அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
SENSITIVE LINES...:உங்க டூத் பேஸ்ட் ல
உப்பு இருக்கா...??
PAINFUL LINES .....
எனக்கு முதுகு வலி...
FEELING LINES..:
RC கெடைக்கலை மச்சி...
VINTAGE தான் இருக்காம்..
TERROR LINES.....
காவலன் படத்துல
VIJAY டபுள் ஆக்டிங்காம்..
சுறா,சிங்கம்,மைனா,சிறுத்தை னு
தியேட்டர் எல்லாம் ZOO வா
மாறியதால தான் டாக்டர்.விஜய்
வாட்ச்மேன் ( காவலன் ) னா வாராரோ..?
நல்லவங்க யாரும் நான்
நல்லவன்னு சொல்றதில்லை.
நல்லவனா இருக்க try பண்றவனை
விட நல்லவனா இல்லாதவன்
தான் நான் நல்லவன்னு
சொல்லிக்கிட்டு திரியுறான்.
#நான் ஏன் இப்படி உளர்றனோ..?
பெண்களை விட பெரிய போதை
இல்லைங்கறது உண்மைதான் போல..
இந்த போதையில் இருந்து மட்டும்
என்னால மீளவே முடியல..
என்னை பிடிக்காம வெறுத்து
ஒதுங்கி போறவங்களுக்கு ஒண்ணே
ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன்..
உண்மை புரிஞ்ச பிறகு உங்களையே
நீங்க வெறுப்பீங்க.
பொண்ணுங்களுக்கு ப்ளாக் முகவரி
தந்தது தப்பா போச்சு..
பெரிய விஷயத்தை சிம்பிளா
சொன்னா அது தத்துவம்..
சின்ன விஷயத்தை ரொம்ப பெரிசு
படுத்தி பிரம்மாண்டமா சொன்னா
அது டகால்டி.
மேல எல்லாம் BLOUSE , BRA , BIKINI ,
B__bs னும்..
கீழ எல்லாம் PYJAAMA , PANTS ,PANTIES ,
PU__Y னு இருக்குறதால
தான் நமக்கு BP ப்ராப்ளம்
வருதோ...
ரெண்டு தருணங்களில் மட்டுமே நான்
குடிக்கிறேன்.சந்தோஷத்திலும்,
துக்கத்திலும்...
குடிக்கிறனேனு நினைக்கும்போது
துக்கமா இருக்கு.. குடிச்ச அப்புறம்
சந்தோசமா இருக்கு...
ஆக மீனும் நானும் எப்பவும்
ரிவர் எப்படி ரிவேர்சில போறது
இயற்கைக்கு முரணானதோ..
அது போல நான் பெண்கள் கிட்ட
இருந்து விலகி இருக்கணும்னு
நினைக்கிறதும்..
3G யின் உலகம் ஸ்த்ரிகளால்
மட்டுமே நிரம்பியது..
2 comments:
அற்புதமான கண்டு பிடிப்பு .................
//மேல எல்லாம் BLOUSE , BRA , BIKINI ,
B__bs னும்..
கீழ எல்லாம் PYJAAMA , PANTS ,PANTIES ,
PU__Y னு இருக்குறதால
தான் நமக்கு BP ப்ராப்ளம்
வருதோ...//
ஜாப் பே ஜொள்ளு விடுறதுன்னு ஆன அப்புறம் இது கூட இல்லைனா எப்படி..?
Post a Comment