Wednesday, September 29, 2010

வாராரு...வாராரு...





Assassins creed was one of famous game i heard...


but after this post .......

?

?

?

?

?

?

?

?



Is this justice or destiny or fate or whatever??

இது  வேலாயுதத்தின்  வெறி  ஆட்டம் ...



காப்பி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு...

அது  படமா இருந்தா என்ன...


வீடியோ கேமா இருந்தா என்ன...


நீங்க செய்யுங்க  அண்ணே  ...

Monday, September 20, 2010

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்.. Part 2


நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?
ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம்,   0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Thursday, September 16, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா... 4


GIRLS ARE REQUESTED , NOT TO READ THIS POST ..




புரிஞ்சவன் தான் பிஸ்தா பார்ட் 3






கல்யாணம் ஆனவங்களுக்கு

மனைவிங்கறவ..

வலது கை மாதிரி...

கல்யாணம் ஆகாதவங்களுக்கு


வலது கை தான் 


மனைவி மாதிரி...






ஒரு சாமியார் தன்னோட காவி

உடையை டக்குனு தூக்கிட்டார்...

பொண்ணு : இது என்ன சாமி...

சாமியார் : இது தான் சின்ன சாமி...

உடனே அந்த பொண்ணு

தன்னோட சேலையை......

சாமியார் : அட... இது என்ன மா..

பொண்ணு : இது சின்ன சாமி 

இருக்க வேண்டிய ஆசிரமம்... 




ஒரு பொண்ணோட T - SHIRT ல

ஏரோப்லேன் படம் போட்டு இருந்தது...

அதை ஒரு பையன் வெறிக்க 

வெறிக்க பார்த்தானாம்...

உடனே அந்த பொண்ணு

" அட..சீ... நீ இதுக்கு முன்னாடி

ஏரோப்லேன் பார்த்ததில்லையா..."

அதுக்கு அந்த பையன் : ஏரோப்லேன்

பார்த்து இருக்கேங்க...


ஆனா இப்படி மேடு , பள்ளத்தோட


ரன் வே ய பார்த்தது இல்லைங்க...







நீ செல்லும் பாதையில் தடைகள்

ஏதும் இல்லை என்றால்...

அதில்  ஏற்கனவே பல பேர்

சென்று இருப்பார்கள்...





ஆரோக்கியமா வாழ நான் 

ஒரு ரகசியம் சொல்றேங்க...

காலையில 2 EGGS வித் மில்க்..

மாலையில் 2 PEGS வித் சிப்ஸ்...

இரவுல 2 LEGS வித் லிப்ஸ்...



வரதட்சணை காலத்துக்கு

ஏற்றமாதிரி எப்படி மாறி 

இருக்கு தெரியுமாங்க..

1960 - 70 - 10 பவுன் நகை கேட்டாங்க...

1970 - 80 - கலர் டிவி , கட்டில்

மெத்தை னு கேட்டாங்க...

1980 - 90 - பைக் வாங்கி குடுக்கணும்னு

சொன்னாங்க...  
 
1990 - 2000 - கார் வாங்கி தரணும்னு 

சொன்னாங்க..

2000 - 2010 - AC கார் , டபுள் பெட்ரூம் பிளாட் , 

50 பவுன் நகை.. பேங்க் account ல 

லட்ச கணக்குல பணம்...


2010 - 2020 - சீல் மட்டும் உடைக்காம

இருந்தா போதும்...  


காதல் செய்..
கவிதை  வரும்..
காதல் செய்..
கவலை வரும்..
காதல் செய்..
கண்ணீர் வரும்...
ஆனா நான் சொல்றது...
காதலியை செய்...
உன் பின்னால் அவள் வருவாள்...


கேர்ள் 1 : என்னடி உன் லவ்வர்
உனக்காக என் WIRE AH  
தருவேன்னு சொல்லிட்டு போறார்... 

கேர்ள் 2 :அவர் electrician டி...

Monday, September 6, 2010

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்


1.மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். 

ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். 

நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். 

மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். 

சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். 

அடிக்கடி ஒ காட்.. ஹௌ கேன் solve திஸ்..

அதானே பார்த்தேன்... இங்க தான் தப்பு 

பண்ணி இருக்கானுங்கனு சொல்லிகிட்டே இருக்கணும்...




