Thursday, June 30, 2011

ஜோக்கூ... Part 46

நீ தெருவில் போகும்போது உன் முகம் பார்க்க மறுக்கிறேன்.. 

உன்னை பார்க்க பிடிக்காமல் இல்லை.. 

கூட வரும் உன் தங்கச்சிக்கு நான் தனியா நூல் விடுறனே  ..நிலவை பார்த்தால் நீ தூரமாக இருப்பதை உணர்கிறேன்.. 

ஆனால் உன்னுடன் இருந்த இரவை நினைத்தால் நீ 

பாரமாக இருந்ததை நினைக்கிறேன்..

பாவி மவ.. என்னா கனம் கணக்குறா..நீ தந்த முத்தத்தின் ஈரம் காயும் முன்பே..

உங்கண்ணன் தந்த குத்து காயம் ஆனது அன்பே..

அவன் அண்ணன்காரனா இல்ல அடியாளா..வெகு தூரம் சென்றாலும் விண்மீன் மறைவதில்லை

 விடியும் வரை.. விலாவுல குத்தினாலும் விடுவதில்லை..

நீ மடியும் வரை.. 

அடிக்கு எல்லாம் பயந்தா ஆப்பம் கிடைக்குமா…உன்னை தேடும் என் கண்களுக்கு ஆறுதல் வேறு ஒரு

 பிகர் மட்டுமே.. நினைவுகளை வைத்து நான் 

என்ன நாக்கா வழிக்கிறது..உன் அனுமதி இல்லாமல் உன்னை தொடுவேன்.. 

காமக்கொடுரனாய் அல்ல.. 

கனவில் உன் காதலனாய்..( வேற என்ன பண்ணி தொலையுறது..)

Tuesday, June 28, 2011

ஏன் இப்படி ....Part 24கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன் 

சொல்றேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி 

குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ஏன்..சிரித்து சைகை செய்து சிக்னல் கொடுக்கும்  ஆன்ட்டி 

சிடு சிடு வென இருந்தால்

அன்னைக்கு அங்கிளுக்கு லீவுன்னு புரிஞ்சிக்கோ.. 

இன்னைக்கு வேலை முடிஞ்சி வர நேரமாகுமானு அவ 

உன்னை கேட்டா என்னமோ இருக்குனு புரிஞ்சிகிட்டு 

பெர்மிஷன் வாங்கிட்டு வரணும்..
அட இன்னைக்கு நீ அழகா இருக்கியேன்னு அவ சொன்னா 

நீ அவளை ரொம்ப அழகா இருக்கேனு சொல்லனும்னு அர்த்தம்..
ஆண்கள் பெண்களுடன் பேசும்போது மட்டுமே மேற்கொண்டு 

பேசாமல் கீழ்கண்டு பேசுவர்...


 

Monday, June 27, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 35
சேருமிடம் சொர்க்கம் தான்..அதற்கு பல வழிகள் உண்டு..

அழகுப்பெண்கள்,ஆன்ட்டி.அயிட்டம் என்று..

யாரும் போகாத பாதையா,யாரோ போன பாதையா,யார் யாரோ 

போன பாதையா என்று நீ தான் முடிவெடுக்க வேண்டும்.


விஜய் படம் பார்க்கும்போது தான் இன்டர்வெல் லோட 

அருமை தெரியும்..காதலி கழட்டி விடும் போது தான் 

ஆன்ட்டியின் அருமை புரியும்..கழட்டி விடப்போறோம்னு தெரிஞ்சும் காதலிக்கிறது இல்லையா..

அடி வாங்கப்போறோம்னு தெரிஞ்சு ஆன்ட்டி பின்னாடி 

அலையுறதுல தப்பே இல்ல.. 
அரவணைக்கும் ஆன்ட்டியின் அழைப்பை ஏற்க அர்த்த 

ராத்திரியிலயும் கண்ணு முழிக்கணும்.. 

தூக்கத்தை பார்த்தா ஏக்கத்தை தீர்க்க முடியாது..

திரும்பி பார்க்கிற பிகர் பின்னாடி அலையுறதை விட விரும்பி 

பார்க்கிற ஆன்ட்டி  பின்னாடி போனா..

நாகுரதினா..திரனனா..திரனா..


பிகர்களின் செருப்பும்,ஆன்ட்டிகளின் சிரிப்பும் பசங்களுக்கு 

எப்பவுமே கொஞ்சம் பயத்தை கொடுக்கும்..

# பயப்படாதீங்க.. பழகிட்டா சரியாடும்..
அலட்டிக்கொள்ளும் அதிகப்பிரசங்கிகளிடம் இருந்து அதிகம் 

அடி வாங்கிய பின்னே தான் ஆன்ட்டிகளின் அருமையும்,

அரவணைப்பும் புரியும்..அதிகமான ஆணிகளால் அவஸ்தைப்பட்டு இருக்கும் 

ஆண்களுக்கு அங்கிளுக்கே தெரியாமல் அவர் தந்த 

அன்பளிப்பு அரவணைக்கும் ஆன்ட்டி..
அக்கறை அடிமனசில இருந்து வரணும்..

ஆன்ட்டியை மடக்குறதுக்காக நடிச்சா மாட்டிக்குவடா பச்சா..
நீ பார்க்குற பிகர் உன்னை பார்க்கும் வரை உனக்கு 

தூக்கம் வராது..உன்னை பார்க்கும் ஆன்ட்டியை நீ பார்த்த பிறகு

உனக்கு தூக்கம் வராது..

சந்தோஷத்தில மட்டும் கட்டி பிடிக்கிற காதலியை விட 

சரசத்தில் சங்கடப்பட்டு எட்டி உதைக்காத ஆன்ட்டியே அற்புதம்.

கால ஓட்டத்தில் கன்னி பல வந்து போகலாம்.. 

உன் உண்மை கண்டவுடன் ஓடி ஒளியலாம்..

அக்கறை கொண்ட ஆன்ட்டிகள் அதைப்பற்றி 

கவலைப்படுவதில்லை..

Sunday, June 26, 2011

மாத்தி யோசி ...part 29

காதலே இம்சை..

இதில காதல் கல்யாணம் எழவெடுத்த இம்சை..


இலவசமா கொடுத்த அரிசியை,இலவசமா கொடுத்த 

கிரைண்டர்ல அரச்சி,இலவச கேஸ் வச்சி இட்லி சுட்டு,

இலவச மிக்சில சட்னி அரச்சு,இலவசமா கொடுத்த வீட்ல 

மல்லாக்க படுத்துக்கினு,இலவச டிவியை பார்த்துகிட்டு,

சோம்பேறியா இருக்குறதால வர்ற நோயிகளுக்கு 

இலவச மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில சேர்ந்து 

சிகிச்சை எடுத்துகிட்டு...

இந்தியாவுலையே தமிழ்நாடு மட்டும் வல்லரசு ஆயிருக்கும்..

தீர்ப்பு சரியா வந்திருந்தா..

காட்டினில் வேகமாக ஓடும் மான்கள்...
பசித்திருக்கும் புலிகளுக்கு " FAST FOOD " டா..

அழகு அப்படிங்கிறது வெளிய தெரிவதில்லை..

உள்ளே இருப்பதுன்னு சொல்றாங்களே..

அடிக்கடி அன்டர்வேரை மாத்த சொல்றாங்களோ..

(அதை எப்படி இவங்க பார்த்தாங்க..

நான் சூப்பர் மேன் இல்லையே..)


நான் சொன்னதுக்கு நான் தான் பொறுப்பு..

ஆனா நீங்க புரிஞ்சிக்கிட்டதுக்கு எல்லாம் நான் எப்படி

பொறுப்பாக முடியும்..

# அப்ரைசல் காலம்..அங்கெங்கே ஓலம்..


Saturday, June 25, 2011

ஜோக்கூ.. Part 45 ( RC ஸ்பெஷல் 12 )

உன்னிடம் இருந்து என்னை பிரிக்க எத்தனையோ 

முறை நானே முயன்றும் முடியவில்லை..

எனக்குள் கலந்து விட்ட உன்னை..

இறைவனாலும் பிரிக்க முடியாது..

RC இல்லையேல் எனக்கு அகிலமே சூன்யம்…


உன்னை மறக்க வேண்டுமென துடிக்கிறேன்… 

என்று எனக்கு நானே நடிக்கிறேன்…

RC க்கு Raththa Colour என்றும் அர்த்தமோ…


தாகத்தை போக்க தண்ணீரும்,சோகத்தை போக்க RC யும்

இருக்கும் போது..கலந்து குடிப்பதை விட்டு விட்டு 

கவலை கொள்ள நான் என்ன மொக்கை மாக்கானா…?
விட்டு செல்லும் வஞ்சிகளை விட… 

என்றும் என்னுடன் வரும் RC யே அழகானது…உண்மையான அன்பு அன்னையிடம் மட்டுமே..

உண்மையான போதை RC இடம் மட்டுமே..

RC என்று அழைக்காமல் குடி இல்லையே…இதயம் இருப்பது துடிக்க..

எனக்கு குடல்கள் இருப்பது

உன்னை குடிக்க..

தாகத்துக்கு OC…கிடைக்குமா RC

சிறந்தவர்களை சந்திப்பது கொஞ்சம் கடினம் தான்..

ஆனால் அவர்களின் பாதிப்பு நம்மை விட்டு பிரிய நீண்ட

நாள் ஆகும்..

RC யை எண்ணி ஏங்கி தவிப்பது 3G

Friday, June 24, 2011

ஏன் இப்படி ... Part 23

10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது

ஒருத்தன் ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...
எட்டு மணி நேரம் ஓபி அடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புற நேரத்தில 

அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு னு நச்சரிச்சி நாக்கு

தள்ள வைக்குறீங்களே ஏன் சார் ஏன்..கூட்டமே இல்லாத படத்துக்கு போனா தான் pair ரா வந்து

பேஜார் பண்றீங்கன்னு ஹவுஸ் புல் ஆன படத்துக்கு 

ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு வந்தா விளக்கை 

அணைச்சவுடன் வேலையை ஆரம்பிச்சிடுறீங்களே ஏன்டா ஏன்.. 3G யோட வேகத்தை பார்த்தா இனிமே தம் அடிச்சுகிட்டு

பாஸ் கிட்டயும்,சைட் அடிச்சிக்கிட்டு காதலிகிட்டையும்,

பார் ல உட்காந்துகிட்டு மனைவி கிட்டயும் பேச முடியாதா பாஸ்.. ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு 

கேட்குறவனையே..

வெரிகுட்.. அதை நீயே  சரி பண்ணி கொண்டுவான்னு 

கொன்னு எடுக்குறீங்களே ஏன் சார்..


Thursday, June 23, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34ஆன்ட்டி என்பவள் ஆழி போல..சிலர் மீன்பிடிக்கவும்,

சிலர் கால் நனைக்கவும் மட்டுமே செய்கின்றனர். 

வெகு சிலர் மட்டுமே மூழ்கி முத்தெடுக்கின்றனர்.
வாழ்க்கையில அரவணைக்கிற பெண்கள் கிடைக்கிறது நாட்டுக்கு

ஊழல் செய்யாத அரசியல்வாதி கிடைக்கிறது போல..

இதுல ஆன்ட்டியா இருந்தா என்ன..பிகரா இருந்தா என்ன..

பிகர் மடிக்க ட்ரை பண்ணி மொக்கை வாங்கும்போது தான் 

இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தோட வேற பிகரை 

மடிக்க தோணும்..அவமானங்களே ஆன்ட்டியை நோக்கி செல்லும் 

நெடுஞ்சாலைகள் என்பதை மறவாதே..ஆண்களின் அழுகைக்கு அர்த்தம் பிகர்கள்..

ஆண்களின் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகள்..
எவன் எதிர்பார்க்கலையோ அவனுக்கே பிகர் மடியும்..

சீன போடுறதை விட்டுட்டு சிந்திச்சு செயல்பட்டா 

சிட்டு தன்னால சிக்கும்..
ஆண்களால மறக்க முடியாத மூன்று பெண்கள்..

அன்பை கொடுக்கும் அன்னை,அழ வைத்து செல்லும் 

காதலி,அரவணைத்துக்கொள்ளும் ஆன்ட்டி..
மடிக்கணும்னோ இல்லை முடிக்கணும்னோ நினைத்து

முயற்சி செய்யாதே..

அவர்களை சந்தோஷப்படுத்திக்கொண்டே இரு..

ஜல்சா தன்னால நடக்கும்..
அதிகப்படியான ஜல்லியும்,ஜொள்ளும் இருப்பின் 

ஜில்லிப்பு தட்ட முடியாது..
வலிக்கிறவரை உடம்பை பத்தி கவலைப்பட மாட்டோம்..

காதலில் தோற்று அழும் வரை ஆன்ட்டியை பத்தி 

யோசிக்க மாட்டோம்..அழகை பார்த்து பிகர்கள் பின்னால் போவதை விட..

அரவணைப்புக்காக ஆன்ட்டிகள் பின்னால் போவது சாலச்சிறந்தது..காதலியை நினைத்து நினைவில் வாடுவதை விட..

ஆன்ட்டியை அணைத்து அன்பில் கூடலாமே.

Wednesday, June 22, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 20வாழ்க்கை ஒரு வட்டம்னு யார் சொன்னாங்க..

ரெண்டு வட்டம் மற்றும் ஒரு உருளை..

பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கும் அங்கிளுக்கும் சண்டை..

நீ போயி என்னனு கேளுன்னு சொல்றானுங்க பசங்க..

நான் ஒரு தடவை அங்க போயி வந்ததால தான் அந்த 

சண்டையே னு எப்படி சொல்வேன். 
உழுபவனுக்கு நீள,அகலம் மட்டுமே பிரச்சினை..

ஆழத்தை பற்றிக்கவலையில்லை..


எனக்கு ட்ரெக்கிங் ரொம்ப பிடிக்கும்..

கட்டிலில் அதை செய்யும்போது..கேரள தென்னைமரங்களில்"தேங்காய்கள்"என்னே வளர்ச்சி..

மரத்துக்கு சொந்தக்காரன் கீழே நெறைய "தண்ணி"ஊத்தி 

வளர்த்து விட்டுருப்பான் போல..


 

மெழுகுவர்த்தி எந்த உருவத்தில்,அளவில் இருந்தாலும் 

வெளிச்சம் கொடுப்பதே முக்கியம்..

இல்லைனா வேற எவனாவது டார்ச் அடிச்சுடுவான்..


Tuesday, June 21, 2011

ஜோக்கூ....Part 44

நான் இறந்து விட்டால் என்னை உடனே எரித்து விடாதீர்கள்..

என் நண்பர்கள் எப்போதும் தாமதமாக தான் வருவார்கள்.. 

பரதேசி நாயிங்க என்னைக்கு டைம்க்கு 

வந்து இருக்குதுங்க..பார்க்க முடியாமல் நாம் இருந்தாலும்.. 

பேச முடியாமல் இருந்தாலும்.. 

உன் செல்லுக்கு மட்டும் RECHARGE பண்ணிவிட 

சொல்றியே..ஏன்டி..ஒரு நாள் கூட உன்னை கனவில் கண்டதில்லை நான்..

எனக்கு பேய் , பிசாசுனா ரொம்ப பயம்..காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது

நான் தான்.. 

mobile phone..

( விடிய விடிய  அந்த 4 வார்த்தையை தான்

பேசுதுங்க..சனியனுங்க..என்னை வேற

சார்ஜ் லையே போட்டு சூடாக்குதுங்க..)என் நினைவு வந்தால் என்னை தேடாதே.. 

கண்ணாடியில் ஒருமுறை நீ உன்னையே பார்.. 

அத்தனையும் நான் வாங்கி தந்ததாகத்தான் இருக்கும்.. 

காதலிக்கிறவன் எல்லாம் கண்டிப்பா 

கடன்காரனா தான் ஆவான்..உயிராக உன்னை நினைத்தேன்.. 

சொல்லாமல் பிரிந்து போனாய்.. 

மயிராக நினைக்க ஆரம்பித்தேன்..

கொஞ்ச நாளில் மறுபடியும் வேற ஒண்ணு தன்னால வருது..

Monday, June 20, 2011

ஏன் இப்படி ...Part 22
ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா

நம்மளை பார்க்க வர்றவனுங்க நம்மகிட்ட பேசாம 

டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..

ஏன்டா ஏன்..வயசுல பெரியவங்க கூட பழக்கம் வச்சிகிட்டா எவ்வளவோ 

முயற்சி பண்ணி அவங்க அவங்களை யூத்தா காட்டிக்கிட்டாலும்

சில சமயங்களில் பெருசுங்க என்பதை காட்டிவிடுகிறார்கள்..# கடுப்பு..
மாசக்கடைசில மட்டும் நம்ம பசங்களுக்கு ட்ரீட் கேட்க எங்க 

இருந்து தான் காரணம் கிடைக்குமோ..

சுனைனா இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் 

போட்டு இருக்காளாம்...

டிவில அவளை காட்டும்போது ஆ னு பார்த்து தப்போ..
எவன்னே தெரியாதவனை புகழ்ந்து பாராட்டுற நம்ம மக்கள்..

கூட இருக்குற ஒருத்தன் பிரபலமாக முயற்சித்தால் மட்டம் 

தட்டியே மகிழ்ச்சி ஆகுறானுங்க..ஏன்டா ஏன்..
ஒவ்வொரு மனுஷனோட மனசும் பாசத்திற்காகவும்,

சின்ன சின்ன பாராட்டுக்களுக்காகவும் தான் ஏங்கிக்கிட்டு 

இருக்குனு எப்பதான் மட்டம் தட்டும் 

மடையனுங்களுக்கு தெரியுமோ..

Monday, June 13, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33

பிகர்களின் சிரிப்பும்,ஆன்ட்டிகளின் அணைப்பும் ஆண்களை 

எதுவும் செய்ய வைக்கும்..

பிகர் உஷார் பண்ணுவது என்பது எதிர்க்கால திட்டமிடல்..

அதற்கான முயற்சியை நீ இன்றே தொடங்கினால் மட்டுமே

திட்டத்தை முத்தமிட முடியும்..ஆன்ட்டிகளை அடைய முதலில் அச்சத்தை விட வேண்டும்..

இல்லையேல் ஆன்ட்டிகளை விட வேண்டும்..

அரவணைப்புக்காக ஆயிரம் பேரு வெயிட்டிங்..
எத்தனை முறை பெண்களை அழவைத்தாலும் அவர்கள் சாய 

தோள்கள் தந்து பாருங்கள்..தேவதைகளுக்கு பழிவாங்க தெரியாது..

பாசம் காட்ட தான் தெரியும்..ஆன்ட்டிகளை பார்த்தவுடன் எழும் உணர்வுகளை 

கட்டுப்படுத்தலாம்..ஆனால் அழிக்க முடியாது..பெண்களை விட்டு விலகி செல்வது எளிது..

ஆனால் அவர்கள் அன்பில் இருந்து விலகுவது தற்கொலைக்கு சமம்..

பெண்களால் ஆனது பூமி..


உன்னுடன் இருப்பவர்கள் உன்னை போல இருக்க வேண்டும் 

என்று எண்ணாதே..அப்புறம் FIRE ஆகிடும்..
நீ உஷார் பண்ணிய பிகர்களை எண்ணி பெருமைப்படாதே..

உன்னை காறித்துப்பிய கன்னிகளை எண்ணிப்பார்..

அவர்களை வெல்வதே ஆண்மை..


என் கூட பேச உனக்கு நேரமில்லையானு கேட்டு கடுப்பேத்துற

காதலியை விட எப்ப பாரு வேலை,வேலைன்னு உடம்பை

கெடுத்துக்காதடானு கவலைப்படுற ஆன்ட்டியே அற்புதமானவள்..
உனக்கு பிடிச்ச பொண்ணு எப்பவுமே உன்கூட இருக்கணும்னு

நினைக்கிறது தப்பு இல்ல..ஆனா அவ அவளுக்கு பிடிச்சவன் கூட

இருக்கணும்னு நினைக்கிறதை தடுக்குற வரைக்கும்..
கழட்டி விட முடிவு பண்ண காதலி நீ என்ன சொன்னாலும் 

புரிஞ்சிக்க மாட்டா..அரவணைக்கிற ஆன்ட்டி நீ 

அவமானப்படுத்தினாலும் உன்னை பிரிஞ்சி போக மாட்டா..
என் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகளாக இருக்கலாம்..

ஆனால் நிச்சயம் என் அழுகைக்கு காரணம் ஆன்ட்டிகளாய் 

இருக்க முடியாது..

Monday, June 6, 2011

நட்டு மாட்டிக்கிச்சு..
என் அலுவலக நண்பர் திரு.நடராஜபெருமாள் அவர்களுக்கு இன்று 

திருமணம் நடைபெறுவதை ஒட்டி அவருக்காக 

இதோ எனது வாழ்த்துக்கள்..


இதை படிக்கும் நீங்களும் அவர்களை வாழ்த்துமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..தனிமை சிறகுகளை கொண்டு 

பறந்து திரிந்த நண்பன்..

இனி சந்தோஷ சிறகுகளை  கொண்டு 

குடும்ப வானில் பறக்க போகிறான்.. 

இந்த தேவதையுடன்…பூக்கள்  நிரம்பிய  பூமியில்…

தனக்கான ரோஜாவை இன்று 

கண்டுக்கொண்டான்…

தன் வானில் வானவில்லாய் ..

மார்கழியில்  இளஞ்சூரியனாய் ..

மழை நேர தேநீராய்..

நுரையீரல் சுவாசமாய்…

சொர்க்கத்தின் பாதியாய்…

மகிழ்ச்சியின் மீதியாய்…

ரயில் பயணத்தில் ஜன்னலோரமாய்…

வாழ்க்கை முழுதும் அவனுடன் பயணிக்க..

இதோ அவன் சக ( லமுமான ) பயணி ( ஜனனி ) ..

நண்பர்களும் நல்ல எண்ணங்களும் போல...

உறவுகளும் மகிழ்ச்சிகளும் போல..

தமிழர்களும் விருந்தோம்பலும் போல...

நீங்கள் இருவரும் என்றும் 

இணைந்தே இருக்க..

தேவதைகள் பரிசளித்த இந்த 

தருணத்தில்..

வானத்து தேவர்கள் ஆசியுடன்

உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு.. 

நண்பர்களின் வாழ்த்துக்களும்..

 
என்றும் அன்புடன்..
Saturday, June 4, 2011

ஜோக்கூ... Part 43


விண்ணுலகத்தில் Fancy Dress காம்பெடிஷனா..? 

எமன் விதவிதமான ஆடைகள் அணிந்து உலா 

வருகிறான் பூலோக வீதிகளில்.. 

வுமனாக..கவிதை எழுத காதலிக்க வேண்டுமென்று 

அவசியம் இல்லை.. 

copy அடிக்க தெரிந்தால் போதும்.. 

# piracy பாதிப்பு..நீ தூரத்தில் இருப்பதால் தான் உரக்க கத்தினேன்.. 

I Love you..
நீ அருகில் இருந்தால் உன் காதில் கூறி இருப்பேன்.. 

I wanna F__K you..ஒரு பிகரை இழந்தேன்..

பல ஆன்ட்டிகள் வந்து குவிந்தன.. 

LADIES HOSTEL


நான் தவிப்பதை கண்டு சிரிக்கும் பெண்ணே..

தார் ரோடு ல வெறும் காலோட நடந்து பாருடி..

அப்ப தெரியும்..

(அடுத்த தடவையாவது நல்ல செருப்பா திருடனும்..)உண்மையாய் நேசிக்கும் பெண்கள் உலகில்

குறைய காரணம்.. 

offer நிறைய வருவதால் தான்..
( அடே பசங்களா..அலையாதீங்கடா..

அவளுங்க போடுற ஆட்டம் தாங்க முடியல..)

Friday, June 3, 2011

ஏன் இப்படி... Part 21


அடிக்கடி பிரச்சினை பண்ற காதலியை எண்ணி தொங்குறதும்..

அன்பா அரவணைக்கிற ஆன்ட்டியை எண்ணி ஏங்குறதும்,

குப்புறப்படுத்து தூங்குறதுமே பேச்சுலர்களின் பிரச்சினை..

ச்ச..என்ன வாழ்க்கைடா இது..


நம்பிக்கையின் உச்சமாய் கற்பை தந்தது அந்தக்காலம்..

அது துச்சமாய் மாறி கடைசியில் எவனுக்கோ எச்சமாய் 

கிடைப்பது இந்தக்காலம்..

எனக்கு மிச்சத்துக்கு கூட வக்கில்லை

சீரியல் பார்க்கிற மனைவியும் சிடுமூஞ்சி உயர் 

அதிகாரிகளும் ஒண்ணு தான்..

நாம என்ன சொன்னாலும் கண்டுக்க மாட்டாங்க..


ஒவ்வொருதேர்தலிலும் ஆட்சிமாறுவது வழக்கம்தான்னு 

ஒரு உளுந்தம்பருப்பு உளறுது..

#அட..கே...கூக்களா...

அப்புறம்ஏன்டா இத்தனைசெலவுபண்ணி எலெக்ஷன் வச்சீங்கஅரசியல்வாதிகள்,வக்கீல்கள் களுக்கு அடுத்தபடியா 

என்ஜினியர்கள் தான் அதிகம் பொய் சொல்றவங்க..

# இன்னும் எத்தனை பேரை தாண்டா நாங்க சமாளிக்கிறது..

Thursday, June 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 32

நீ தொங்கிக்கொண்டு இருக்கும் பெண்ணை பற்றி உனக்கு 

எல்லாம் தெரிந்து இருக்கும்..அவளுக்கு உன்னை பற்றி 

ஒண்ணுமே தெரியாமல் கூட இருக்கலாம்..

ஆனால் உன்னை தொங்கிக்கொண்டு இருக்கும் ஆன்ட்டியை 

பற்றி உனக்கு எல்லாம் தெரிவதில்லை..

அவளுக்கு உன்னை விட வேறு எதுவும் தெரிவதில்லை..
ஆன்ட்டியை மடக்க போயி அவமானப்பட்டு வரும் 

ஒவ்வொரு முறையும் உனக்கு அனுபவம் கூடுது 

என்பதை மறக்காதே..
அவமானத்தை தான் அனைவரும் வெறுக்கிறார்களே

தவிர..ஆன்ட்டிகளை இல்லை..# சும்மா கிடைக்காது கில்மா..

காதலி சிரிப்பினில் பொய் இருக்கலாம்..ஆனால் 

ஆன்ட்டியின் அழுகையில் ஒரு போதும் பொய் இருப்பதில்லை..
அழகாய் இருக்கும் அனைத்திலும் உன்னையே 

காண்கிறேன்..அகிலமெங்கும் அகிலா ஆன்ட்டி..
சூப்பர் பிகரின் தாய் இப்பொழுது ஆன்ட்டியா 

இருந்தாலும் முன்னே அவளும் சூப்பர் பிகர் தான்
ஆன்ட்டிகளை மடிக்க நெருங்கி பழக வேண்டும் என்றில்லை..

நீ நினைக்க ஆரம்பித்தாலே போதும்..
ஆன்ட்டிகள் தெருவினில் நடந்து போகையில் திரும்பி 

பார்ப்பவன் ரசிகன்..விரும்பி பார்ப்பவன் ருசிகன்..அள்ள அள்ள குறையாதது அமுதம் மட்டுமல்ல..

ஆன்ட்டிகளும் தான்..ஆசைப்பட்ட ஆன்ட்டி மடங்கலைனா வருத்தப்படாதீங்க..

அலைக்கழிச்சாலும் அரவணைப்பைஅவர்களை போல 

யாரும் தரமுடியாது..


மகிழ்ச்சியில் உன் தோள் சாய்ந்து தூங்கும் காதலியை விட..

நீ வருத்தத்தில் இருக்கும்போது உன்னை தாங்கும் ஆன்ட்டியை

நீ மறவாதே..நம்பிக்கைக்கு உரியவர்கள் நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை..

ஆன்ட்டியின் அரவணைப்புக்கு முன்னால் அவமானம் 

தெரிவதில்லை..

உனக்கு பிடிச்ச பிகரை பிக்கப் பண்ண முயற்சி செய்..

முடியவில்லையா இன்னும் கொஞ்சம் பயிற்சி செய்..

Wednesday, June 1, 2011

அமுதம் வேண்டாம்..உன் அருகாமை போதும்
நான் உயிர் வாழ உன் சுவாசக்காற்று போதும்..

மெல்லிசை கேட்கவேண்டுமெனில் உன் 

சிரிப்பொலி போதும்..

சந்தோஷம் நான் காண உன் முகம் ஒன்றே போதும்..

என் தாகம் தீர்க்க உன் ஈரக்கூந்தலில் சொட்டும் நீர் போதும்..

வசந்த காலமாய் உன் வருகை போதும்..

அமுதமாய் எனக்கு உன் அருகாமை போதும்..

வேண்டிய வரங்கள் இது போதும்..

என்னை பிரியாதே நீ ஒரு போதும்..


உன்னோடு எப்போதும் நான் இருக்க வேண்டும் 

என்று ஆசைப்படவில்லை..

எனக்கு பதில் வேறு யாரும் இருக்கக்கூடாது 

என்றே தவிக்கிறேன்..உன்னை காதலித்தபோது இனிமையாய் இருந்த 

உன் நினைவுகள் நீ பிரிந்த பின்பு 

இமயமாய் கனக்குதடி..நீ நீ தான்..ஆனால் நீ என் நீ.. 

நான் நான் தான் ஆனால் நான் உன் நான்.. 

காதல் என்பது அழகினால் வருவது 

என்று நினைத்தேன்.. 

என் அன்பினால் உன்னை அடையும் வரை..