Saturday, July 30, 2011

ஜோக்கூ.... Part 47


பிகரின் சிரிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் 

ஆப்பை நீ உணர்ந்துகொள்.. 

பிரச்சினை வந்தாலும் போட்டு கொடுக்காமல் 

புன்னகை புரியும் ஆன்ட்டியை நீ புணர்ந்துகொள்..
 

உன்னால் காயப்பட்ட என் மனம் வலித்தது..

என் காதல் தோல்வியை எண்ணி அல்ல..

என் முயற்சி இன்மையை நினைத்து..

ஊருக்குள்ள இருக்கு ஆயிரம் கட்சி..

அவ போனா அவ தங்கச்சி..நீ என்னை பார்க்காமல் போகும்

போது என் விழி ஓரம் கண்ணீர் வருவதை 

என்னால் கட்டுபடுத்த முடியவில்லை..

என் காதலை நீ புரிந்துகொள்ளாததால் அல்ல..

சனியன் புடிச்ச இந்த சுமார் மூஞ்சியே இவ்வளவு சீன் 

போட்டா அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் 

என்ன பண்ணுவாளுங்களோ என்று எண்ணி..

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் 

கண்களில் வருகின்றன..கனவுகளாக அல்ல..

கண்ணீராக..அவசரப்பட்டு உன்னை கழட்டி விட்டுட்டேன்..

வேற பிகரை மடிக்கிறதுக்குள்ள தாவு தீருது..என் உள்ளத்தை பார்க்க முடியாததால் தான் நீ

என்னை காதலிக்கவில்லையோ.. 

ஒருவேளை எனக்கு “உள்ளே" இருக்குறதை பார்த்திருந்தா

உனக்கு என்னை பிடிச்சி இருக்குமோ..காதலில் குழந்தை போல இருப்பதே மிகவும் சிறந்தது..

அப்போது தான் அவள் ஏமாற்றும் போது 

தாங்கிக்கொள்ள முடியும்..
( இன்னொரு வசதி என்ன வேணும்னாலும் செய்யலாம்..

எந்த பயமும் இல்லை..)


Friday, July 29, 2011

அர்த்தம் தெரியுமா..Part 8ஜாலி - பிகர் மடிக்கிறது 
 
ஜல்சா - ஆன்ட்டியை மடிக்கிறது


 அஜால் - ஒரு பிகர் உன்னை பார்த்து சிரிப்பது..

குஜால் - அம்சமான ஆன்ட்டி உன்னை ஓரப்பார்வை 

பார்த்து சைகை செய்வது.. 


 காதல் - தற்காலிக சந்தோஷம்..
 
கல்யாணம் - நிரந்தர சோகம்.


 

நோட்புக் - டீச்சர்கள் மட்டுமே கரெக்ட் பண்ணுவார்கள்..

பேஸ்புக் - டீச்சர்களையே கரெக்ட் பண்ணலாம்..


 


அழகு என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் காட்ட முடிந்தாலும் 

அர்த்தம் என்னவோ பெண்களின் வெட்கம் தான்..

# ஐ யாம் சரண்டர்..


ஆன்ட்டி - அரவணைப்பு என்றால் என்ன வென்று தெரிந்து 

கொள்ள இறைவன் அளித்த இன்னொரு வாய்ப்பு  

சுதந்திரம் - பெண்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு கிடைப்பது..

ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்னால கிடைப்பது..


 

Saturday, July 16, 2011

தெய்வத்திருமகள் - ஒரு ட்விட்டர் விமர்சனம்..

" நீ " மட்டுமே..

என்னை ஏன் உனக்கு பிடிச்சுருக்கு என்று ஓயாமல் கேட்பாய்..

நானும் சிரித்து மழுப்புவேன்..

உயிர் வாழ ஏன் சுவாசிக்கிறாய் என்பது 

போல இருப்பதால்..

குழந்தை போல எனக்காக அழுகிறாய் நீ..

எதற்காக என்பது எனக்கு தெரியும்..

அதை வார்த்தைகளில் கூற உன்னால் இயலவில்லை 

என்பதும் தெரியும்..
உன்னிடம் பிடித்தது இது தான் என்று ஒன்றை மட்டும் 

குறிப்பிட்டு சொல்வதானால்..

அது " நீ " மட்டுமே..

உன்னிடம் கோபப்படுவது போல நான் நடிப்பது..

சமாதானப்படுத்த முற்படும் என்னை முறைத்து நீ 

சிணுங்குவதை பார்க்கவே..
என் எழுத்தின் மீதே எனக்கு காதல் வர வைத்து விட்டாய்..

கவிதைகளை படித்து விட்டு நீ காட்டிய புன்னகையால்..Wednesday, July 13, 2011

ஏன் இப்படி .... Part 25


நாம சொல்ற விஷயத்தை நாம யோசிக்காத ஒரு ஆங்கிளில் 

யோசிச்சு கேள்வி கேட்டு முழி பிதுங்க வைக்க பெண்களால 

மட்டுமே முடியும்..# முடியலைடா சாமி..


முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு 

ரைட் சைடுல போனா..நமக்கு பின்னால ஒருத்தன் 

வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்..

என்ன எழவுடா இது..

கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி 

அட்டென்ட் பண்ணி , அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா..

வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?


காதலிக்கிறவன் வருத்தப்படலாம்..ஆனா 

காதலிக்கப்படுறவன் என்னைக்குமே 

வருத்தமடைய மாட்டான்..


நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..

# சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே இதே 

ரோதனையா போச்சு...

எனக்கே புரியலை நான் சொன்னது..

Saturday, July 9, 2011

உயிர்ப்பிக்கும் ஆக்ஸிஜன் நீ..

இதோ உனக்கான பிறந்த நாள் பரிசு..

மன்னிப்பாயா என்னை... அத்தனைக்கும்.. 

அழும் உன் கண்ணீரை துடைக்கக்கூட கையாலாகாத 

எனக்கு கரங்கள் இருந்தென்ன பயன்..விருப்பமில்லாமலேயே உன் தோழிகளுடன் 

நெருங்கி பழகுகிறேன்..

கோபத்தில் இருக்கும் உன்னை கொஞ்சுவதற்காக..


என் நெற்றியில் விபூதி இட்டு நீ ஊதிவிடுவாய்..

கருவறையில் கலவரம்..

உன் மூச்சுக்காற்றின் முக்கியத்துவம் தெரிந்து 

எனக்கு பின்னால் நிற்கிறார் கடவுள்..


காற்றுக்கு உருவமில்லையாம்..

என்னை உயிர்ப்பிக்கும் ஆக்ஸின் உன் உருவில்..


உனக்கு பிடித்த விஷயங்களை தெரிந்துகொள்ள 

நான் பகீரதபிரயத்தனப்படுகிறேன்..

உனக்கு அந்த கவலையே இல்லை..

எனக்கு பிடித்தது நீ மட்டும் தானே..
 
"அடி..வாங்குவ" என நீ சொல்லும் அழகுக்காகவே 

ஆயிரம் முறை உன்னை சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேனடி...

Friday, July 1, 2011

மாத்தி யோசி ... Part 30ஒரே ஒரு பொண்ணுக்காக என்னோட தனித்தன்மையை நான் 

இழப்பதை விட..என்னோட இயல்பை ஏத்துகிட்டு வர்ற 

பெண்களின் பின்னால் போவதையே நான் விரும்புறேன்..

ஜொள்ளுக்கு சால்ஜாப்பு..
 பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே

அலைவதிற்கானகாரணம் ரொமாண்டிக் இல்லைங்க...

எகனாமிக்...

விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க


தொப்பையை குறைக்க எளிய வழி..

உஜாலா குடிச்சி பற்களை BLUE TOOTH தா மாத்திடுங்க..

அது தான் வயர் லெஸ்..
பிகரை பார்ப்போம்... ஆன்ட்டியை பார்க்க மாட்டோம் 

என்று சொல்பவர்களே..

பழத்தை தந்தது மரமே..

மரங்களையும் நேசியுங்கள் மக்களே..

உடல் சூடு உடனே தணிய வாங்கி அருந்துவீர் விஜய் 

மல்லையா கம்பெனியின் பார்லி டீ.. 

( நான் சொல்ல வந்தது சத்தியமா வேற..)ஆசைப்பட்டது அத்தனையும் கிடைக்கலைனா வருத்தப்படாதீங்க..

எல்லா சந்தோஷமும் இன்னைக்கே கிடைச்சிட்டா

அப்புறம் நாளைக்கு..?