Wednesday, January 12, 2011

ஜோக்கூ...Part 4 ( RC ஸ்பெஷல்.. )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அருகில் இருந்தால் மட்டுமல்ல ..

நீ தொலைவில் இருந்தாலும்

எந்தன் மனம் முழுக்க நீ தான்..

RC gold விஸ்கி… 

அன்னையின் அரவணைப்பை போல…




நீ என்னுள் நுழைந்தால்

மரணம் என்று தெரிந்தும்…

புன்னகை புரிகிறேன்..

RC gold விஸ்கி..

அவ்ளோ நல்லா இருக்கும் சார்...



RC gold விஸ்கி தவிர வேறு

ஒன்றை குடிக்க விருப்பம்

இல்லை.  

இருந்தும் குடிக்கிறேன்…

இவனை இன்னைக்கு விட்டா 

இன்னொரு நாள் ட்ரீட் 

தர மாட்டான்.



நீ தரும் போதையில் உறங்க ஆசை..
 
விடியும் வரை அல்ல..

என்னால் முடியும் வரை…






நான் குடிகாரன் என்று கூறுபவர்கள்..

ஒருமுறை சுவையுங்கள் RC யை..

ஒன்ஸ்மோர் போலாமா மச்சி

என்று கேட்பீர்கள்…





No comments: