Thursday, January 20, 2011

ஏன் இப்படி.Part 7

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வாழ்க்கையும் facebook 

போல ஆயிடுச்சி.

நம்ம பிரச்சனைகளை எல்லாரும்

பார்ப்பானுங்க.கமெண்ட் பண்ணுவானுங்க.

லைக் பண்ணுவானுங்க.ஆனா எவனும்

சால்வ் பண்ண மாட்டான்.

ஏன்னா அவன் அவன் பிரச்சினையை

அப்டேட் பண்றதுலையே நேரம் 

சரியா போயிடுது.








மிகவும் சுவையுடைய அனைத்தையும் 

ரொம்ப கஷ்டப்பட்டு தான்

சுவைக்க முடியுது...

கரும்பு,இளநீர்,பலா,நுங்கு,

பெண்களின் உதடுகள்..

# என் அப்டேட்ஸ்..






அடச்ச..இது போன படம்

போல இல்லப்பா#மத்த ரசிகர்கள்..

அப்பாடா.இது போன படம் மாதிரி 

இல்லைன்னு சந்தோஷமா

கூவுராங்கோ.#விஜய் 

ரசிகர்கள் @ காவலன்...

நல்லது ...




உதவி செஞ்சவன் பெரிய 

ஆளா இருந்தா மட்டும் தான் 

பலன் அடைஞ்சவன் உதவி 

பெற்றதை வெளியிலேயே 

சொல்லிக்கிறான்..

#என்ன உலகம்டா ராமா..



ஒரு item கவர் பண்ணி 

இருக்குறதுக்கு Panties னு 

plural ல பேரு.

ரெண்டு item கவர் பண்ணி

இருக்குறதுக்கு Bra னு 

singular ல பேரு.ஏன் சார்..?





No comments: