Tuesday, April 26, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 23

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு பிகரை இழந்தால் பல ஆன்டிகளை பெறலாம்.. 

ஆனால் பல ஆன்டிகளை இழந்து ஒரு பிகரை 

பெறுவதில் பிரயோஜனமில்லை..



காதலிக்காமல் இருந்தால் காயப்படாமல் இருக்கலாம்..

உண்மை தான்.. ஆனால் நாம் ஆண்கள் அல்லவா..? 

காயத்தை பற்றி கவலை பட்டால் கன்னிப்பெண்களுக்கு 

தாயம் போட்டு ஈயம் பூசுவது எப்படி..?



கழட்டி விட்ட பிகரை யே வெறுக்க முடியாத போது..

அணைத்து அரவணைத்துக்கொண்ட ஆன்ட்டியை 

எப்படி மறக்க முடியும்..



அப்பா பார்த்துடுவாருனு கையை தட்டி விட்டுட்டு 

ஓடின பிகரை விட.. husband வந்துட்டாருன்னு கட்டிலுக்கு 

அடியில ஒளிய சொன்ன ஆன்ட்டியே ஆபத்தில்லாதவள்..



பிகரும் நிரந்தரமல்ல.. ஆன்ட்டியும் நிரந்தரமல்ல.. 

பழகிய நாட்களில் பாயாசம் குடித்ததே நிரந்தரம்.. 

பெண்களை மடக்கி மடக்கி பிடிங்க..

முடிஞ்ச வரைக்கும் குடிங்க..



மணக்கும் வரை மலர்.. மயக்கும் வரை பிகர்.. 

மாட்டினா நீ போண்டி.. மாறமாட்டா என்னைக்குமே ஆன்ட்டி..



மரணமும் மறக்க வேண்டுமா.. இழந்து விடு 

எல்லாத்தையும் இருட்டில்.. எதிர் வீட்டு ஆன்ட்டியிடம்..



சுவாசிக்கும் போது ஆக்சிஜென் கண்ணுக்கு தெரிவதில்லை.

ஆனால் நம்மை சுற்றியே இருக்கும்..

ஆபத்து நேரங்களில் ஆன்ட்டி வருவதில்லை.. 

ஆனால் அவள் நினைவு நம்மை பற்றியே இருக்கும்..



இரு கை நீட்டி கட்டி அணைப்பதை விட ஒரு கை

குவித்து தரும் பிளையிங் கிஸ் சினால் 

வரும் பாதிப்பு கம்மி..


ஒரு பிகரை உனக்கு பிடித்திருப்பதிற்கு நிறைய

காரணங்கள் இருக்கலாம்..ஆனால் ஒரு ஆன்ட்டியை 

பிடித்திருப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே 

இருக்க முடியும்..அது அன்பு கலந்த அரவணைப்பு மட்டுமே..

No comments: