Tuesday, May 31, 2011

ஜோக்கூ... Part 42( RC ஸ்பெஷல்..11 )கொதிக்கும் மணலில் நிழலை தேடுவதுபோல..

குழப்பமான நேரங்களில் நான்  உன்னை தேடுகிறேன்..

RC அவ்வளவு தெளிவு..

அடிச்சு பாருங்க முகத்தில் வரும் பொலிவு.. 
உன்னை பார்த்த போது தான் எனக்கு கண்கள் இருப்பதை

நான் உணர்ந்தேன்..

உன்னை குடித்தபின்பு தான் எனக்கு குடல்கள் 

இருப்பதை உணர்ந்தேன்..

மற்றவர்கள் என்னை தாங்கி பிடித்த போது தான்

மட்டை ஆனதை உணர்ந்தேன்…
எல்லாவற்றையும் ரசிக்க சொன்ன கண்கள் 

உன்னை மட்டும் ருசிக்க சொல்கிறதே..

attractive RC..உனக்கும் எனக்கும் உண்டான சொந்தம் LIC போல..

வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்..

பாலுக்கு பதிலா RC தான் வேணும்..


 எத்தனை சரக்கை அடித்தாலும் உன் ஒரு லார்ஜுக்காக 

ஏங்கி தவிக்கும் என் குடல்..RC அமுதம் போல..

Monday, May 30, 2011

மாத்தி யோசி ...Part 28தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சொல்லும் பொதுவான 

வார்த்தை ' சும்மா "..

சென்னையின் பெரும்பாலான மக்கள் சொல்லும் பொதுவான 

வார்த்தை "_த்தா.." ( ஆத்தாவின் திரிபு ) 


பசங்களோட க்ரூப்ல கண்டிப்பா ஒரு 

பெண்பித்தன் , "குடி"மகன் , அப்பிராணி , இது எதுலயுமே 

சேர முடியாததுன்னு நாலு வகையான பசங்க இருப்பாங்க.


 


ஆண்களை எளிதில் இணைப்பது சரக்கு..

பெண்களை எளிதில் இணைப்பது சீரியல்..


 வெளியில போகும்போது ஏதாவது ஒரு சூப்பர் பிகர் 

உன்னை அண்ணான்னு கூப்பிட்டா செவுள்லையே ஒரு 

அறை விட்டு வீட்டுக்கு போகாம இங்க ஏண்டி சுத்திகிட்டு 

இருக்குறனு கேளு..# எவளாவது இனி அண்ணான்னு கூப்பிடுவீங்க 

விதி என்னை எஞ்சினீயராக்கி இங்க கூட்டிகிட்டு வந்தது 

அக்கம் பக்கத்தில் ஆன்ட்டிகள் நிறைய இருப்பதால் தானோ..

ஒவ்வொரு FINANCIAL இயரும் முட்டாள்கள் 

தினத்தில் தொடங்குதே..மொட்டையடிக்க போறோம்னு 

சிம்பாலிக்கா சொல்றானுங்களோ..

Saturday, May 28, 2011

எங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 9
111. கொய்னா மித்ரா ( அயன் )


112. ஸ்னேஹா உள்ளால் ( என்னை தெரியுமா )


113. ஏமி ஜாக்சன்  ( மதராசப்பட்டினம் )


114. கிறிஸ்டியனா ( சென்னை 600028 )


115. ருக்மணி ( பொம்மலாட்டம் , ஆனந்த தாண்டவம் )
116.அஞ்சலா சவேரி (உள்ளம் கொள்ளை போகுதே )


117. சாந்தினி  ( சித்து + 2 )


118. அபர்ணா ( பு.கோ.சரவணன் , ABCD )


119.சுலேகா ( ஆஹா ) 

120. கவுரி முஞ்சால் ( தொட்டால் பூ மலரும் ) 

Friday, May 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 31
காலதாமதத்தை எண்ணி கவலைப்படாதே..

சுமாரான பிகரை கரெக்ட் பண்ணுவதை விட சுகம் தரும் 

ஆன்ட்டியை மடக்குவது கொஞ்சம் நேரமெடுக்கும்..


எவ்வளவு நூல் விட்டும் பிகர் மடிய 

வில்லையா..விட்டுத்தள்ளு..இருக்கவே இருக்கு ஆன்ட்டி.

பிரிட்ஜ் தண்ணி இல்லைனா பானைத்தண்ணி..

தாகம் தீர்வது தானே முக்கியம்.


மடிக்க முடியும் என்று நம்புவது உன்னுடைய தன்னம்பிக்கை..

அதை அடைய தூண்டுவது ஆன்ட்டி..

அவளின் அரவணைப்பே உனக்கு அங்கீகாரம். 


அழகான பிகர் தான் வேண்டும் என்று அன்பான ஆன்ட்டியை 

இழந்து விடாதே..

பசியை போக்க பாயாசம் தான் வேண்டும் என்றில்லை..

பழங்கஞ்சியே போதும்..


ஒரு போதும் பெண்களை அதிகம் நேசிக்காதே..

கழட்டி விட்டாளுங்கன்னா உன் மேல உனக்கே வெறுப்பு வரும்..


வாழ்வினில் சிலரை மறக்கவும் முடியாது , பிரியவும்

முடியாது..ஆன்ட்டியை நீ மறக்காமல் இரு..

அவள் உன்னை பிரியாமல் இருப்பாள்..


அரவணைக்கும் ஆன்ட்டிகள் கடைக்கண் பார்வை

காட்டும்போது அலட்டிக்கொள்ளும் அழகான பிகர்

கூட அட்டு பிகராகத்தான் தெரியும்..


ஆன்ட்டிகள் இன்றி அமையாது உலகு..

ஆனந்தமாக இருக்க அவர்களை அரவணைத்து பழகு..


தேடிக்கண்டு பிடிக்க ஆன்ட்டி என்பவள் நீ தொலைத்தவள் 

அல்ல.. எவனோ தொலைத்து உன்னை சேர்பவள்..

நீ தொலையும் இடம் அவள்..

உன்னைக் காணத்துடிப்பவள் காதலி..

உன்னை காணாமல் துடிப்பவள் ஆன்ட்டி..  

பெண்களுடனான சண்டை,சச்சரவை ஒரு போதும் 

தவற விடாதீர்கள்..அவைகள் தானாக ஒரு சாந்தமான 

சரசத்தில் போய் முடியும்..   


உலகத்தின் ஆகச்சிறந்த பொய் பேசுபவர்கள்..

எனக்கு பெண்களை பிடிக்காது என சொல்லும் ஆண்கள்..

Thursday, May 26, 2011

ஜோக்கூ...Part 41நான் தூங்கி பல நாட்கள் ஆனது..காரணம் உன் 

அண்ணன் செய்த எச்சரிக்கை.. கனவுல அவளை பார்த்தாலும்

கை,காலை வெட்டிடுவேன்..

உன்னை காதலிச்சதுக்கு காசு கொடுத்து 

எங்காவது போயிருக்கலாம்..கண்ணாடி கூட்டுக்குள் காம களியாட்டம்..

கடிகாரம்.. 

( அட ச்சே.. ஏன் இவ்வளவு கேவலமா யோசிக்கிறேன்..)கை அளவு இதயத்தில் மலையாய் நீ..

உடம்பை கரைச்சு தொலை குண்டு பூசணியே..

( கொழு கொழுன்னு இருந்தா நீ சின்ன வயசு குஷ்பூ வா..?)
நீ என்மேல் உரசியவுடன் தீப்பற்றி எரிந்தது என் மனம்..

நீ போனபின்பு காணும் என் பணம்..

அடி திருட்டு சிறுக்கி..பிக்பாக்கெட்டாடி நீ..
சிகரெட் புகைப்பதை விடவேண்டுமென்றே 

ஒவ்வொரு முறையும் யோசிக்கிறேன்..

சிகரெட் புகைத்துக்கொண்டே..
காத்திருந்து வளர்த்த காதல் காணாமல் போனது..

கல்யாணம் செய்தவுடன்..

( உங்க மனைவி ஆன அப்புறமும் லவ் பண்ணுங்க சார்..)

Wednesday, May 25, 2011

ஏன் இப்படி ...Part 20ஒரு தடவை நம்ம கலையுலக கேப்டன் விஜயகாந்த் 

சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது அவரோட துப்பாக்கியில 

இருந்த தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து போச்சாம்..

உடனே அவர் வில்லன் காதில போயி ஒரு வார்த்தை

சொன்னாராம்..உடனே அந்த வில்லன் செத்துபோயிட்டாராம்..

அது என்ன வார்த்தை தெரியுமா..? 

டுமீல்..மனைவி கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சிகிட்டு இருக்குறா..

மனைவி – ஏங்க..ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுங்க..

பாஸ்வேர்டு போடணும்..
கணவன் – என் சாமான் னு போடு..
மனைவி – ( சேர்ல இருந்து கீழ விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டே ) 

கம்ப்யூட்டர் கூட சொல்லுதுங்க..பாஸ்வேர்டு ரொம்ப

சின்னதா இருக்குனு..

அப்போ கண்களில் ஆரம்பிச்சு கனவுகளில் வளர்ந்து 

கண்ணீரிலோ இல்லை கல்யாணத்திலோ முடிஞ்ச காதல்

இப்போ wrong number ல ஆரம்பிச்சு sms ல வளர்ந்து

sim card change பண்றதுல போயி முடியுதே..ஏன்..


Jack – மச்சி..என் தாத்தா 80 வயசு வரைக்கும் உயிரோட இருந்தாரு..

ஆனா ஒரு நாள் கூட GLASS யூஸ்  பண்ணதில்லை..

Joel – அது அப்படி தான் டா மாமா..

சில பேரு பாட்டில் லோட குடிப்பாங்க..ஒரு பையனும் பொண்ணும் தங்களோட காதலை காதலர்

தினம் அன்னைக்கு முறிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி

பீச்க்கு போனாங்களாம்..

அங்க வந்த சிவா சேனா அமைப்பினர் அவங்க ரெண்டு

பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களாம்..

Tuesday, May 24, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 19


தூங்கிக்கிட்டு இருக்குறவனை தாங்கி பிடிக்கவும்..

யாருக்கும் அடங்காம அதிகமா ஆடுறவனை அடக்கி 

ஆளவும் இதோ வந்துட்டான்…

உண்மையான ஹீரோ.. 

ஜாக்கி ஜட்டிகள்..கடவுள் – பெண்களை அதிநவீன வசதிகளுடன் 

படைக்க போகிறேன்..ANY SUGGESTION…?
நானு – PASSWORD சொன்னா தான் உள்ளே புக முடியணும்..

ஆனா அது அந்த பொண்ணுக்கு தெரியக்கூடாது..

ஒரு வடை எத்தனை பேருக்கு..?Brave  – திறமையை காட்டும் முன்பு நிமிர்த்து இருத்தல்..
Emotion – வெற்றி பெற்ற பின்பு ஆனந்தத்தில் கண்ணீர் விடுதல்..
Polite -  வெற்றி பெற்ற பின்பு தலை குனிந்து அடக்கமாய் இருத்தல்..
இது அத்தனையும் ஆண்களின் 6 inch அற்புதத்தின் 

நல்ல குணங்கள்..
ஒரு குடிகாரன் அவன் காதலியோடு படம் பார்க்க போனானாம்..

அப்போ திடீருன்னு அவன் அந்த இருட்டுல கத்துறான்..
பையன் – ஐயையோ..என் 6 inch அற்புதத்தை காணோம்..
பொண்ணு – சனியனே..அதை ஏன் என் காலுக்கிடையில தேடுற..

ஆழமானது எப்போதும் அழிவையே தரும்..Monday, May 23, 2011

அர்த்தம் தெரியுமா..Part 7
LOVE MARRIAGE – அவன் அவன் காதலியை 

கல்யாணம் பண்ணிகிறது..

ARRANGED MARRIAGE – எவன் எவனோ காதலிச்ச 

பெண்ணை கல்யாணம் பண்ணிகிறது..
அவமானங்கள் - ஆன்ட்டியை மடக்க இன்னும் 

நிறைய வழிகள் உண்டு என்பதை காட்டுவது.. ஆனந்தம் - ஆன்ட்டியை மடக்கும் அனுபவத்தின் மூலம் கிடைப்பது..காதலி - ஆரம்பத்தில அதிகமா அன்பு காட்டி அப்புறமா 

கடுப்பு ஏத்தி காண்டு ஆக்குறவ..  ஆன்ட்டி - அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் அப்புறமா

அதை மறக்குற அளவுக்கு அரவணைக்கிறவ..


 

Sunday, May 22, 2011

ஜோக்கூ.. Part 40 ( சரக்கு ஸ்பெஷல்.. 8 )


 
உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது…

ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை

பார்த்தால் வெறி அதிகமாகிறது… 

கடுப்பேத்துறானுங்க மை லார்ட்…உன்னை இழந்து நான் வாழ்வதை விட இறப்பு 

ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை… 

மாசக்கடைசி… ஏதாவது மாத்தியோசி…நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று 

மற்றவர்கள் நினைத்தால் அது தவறு..

உன்னை பற்றிய ஞாபகம் வரும் போது மட்டுமே 

நான் தவிக்கிறேன்..ஆனால் ஒவ்வொரு நொடியும்

உந்தன் ஞாபகம் வருவது ஏனோ…?

உன்னுடன் இருக்கும் போது மட்டும் உன்னை 

நேசித்தால் நான் பொய்யானவன்…

உன்னை பார்க்காத போதும் நினைத்துகொண்டு 

இருக்கிறேன் பார்…நான் போதை ஆனவன்…

காசு கரைந்தாலும் , காவல் தடுத்தாலும் , 

ஆபீசில் ஆடிட்டர் அடித்தாலும்… கையில் கூல் ட்ரிங் சோடு 

உன்னிடம் வருவேன்… 

கலந்து குடித்து கவுந்து படுத்து குஜாலாக இருக்க…

எனக்கு பிடித்த உன்னை , குடிக்க காசு கேட்கிறான் 

கடைக்கார வெண்ணை... மறந்தும் தொட மாட்டேன் ஜின்னை , 

உன்னுடன் இருந்தால் மறக்கிறேன் பெண்ணை…