2. போனில் உரக்க பேசுங்கள். 

ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’, 

டுமாரோ வில் பீ டூ லேட்’, 

என்கிற மாதிரி வாக்கியங்களை 

அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். 

ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் 

கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும்.

எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். 

இதைச் செய்கிற போது எதிர் முனையில் 

போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை 

நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.


3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் 

ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி

வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு 

மசால் வடை சாப்பிடவோ அல்லது டாய்லேட் 

சென்று தம் அடிக்கவோ அல்லது கார்டனிங் இல்

வேலை செய்யும் பெண்ணை சைட் 

அடிக்கவோ கூட இருக்கலாம்.

 
4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் 

போது கையில் எப்போதும் ஒரு பைலோ, 

ரிஜிச்தரோ வைத்திருங்கள். 

அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் 

உங்கள் மகனின் மேப் டிராயிங் 

நோட்டாகவோ கூட இருக்கலாம்.

 
5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு 

உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் 

குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

 
6. ஒரு வேளை அவர் ஏற்கனவே 

கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் 

செய்து உப்புப் பெறாத விஷயம் 

எதற்காவது ஐடியா கேளுங்கள்.

ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று 

கேட்க வையுங்கள். 

அதற்கு பதிலாக, யுஷுவலா கிளம்பற நேரமே 

இன்னம் வரல்லை சார் என்கிற

ரீதியில் பதில் சொல்லுங்கள்.
 
முடிந்தால், கேசவன் வேறே இன்னைக்கு

வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே 

என்கிற மாதிரி யாரையாவது 

டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

 
7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது 

சம்பந்தமே இல்லாமல் நேத்து கூட சாயந்திரம் 

ஆறரை மணி இருக்கும், ரானே கம்பெனி ஆளுங்க

போன் பண்ணாங்க என்கிற

மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள்.

ஆறரை, ஏழு என்கிற இடங்களில்
 
இழுத்து இழுத்து பேசுங்கள்.


மேலே சொன்ன வழிகளை பின்பற்றினால் 

புரமோஷன் கண்டிப்பா வாங்கலாம்..

ஆனா என்ன மானம் மாரியாத்தா..

வெக்கம் வேலாயுதம்..

சூடு சூலாயுதம் எல்லாம்

தூக்கி குப்பையில போட

வேண்டி இருக்கும்...

முடிவு உங்க கிட்ட...

Thursday, September 2, 2010

டிக் 20 திருமணம்... மைசூரில் மஜா..

சில நாட்களுக்கு முன்பு... எங்கள் ஆருயிர்  தோழன் .. 
திலிப் அவர்களுக்கு யாருமே ( ஏன் அவரே ) எதிர் பாராத வண்ணம்
திருமணம் நடந்தது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு
( சிறிது வயிற்றெரிச்சலோடும் )
தெரிவித்துக்கொள்கிறேன்...

சும்மா ஒரு ஜோடனைக்காக  சொன்னேன்...

வலைப்பூவிற்கு வருகை தரும்  
உங்கள் அனைவரையும்

மணமக்கள் மகிழ்ச்சியோட வாழ 
வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்...
விண்டோ பக்கத்தில் விஷம்...




ஜன்னலோரம் சைத்தான்...

அண்ணாச்சியும் அப்பாவியும்...

கோயம்புத்தூர் மாப்பிள்ளை..
நண்பேன் டா...
மைசூர் மண மண்டபம்...
புன்னகை புரியும் புன்னகை தேசம் தருண்...
ஒய்யாரமாக நாங்கள்...

ரொமாண்டிக்  லுக்கு  ...



Gorgeous Gilma Ganesh with Great God Ganesh
மண மேடையில்  ...
தியாக திரு உருவம்... அம்மா... நீ நல்லா இருக்கணும்மா...
பொண்டாட்டிய பாருடானா .. போட்டோ வுக்கு போஸ் கொடுக்குது நாயி..
மைசூர் அரண்மனை...

சனியன்... ஏன்.. எப்ப பாரு உர்ர்ருன்னு இருக்குதுன்னு தெரியல .. 
டே கட்டம் போட்ட சட்டை சிரிடா...


நான் ஒண்ணும் பொண்ணுங்களை பராக்கு பாக்கலை...
அரண்மனையின் முன்பு...