன்னு ஒரு ஆன்ட்டி உன்னை விரும்பும்போது

தான் தெரியும்.
வாழ்க்கையில் சங்கடத்தை அனுபவிக்க காதல் செய்..

சந்தோஷத்தை அனுபவிக்க காதலியை செய்..

 
உன்னிடம் கவலைகளை பகிர பல பேர் இருக்கலாம்..

உன்  கவலையை பகிர ஒரே ஒருவன்தான்.. 

நெப்போலியன்..வித் வாட்டர் பாக்கெட்..சில்மிஷ சீண்டல்கள்,உயிர் துடிக்கும் உணர்வுகள்,

பனித்துளி பார்வைகள்,கண நேர காமம்,ஆத்மார்த்தமான 

ஆறுதல்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த சிறப்பான 

உறவே காதல்..

பிடிக்காத பிகர் பின்னால் பைத்தியம் பிடித்து போகாதே,

அலட்டலாக ஆட்டம் போடும் அடங்காப்பிடாரி ஆன்ட்டியின் 

அருகில் கூட செல்லாதே..இரண்டுமே நேர விரயம் தான்..


பத்தோடு பதினொன்னாக உன்னை நினைத்து பல்லை 

காட்டும் பொண்ணை விட.. யாருக்கும் சிக்காம 

உன்னிடம் செருப்பை தூக்கி காட்டும் சிட்டே சிறந்தது..


ஆசை எண்ணங்களை வண்ணங்களாக வெளிப்படுத்த

முடிந்தால் ஆன்ட்டிகளிடம் சிவப்பையும்,அக்காக்களிடம்

நீலத்தையும்,அயிட்டங்களிடம் கருப்பையும்,பிகர்களிடம் 

பிங்க்கையும் வெளிப்படுத்துவேன்..

எல்லாமே டார்க்கா இருக்கணும்..
நிறங்கள் பல இருப்பினும் கருப்பே கலையானது.

சரக்கு பல இருப்பினும் RC யே ஆகச்சிறந்தது.

பெண்கள் பல இருப்பினும் ஆன்ட்டிகளே அம்சமானது..
அமைதியான இரவு,அம்சமான ஆன்ட்டி,ஆர்ப்பரிக்கும்

ஆசைகள்,அசரவைக்கும் அடுக்கு மல்லியின் வாசத்தில்,

அடங்கும் வரை ஆட்டம் போடுவதே ஆனந்தத்தின் உச்சம்.


குறைவாகவே பேசு காறி துப்பும் பெண்களிடம்..

அதிகம் பேசினா ஆள் வச்சி அடிப்பாளுங்க.அக்கறைகொண்ட ஆன்ட்டிகள் வைரத்தை போல..

நீண்ட நாள் பலனாகவே அவர்கள் கிடைப்பார்கள்..

ஆசையை தீர்த்துக்கொண்டு அல்லல் வரும்போது அழகாக

ஆப்பை சொருகும் ஆன்ட்டிகள் ஆங்காங்கே கிடைப்பார்கள்.


உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று ஒரு பெண்

சொன்னால் சந்தோஷப்படாதே..

எது வரையில் என்பதே கேள்வி..

பெண்களும் போதையும் ஒன்று தான்..

எப்போவேண்டுமானாலும் தெளியலாம்..

1 comment:

அருள் said...

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html