அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
| விஸ்கி குடித்தாலும் , பிராந்தி குடித்தாலும்.. | ||||||
| நீ நினைவில் வைக்க வேண்டிய ஒரு விஷயம்… | ||||||
| இந்த போதை நிரந்தரமல்ல… | ||||||
| குடிக்காத குடிமகனே இல்லை.. | ||||||
| குடித்துவிட்டு குப்புறவிழுபவன் தான் குடிமகன்.. | ||||||
| வாந்தி எடுக்கும் போது கூட கவலை இல்லை எனக்கு.. | ||||||
| வாரி துடைக்க நண்பன் இருக்கும் போது.. | ||||||
| நண்பேன் டா.. | ||||||
| குடிக்காதே என்று கூறும் காதல்.. | ||||||
| ஓவரா குடிக்காத மச்சி.. மிச்சத்தை நாளைக்கு குடிக்கலாம் எனும் நட்பு.. | ||||||
| முன்னதை விட பின்னதை நேசிப்போம்.. | ||||||
| வாரம் முழுவதும் போதையில் மிதப்போம்.. | ||||||
| எப்போதும் சிரித்து பேசும் நண்பன்.. | ||||||
| இன்று சீரியசா பேசி சாவடிக்கிறான்… | ||||||
| வோட்கா அவனுக்கு ஒத்துக்கலை சார்.. |
No comments:
Post a Comment