Wednesday, August 31, 2011

ஜோக்கூ.. Part 49 ( சரக்கு ஸ்பெஷல்.. 9 )
மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது..

வாரம் முழுக்க சும்மா இருந்துட்டு சரக்கடிக்க ஆரம்பிச்ச

உடனே பாசம் பீறிடும் நண்பர்களை நினைத்து..
பெண்களுக்கு இங்கே அனுமதி இல்லை...

இது அப்பாவி ஆண்கள் கவலைகளை மறக்க 

வந்து செல்லுமிடம்..டாஸ்மாக் 
மூடியை திறக்கும்போது சந்தோஷப்படும் மனது..

முழுதாய் முடித்தவுடன் மூர்க்கமாகி விடுகிறது..

நீ சரக்கு பாட்டிலா இல்ல சாத்தானா..


உன்னை பிரிந்து கவலையோடு இருந்த நான்..

மிகவும் சந்தோஷப்பட்டேன்..என் ப்ரெண்டும் 

காசில்லாம காண்டுல இருக்கானு தெரிஞ்சதும்..மட்டை ஆவதை நான் மிகவும் விரும்புகிறேன்..

மல்லாக்க விழுந்து கிடக்க அல்ல..என் மனதிற்கு பிடித்த

உன்னை இன்னும் சிறிது நேரம் என் குடலில் குடிவைக்க..

எத்தனை முறை குடித்தாலும் இனி மறுமுறை எப்போது 

என குடல்களை ஏங்க வைப்பதே உண்மையான சரக்கு..

Tuesday, August 30, 2011

அனிச்சை செயல்

அலட்சியப்படுத்தலின் வலியை இன்று தான் உணர்ந்தேன்..

உன் அன்பின் அருகாமை இனி கிடைக்காது என்று தெரிந்தவுடன்..நேரம் சில சமயங்களில் புன்னகையை மறக்க செய்கிறது.

சிலரின் புன்னகை நேரத்தை மறக்க செய்கிறது..

# நீ சிரிச்சா தீபாவளி..
தொலைவில் இருக்கும்போது வெறும் தோழியாக மட்டுமே 

இருக்கும் நீ..அருகினில் வந்ததும் அன்னையாய் மாறி 

உன் அன்பினில் நெகிழ வைக்கிறாய்..
நான் இருக்க தவிக்கும் இடத்தில் என் புத்தகங்கள்..

உன் மடியில்..

படிக்கட்டில் பரிதவித்தபடி நான்..
தனியாக நடப்பது கொடுமை அல்ல..

உன்னுடன் சேர்ந்து நடந்த பாதைகளில் நான் மட்டும் 

தனியாக நடப்பதே கொடுமை..
இப்போதெல்லாம் உன்னை நினைப்பது அனிச்சை 

செயலாகி விட்டது…

காதல் பொங்கும் தருணங்களில்..

ஏன் இப்படி ..PART 29பெண்கள் மன்னிப்பு கேட்கும் அனேக தருணங்களில் 

தவறு ஆண்களுடையதாகவே இருக்கிறது..

#நேத்து வரைக்கும் கிடச்ச அனுபவத்தை வைத்து..
1000 ஆண்கள் தவறாக நினைத்தாலும் வருந்தாத மனது ஒரே 

ஒரு பெண் தவறாக நினைத்தாலும் வலிக்கிறது...

#நான் கெட்டவன் தாங்க..ஆனா கேவலமானவன் இல்ல..
போற போக்கை பார்த்தா போதையில வாந்தி எடுத்தது,

பொண்ணுங்க பின்னால போயி அடி வாங்கியதுன்னு 

எல்லாத்துக்கும் # போட்டு கமெண்ட் அடிப்பாங்க போல...முடியல...

உன் வாழ்க்கை எப்படி இருக்குனு என்னை யாராவது கேட்டா..

அவளுக்கு என்ன..ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா 

இருக்கா னு பதில் சொல்றேன்..
ன் கவிதை நல்லா இருக்குடா..எல்லாத்தையும் அனுப்பி 

வைன்னு சொன்னா..அனுப்பி ரெண்டு நாள் ஆகுது..

அதை பத்தி ஒண்ணுமே பேச மாட்றா..என்ன எழவுடா இது..
அத்தனை பெண்களையும் நான் சைட்டடிப்பது..

அவர்களுக்கு எந்த வித தாழ்வு மனப்பான்மையும் வரக்கூடாது

என்பதற்காகவே..# ஹ்ம்ம்..என் நல்ல மனசு எவளுக்கு புரியுது..


செவப்பான பொண்ணு தான் வேணும்னு கேட்குற பசங்களுக்கும்,

செட்டில் ஆன பையன் தான் வேணும்னு கேட்குற 

பொண்ணுங்களுக்கும் ஒரே கேள்வி...

"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..?"


ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..

பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..

ஏன் இப்படி..
இது நமக்கு எத்தனாவது சுதந்திர தினம்டான்னு 

கேட்டா தெரியலை..மங்காத்தா அஜித்க்கு ஐம்பதாவது படம்னு 

அலப்பறை கொடுக்குது இங்க ஒரு பக்கி..ட்ராவிடை ODI யில மறுபடியும் சேர்த்துட்டாங்கடானு 

சோகமாய் சொல்றான் ஒருத்தன்...? அட பிக்காலி பயலே..

சீரிஸ்ல ஒழுங்கா விளையாடினது அவன் மட்டும் தான்..

Monday, August 29, 2011

மாத்தி யோசி ..Part 34தினம் தினம் சாக வேண்டுமா..

ஒருமுறை திருமணம் செய்யுங்கள்..
மழை போலவே என் அன்பும்.. அதில் மகிழ்ச்சியாக நனைவதும்,

மிரண்டு ஓடுவதும்,தாகத்திற்கு பருகுவதும் 

உங்கள் விருப்பம் பெண்களே..
மூச்சை அடக்கினாத்தான் முத்து எடுக்க முடியும்.. 

பேச்சை அடக்கினா தான் குடும்பம் நடத்த முடியும்..

# சோறா..? சொரணையா..? சோறு தான்..


தூய்மையான அன்பை விட சிறந்த பரிசு இல்லை..

பரிசு வேணுன்ற அழகான பெண்கள் எல்லாம் வரிசையில வாங்க..

நான் தர்றேன்..
இருட்டு நேரத்தில முரட்டு தனத்தை விட,

திருட்டுத்தனம் தான் சிறந்தது..தினமும் இரண்டு பேரையாவது சந்தோஷப்படுத்துங்க...

முக்கியமான விஷயம் அதுல ஒண்ணா நீங்க இருக்கணும்..

Sunday, August 28, 2011

ஜோக்கூ... Part 48
உன்னை காதலிக்கும்போது எனக்கு எதைக்கண்டும் 

பயம் இல்லை..கல்யாணமான பின்போ
 
ஜல்லிக்கரண்டி , பூரிக்கட்டைக்கு எல்லாம் பயப்படுகிறேன்.. 

முடியலை டி.. வலிக்குது..
நீ என்னை வெறுப்பது தெரிந்தும் உன் பின்னால்

நான் அலைவதால் என்னை முட்டாள் என்று எண்ணாதே.. 

எனக்கு வேற சாய்ஸ் இல்ல..நீ என்னுடன் இல்லாததை நினைத்து நான் அதிகம் 

வேதனைப்படும் தருணம்.. உச்சி வெயில்ல கிச்சு கிச்சு

மூட்டிகிட்டு கிஸ் அடிக்கிற ஜோடிகளை பார்க்கும்போது தான்.. 

கடுப்பேத்துறானுங்க மை லார்ட்..மவுனமாக இருக்கும்போதும் சேர்ந்து இருப்பதும் , 

பேச ஆரம்பத்திது விட்டால் பிரிந்து விடுவதும் உதடுகளுக்கு

மட்டுமல்ல.. உனக்கும் எனக்கும் கூட பொருந்தும்.. 

ரீசார்ஜ்  பண்ணிவிடு , ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போ , 

சுடிதார் வாங்கி குடுன்னு நச்சு நச்சுனு...

பிரிவை கண்டு நான் வருத்தம் கொள்ள மாட்டேன்.. 

அப்போ தாண்டி உன் மவுசு உனக்கே தெரியும்..

ஒரு பய சீண்ட மாட்டானே..நடுராத்திரி sms இல்லை.. கக்கா போகும்போது missed call இல்லை.. 

மாசக்கடைசியில் மொபைல் பேலன்ஸ் மைனசில் இல்லை..

ஏனென்றால் எனக்கு காதலி இல்லை..

Saturday, August 27, 2011

ஏன் இப்படி ..Part 28டேபிள் பேன்ல தூக்கு போட்டு சாக முயற்சிப்பது எந்த 

அளவுக்கு அபத்தமானதோ,அந்த அளவுக்கு அபத்தம் 

பெண்கள் இல்லாமல் வாழ நினைப்பது..
உருவமற்ற ஒன்று உயிரை வாங்குகிறது என்றால் 

அது காதலாகத்தான் இருக்க முடியும்..

வயசுப்பசங்களை அதிகம் பாதிக்கும் ஆயுதம்..

அங்கிள் வேலைக்கு போனவுடன் ஆன்ட்டி தரும் டேப்பர் லுக்கும் ,

டெம்ப் டாக்கும் சிரிப்பும் தான்..
ஆண்களின் பிரச்சனை என்பது பிகருக்கும்,பீஸ்புல் லைப்க்கும் 

இடையில இருக்கும் இடைவெளி தான்..

அதுக்கு தீர்வு ஒண்ணு பிகரை மேய்க்க தெரியணும்..

இல்ல ஏய்க்க தெரியணும்..
காதல் தோல்விக்கு பிறகு பெரும்பாலான பெண்களின் கவலை... 

இனிமேல் செலவுக்கு என்ன பண்ணுறது என்பதாகவே இருக்கிறது..
பொய் பேசி கூட ஒருத்தியை கழட்டி விட்டுடலாம் 

போல இருக்கு...உண்மையை சொல்லி ஒருத்தியை கூட

உஷார் பண்ண முடியலை..

Friday, August 26, 2011

மாத்தி யோசி ..Part 33சங்கடங்கள் சரக்கை போல தான்..தனியா இருந்தா 

அதிகமா தெரியும்..பகிர்ந்துகிட்டா கொஞ்சம் 

கூட இருக்காது..
ஒருத்தியை காதலித்து ஊரில் இருக்கும் பிகர்களை 

இழப்பதை விட..எவளையும் இழக்காமல் சைட்டடித்து 

சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் 

கெடுதல் இல்லை..
தாய் பறவை திரும்ப வரும்வரை குஞ்சுகளுக்கு தாலாட்டு 

பாடும் மரத்தை போல..அத்துவிட்டு போன பிகருக்கு பதில் 

வேறு நல்ல பிகர் கிடைக்கும்வரை அரவணைப்பவளே ஆன்ட்டி..
பூக்களின் வாசமும்,பெண்களின் பாசமும் பெரும்பாலான 

ஆண்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரையே தேவைப்படுகிறது..

பெண்களே..உங்களுக்கு சிகரெட் பிடிப்பதில்லை..

அதனால் தொட மறுக்குறீர்கள்..எங்களுக்கும் சிகரெட் 

பிடிக்காது..அதனால் தான் நாங்கள் அதை எரித்து விடுகிறோம்..அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் என்றெல்லாம் 

வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின் 

அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் பொறுத்தது..

Thursday, August 25, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 38அழகான பெண்கள் வெற்றியை போலவே..

எப்போது வேண்டுமானாலும் பிரியலாம்..

ஆனால் பட்ட அவமானங்கள் ஆன்ட்டியை போல..

நீ மறக்கும் வரை பிரியாது.
நீ கடலை போடுற பிகர் எல்லாம் கண்டிப்பா உஷார் ஆகும்னு 

சொல்ல முடியாது..ஆனா நீ சைலன்சர் பிட் பண்ணா 

சத்தியமா ஒண்ணு கூட உஷார் ஆகாது..


ICU வில் இருப்பவனுக்கு Oxygen எவ்வளவு முக்கியமோ அந்த 

அளவுக்கு முக்கியம் அழுது தீர்த்த ஆண்களுக்கு 

அரவணைக்கும் ஆன்ட்டியும் RC யும்..ஆன்ட்டிகளும் டாஸ்மாக்கை போலவே தான்..

எவ்வளவு எச்சரித்தும்,(நாக்கை)தொங்கப்போட்டுக்கொண்டு

அலைபவர்களை மட்டுமே ஆதரித்து அரவணைக்கிறார்கள்..

சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்வும்..

பிகர்கள் இல்லாத பையனின் வாழ்வும் வேஸ்ட்..
1000 சரக்கு இருந்தாலும் RC போல வருமா..? 

1000  பிகர்கள் இருந்தாலும் ஆன்ட்டி போல அரவணைப்பை தருமா..?


கர்வம் கொண்டவன் காதலியை இழக்கிறான்..

ஆணவம் கொண்டவன் ஆன்ட்டியை இழக்கிறான்..

மொத்தத்தில ஈகோ இருந்தா எல்லா பிகரும் கோவிந்தா..


கல்யாணமாகி காண்டுல இருக்குறவனை கடவுளாலும் 

காப்பாத்த முடியாது.அரை லூசு ஆகாவலிகளை 

ஆன்ட்டியாலயும் ஆனந்தப்படுத்த முடியாது..
எங்கேயோ இருக்கும் காதலியை எண்ணி ஏங்கி தவிப்பதை விட..

எதிர் வீட்டில் இருக்கும் ஆன்ட்டியை பார்த்து சிரிப்பது பாவமல்ல..
அரவணைக்கும் ஆன்ட்டி இருந்தால் ஆபிசில் ஆணி என்ன,

கடப்பாரையே புடுங்கலாம்.உனக்கு கால்கள் வலிக்கிறதா என்றேன்..ஏன் என்றாய்..

என் நினைவில் நீ எப்போதும் நீயே ஓடிக்கொண்டிருப்பதால்

என்றேன்..#அதுக்கு ஏனடி இப்படி ஒரு 

ரியாக் ஷன் கொடுக்குற. 
உன் பிரச்சினைகளை கேட்டு தெரிஞ்சிக்கிற காதலியை விட

புரிஞ்சிகிட்டு கேர் எடுக்குற ஆன்ட்டி எப்பவும் ஸ்பெஷல் தானே..

Sunday, August 14, 2011

மாத்தி யோசி ..part 32எளிதில் தீப்பற்றக்கூடிய எதற்கும் அனுமதியில்லைன்னு 

எழுதி போட்டுட்டு எல்லா பஸ்லயும் பெண்களை 

ஏன் அனுமதிக்குறாங்க..#பத்திக்கிட்டு எரியுது பாஸ்..

அவசரக்காலவழி னு எழுதி இருக்குறதை அடுத்தவன் காலை 

வலி ( இழு ) னு புரிஞ்சிப்பானுங்க போல..

# என்னடா உங்களுக்கு அவசரம்.

யாராலயும் யாரையுமே முழுசா புரிஞ்சிக்க முடியாது..

புரிஞ்சிக்க முயற்சி பண்றவங்களுக்கு முக்கியத்துவம் 

கொடுங்க மக்களே..# போச்சே...போச்சே..

பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது முன்னுரிமை 

கூட அல்ல..முக்கியத்துவம் மட்டுமே..

# சரிதானே பெண்களே..
ஆதாம்,ஏவாள் வழி வந்தவங்க மனிதர்கள்னு சிலரும்,

குரங்குகளில் இருந்து வந்தவர்கள்னு சிலரும் சொல்றாங்க.

நீங்க ஒண்ணும் குழம்பாதீங்க..அவங்க அவங்க 

வம்சத்தை பத்தி சொல்றாங்க அவ்வளவு தான்..

சுறுசுறுப்பா இருக்குற முயலுக்கு ஆயுசு 15 வருஷம்..

சோம்பேறின்னு சொல்லப்படுற ஆமைக்கு ஆயுசு 150 வருஷம்..

# சமாளிப்பு..

Friday, August 12, 2011

ஏன் இப்படி ... Part 27FACE BOOK க்கை விரும்புற காலேஜ் பசங்களும்,பொண்ணுங்களும் 

அவங்க செமஸ்டர் BOOK க்கைகை FACE 

பண்ண கண்டிப்பா பயப்படுவாங்களா இருக்கும்..
பியூட்டி பார்லர் ல இருக்குற அத்தனை வகை அழகு 

சிகிச்சைகளையும் முடிச்சிட்டு ஏலியனையும்,ஏஞ்சலையும் 

சேர்த்து செய்த கலவை மாதிரி வந்து நின்னுகிட்டு 

சாரிப்பா..கெளம்புற அவசரத்துல மேக்கப் போடலன்னு

சொல்றவளுங்களை என்ன பண்ணலாம்..

குடிச்சிகிட்டு வண்டி ஓட்டாதீங்கப்பா..

இன்டிகேட்டர் போடும்போது எவனாவது சரக்கை 

ஆட்டையை போட்டுற போறான்..


பல பெண்களிடம் பழகினாலும் ஆண் மனதில் தனக்கென 

ஒரு தனி இடம் வேண்டுமென்றே பெரும்பாலான பெண்கள்

விரும்புகிறார்கள்..#நான் இதயம்,கல்லீரல்,நுரையீரல்னு 

ஏகப்பட்ட இடம் வச்சிருக்கேன்..கமான் கேர்ள்ஸ்..


சீன் போடும் சிட்டுகளே..எங்கள் பிகர்வட்டத்தில் இருக்கும்வரை 

மட்டுமே நீங்கள் எங்களை உதாசீனப்படுத்த முடியும்..

சிக்குன்னு புதுசா ஒண்ணு வந்தா அப்புறம் நாங்க

உங்களை சீண்டவே மாட்டோம்..

Monday, August 8, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 36
யாரால் வலியை அதிகம் தாங்கிக்கொள்ள முடியுமோ.. 

அவர்களால் மட்டுமே இன்பத்தின் உச்சத்தை அடைய முடியும்..

#டபுள் மீனிங்ல இருக்கோ..?தேடி போனால் விலகிப்போகும்.. 

தேடி வருவது நிலைத்து இருக்கும்..

# எதில் எப்படியோ பெண்களில் உண்மை..


ஒதுக்கித்தள்ளிய காதலியை நினைத்து 

வாடுவதை விட..ஒதுக்குப்புறமாய் அழைக்கும் 

ஆன்ட்டியுடன் ஓடு..

ஆன்ட்டியை மடக்குற துணிவு அழகா இருந்தா 

மட்டும் வராது..அவமானங்களை கண்டு அஞ்சாத 

ஆண்மை இருந்தா மட்டுமே முடியும்..
பிரிவின் வலி புரிந்தவர்கள் பூக்களை பறிப்பதில்லை..

# ங்கா..ங்கா..ங்கா.. புலம்ப விட்டுட்டாளுங்களே..
பெண்களை பார்த்தவுடன் ஆண்கள் பற்றி எறிவது உண்மைதான்..

அது உயிரை எரிக்கும் காதல் தீயா..?

உடலை எரிக்கும் காமத்தீயா என்பதே இங்கு கேள்வி...

காதலிக்க கண்களும் பெண்களும் போதும்னு எவனோ 

சொல்லிட்டு போயிட்டான்..அதை கன்டினியூ பண்ண 

கிரெடிட் கார்டுகளும்,பர்சு பூரா பணமும் வேணும்னு

சொல்லலையே..
தடைகளை மட்டுமே யோசிக்கிறவன் கடைசி வரைக்கும் 

தனியாத்தான் இருக்கணும்..

OPPURTUNITIES தேடி பார்க்கிறவன் தான் ஆன்ட்டியை 

மடக்க முடியும்..


கண்ணில் படும் அனைத்து பெண்களின் பின்னாலும் போவதை விட..

கண் ஜாடை காட்டும் ஆன்ட்டியின் பின்னால் போனால் 

அலைந்து அசிங்கப்படுவது ஓரளவு குறையும்..


சரக்கடிச்சு போதை ஏறும்போது தான் அதில் உள்ள சந்தோஷம்

உனக்கு தெரியும்..வாந்தி எடுத்து மட்டை ஆகும்போது தான் 

அதில் உள்ள சங்கடங்கள் உனக்கு புரியும்..

# எவ்வளவு கஷ்டப்பட்டு குடிக்கிறோம் தெரியுமா..? 
ஒரு புருஷனை பொண்டாட்டி மதிக்காம போறானா..

அதுக்கு காரணம் பெரும்பாலும் அதிகமா குடிக்கிறது 

இல்ல குறைவா அடிக்கிறது..
என் பிரெண்ட் பக்கத்தில இருக்கிறா பேசுறியாடானு நீங்க நூல் 

விடுறவ கேட்டா அவ பிரெண்டுக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் 

இருக்கான்னு தெரிஞ்சுக்குங்க..

ஜொள்ளு விட்டு டேமேஜ் ஆகாதீங்க.

Thursday, August 4, 2011

மாத்தி யோசி ...Part 31
எவன் / எவள் காதலிச்சாலும் சந்தோஷப்படுறது என்னமோ..

டெலிபோன் நிறுவனங்கள் தான்..
வாழ்க்கையிலும் SHIFT +DELETE இருந்தா நல்லா இருக்கும்..

தேவதைகளை எதிர்நோக்கி இருக்கும்போது தெருவில் 

பார்க்கும் தேவாங்குகளை நீக்க..

# எங்க திரும்பினாலும் இவளுங்களே வர்றாளுங்க பாஸ்..
பழைய காதலி அவளோட புது காதலனோட எடுத்த 

போட்டோவை உங்களுக்கு அனுப்பி வெறுப்பேத்தினா..

அதை அவ அப்பனுக்கு அனுப்பிடுங்க..# யாருக்கிட்ட..
PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS..

இதுலயும் 26 எழுத்தும் வருது..எப்பூடி..
முதல் கோணல் முற்றிலும் கோணல்..

# சட்டை பட்டனை பத்தி டைலர் கோபாலு..


தியேட்டர்ல படத்துக்கு எத்தனையோ ஆண்கள் வந்தாலும் 

திடீருன்னு வரும் பெண்களுக்கு தான் மவுசு அதிகம்.. 

1000 இலைகள் இருந்தாலும் சில பூக்களுக்கு தானே மதிப்பு..

Wednesday, August 3, 2011

ஏன் இப்படி ...Part 26நான் நல்லவன்னு நடிக்கிறதை விட..

நான் இப்படிதான் னு இருந்து காட்டுறது 

தப்பில்லைன்னு நினைக்கிறேன்..


வேலை மெனக்கெட்டு வார்த்தைகளை கோர்த்து மெசேஜ் 

அனுப்பினா.. 

1 . ஹா..ஹா.. 2 .ம்ம்..இல்லேன்னா  ஸ்மைலி போட்டு 

ரிப்ளை அனுப்புற பொண்ணுங்களை என்ன பண்ணுறது..?


உறவுகள் உண்மையாக இருக்கும்வரை  சந்திக்க காரணங்கள் 

தேடும் மனது,உறுத்த ஆரம்பிக்கும்போது விலகி செல்ல 

வாய்ப்புகளை உருவாக்க துடிக்கிறது..

பெண்களை கவர ராமன் வேஷம் போடுறதை விட..

நான் கண்ணனா இருக்க நினைக்கிறேன்னு சொன்னா 

காண்டு ஆகுறாங்க..என்னமோ போங்க..
வெட்டினால் பட்ட காயம் வெளியாறும் ஆறாதே

ட்விட்டினால் சுட்ட வடு..


பழகியவர்கள் காட்டும் புறக்கணிப்பை விட 

பழக்கமில்லாதவர்களின் வெறுப்பு அதிகம் வலிக்கிறது..

Tuesday, August 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 37ஆன்ட்டிகளின் பின்னால் போகும்போது சில அவமானங்கள் ,

அசிங்கங்கள் வரலாம்..அவைகளை வெறுத்துவிடு..

அதற்காக ஆன்ட்டியை வெறுக்காதே..


நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு அர்த்தமுள்ளதாய் 

இருக்க வேண்டும்..ஆன்ட்டியை போல..

அகராதியை போலனும் சொல்லலாம்..

பெரிய வித்தியாசமில்லை.


ஆன்ட்டிகளின் அருமை புரிய பிகர்களின் 

பின்னால் அலைந்து பாருங்கள்..பெண்களை மடக்குவது காட்டுக்குள்ள புதையலை தேடி 

போவதுபோல தான்..என்ன..மேப் பை யாரும் கொடுக்க மாட்டாங்க..

நாம தான் வழியை உருவாக்கிக்கணும்..

தண்ணி அடிக்க முடியலைனா தண்ணியை குடிச்சுட்டு

குப்புறப்படு..அட்வைஸ் பண்றேன்னு அடுத்தவனை 

அலற வைக்காதே..

எந்த குழந்தையும் குடிக்கிறது இல்லை..


பொண்ணுங்களை பார்த்து ஜொள்ளு விடுறவனுங்களை 

கண்டாலே எனக்கு கோபம் வந்துடும்..

அதனால தான் அவனுங்களுக்கு முன்னே நான் போயி 

அந்த வேலையை ஆரம்பிச்சுடுறேன்..


புருஷன் கிடைக்குற வரைக்கும் பொண்ணுங்களும்,

பொண்டாட்டி கிடைக்கறவரை பசங்களும் வாழ்க்கையை 

பத்தி கவலைப்படுறதே இல்லை..


பிகர்கள் பின்னாலேயே போயி தொங்குவதை விட..

அமைதியாய் இருந்து ஆன்ட்டிகளை மடக்கலாம்..

திங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்குது..

பன்னை பாதுகாப்பா பார்த்துக்குறவன் தான் புத்திசாலி..

பக்காவா பிளான் பண்ணி பிக்கப் பண்றவன் அதி புத்திசாலி..


அடுத்த ஜென்மத்திலாவது நாம சேரணும்னு ஜகா வாங்குற 

காதலியை விட..அனுதினமும் அரவணைத்து அதிசயங்கள் 

காட்டும் ஆன்ட்டியே அற்புதமானவள்..

அவமானங்களை கொண்டாடத் தெரிந்தவனுக்கு மட்டுமே 

ஆன்ட்டியின் அரவணைப்பின் சுகம் புரியும்..

ப்ளேபாய்ஸ் ரூம் போடுறதை பத்தி யோசிக்கிறது இல்ல..

அவ தூங்காம அவனை பத்தி நினைக்க என்ன செய்யலாம்னு 

தான் யோசிப்பாங்க..

அது ஆட்டோமெடிக்காக அங்க தான் போயி முடியும்..