அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
அல்லாருக்கும் வணக்கம்...நாலு நாள் தொடர்ந்து லீவு..
ஆபிஸ்ல தூங்குறவங்க தான்
நாலு நாளா தூக்கம் வராம
கஷ்டப்பட்டு இருப்பாங்க ..பாவம்..
விடுங்க பாஸ்..இனிமே ஒரு மூணு
நாலு மாசத்துக்கு லீவே கிடையாது..
தங்களோட சோம்பேறி தனத்தால
முன்னாடியே டிக்கெட் புக்
பண்ணாம..பண்டிகைக்கு முதல் நாள்
அலைந்து திரிந்து போனா தான்
ஊருக்கு போன ஒரு திருப்தியே வருது..
நானும் நாகப்பட்டினத்தில இருக்குற
பாட்டி வீட்டுக்கு போயிருந்தேன்..
வழக்கம் போல டிக்கெட் புக்
பண்ணல..இருந்தாலும் ஒரு தைரியத்தில
வியாழன் சாயங்காலம் கிளம்பி
சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்
போயிட்டேன்..போயி இறங்குன உடனே
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..
கொஞ்சம் கூட்டம் கூட இல்லை..
(அப்புறமா உள்ள போயி பார்த்தா தான்
தெரிஞ்சுது..கொஞ்சம் இல்ல..
நெறையவே இருந்துது..)
வரிசையில நிக்க விட்டு இருந்தானுங்க
சார்..நானும் ரெண்டு மூணு தடவை பஸ்
ஸ்டாண்டை சுத்தி வந்து பார்த்துட்டேன்..
ஆவுற கதையா தெரியல..
போயி தொலையுதுனு நானும்
திருச்சி பஸ் சுக்காக நிக்கிற வரிசையில
போயி சேர்ந்துட்டேன்..
உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து
இருக்கலாம்..ஆண்கள் பின்னாடி
இவன் நின்னு
இருக்க மாட்டானேனு..
தப்பே இல்ல..அது தான்
உண்மை..
அந்த வரிசை அனுமார் வாலை போல
நீண்டு கிட்டே போச்சு..எப்படியும் அரைமணி
நேரமாவது ஆகும்..அவ்வளவு நேரம்
ஆம்பளைங்க பின்னாடி நின்னுகிட்டு
நான் என்ன
பண்றது..பொறுத்து இருந்து ஒரு
ஜங் பின்னாடி
பொண்ணு சார் அவ..வெளிர் மஞ்சள்
சுடிதார்ல அப்படியே அள்ளிட்டா சார்..
பஸ் ஸ்டாண்ட் முழுக்க..
வளர்ந்தது,வளராதது,வளர்ந்துகிட்டு
இருக்குறது,வளர்ந்து
( இதுக்கு விளக்கம்..பதிவின் முடிவில்..)
வித விதமா ரக
ரகமா அத்தனை பெண்கள்..
ஹ்ம்ம்ம்..கால்
வலியே தெரியலை சார்..
கடவுள் அருளால
எனக்கு பின்னாடி வந்து நின்னதும்
பொண்ணுங்க..நான் சும்மாவே ஆடுவேன்..
இதுல முன்னாடியும் பின்னாடியும் பொண்ணுங்க
ரெண்டுல ஒண்ணு ஜங்..இன்னொன்னு
ஜக்..ஜக்கா இருந்தாலும் பரிணாம
வளர்ச்சி படி
பார்த்தா..மூணுமே பிப்பா..
அந்த நேரம் பார்த்து
எனக்கு போன் பண்ணி என்னோட இணைய
அறிவை பரப்ப உதவிய நண்பர் கவிஞர்
(மச்சி..உன்கிட்ட போன் பேசி வச்ச உடனே..
நீங்க என்ன பண்றீங்கனு ஆரம்பிச்சி
பேச ஆரம்பிசிட்டாளுங்கடா..)
எனக்கு முன்னாடி நின்னவளை பத்தி
சொல்லியே ஆகணும்..
இந்த காலத்திலையும்..அவ கூந்தல்
ஒரு கருப்பு குதிரை போல தலையில
இருந்து கால் முட்டிக்கு ரெண்டு இன்ச்
மேல வரைக்கும் சும்மா பாஞ்சு
அவளை பார்த்தாலே அப்படியே
சாப்பிடலாம் போல..எவனுக்கு மச்சமோ..
உடனே எனக்குள்ள இருந்த
கவிஞன் முழிச்சிகிட்டான்..
என் தாகம் தீர்க்க கங்கை
தேவை இல்லையடி..
தேவை இல்லையடி..
மங்கை நீ குளித்து முடித்ததும்
உன் கூந்தலில்
வடியும் நீர் போதுமடி... உன் கூந்தலில்
பேசுனதுல மூணு பேருல ரெண்டு
பேரு திருச்சி வரைக்கும்
போராளுங்கன்னும்..முன்னாடி நின்ன
பொண்ணு தஞ்சாவூர் வரைக்கும்
வருவான்னும் தெரிஞ்சிகிட்டேன்..
அந்த ரணகளத்திளையும் ஒரு
கிளுகிளுப்பு..
எங்க டர்ன் வர நாப்பது நிமிஷம்
ஆச்சு..நேரம் போனதே
தெரியலை பாஸ்..ஹி..ஹி..
ஆனா அந்த பக்கிங்க பஸ் ஏறுன
உடனே ஓடிப்போயி சீட் பிடிக்க
ஆரம்பிச்சிட்டாளுங்க..சரியான
பரக்கா வெட்டிங்க போல..
சுருக்கமா சொன்னா கழட்டி
விட்டுட்டாளுங்க பாஸ்..
இந்த பொண்ணுங்களே இப்படி
தான் எஜமான்..
உட்காந்ததுக்கு அப்புறம் நான்
எங்க இருக்கேன்னு திரும்பி திரும்பி
பார்த்து சைகை காட்டினா
ஒருத்தி..
போ..சனியனே நான் இங்கயே
உக்காந்துகிறேன்னு சொல்லிட்டேன்..
நமக்கும் ஒரு இது இருக்குல்ல..
ஆண்டவன் என்னை கை விடலை பாஸ்..
எனக்கு வலது பக்கத்து சீட்ல இன்னும்
ரெண்டு பொண்ணுங்க..ஆனா என்ன..
அதுங்க மூஞ்சியை பார்த்த உடனே
தெரிஞ்சி போச்சு..
இதுங்க நாட்டுப்புறம்னு..
இருந்தாலும் நாட்டுக்கட்டை ஆச்சே..
அதுல சுமாரா இருந்த
ஒரு பொண்ணு என்னையே
பார்த்து கிட்டு இருந்தா..
(ஏன்னா..அதுக்கு முன்னாடி நான்
அவளையே வச்ச கண்ணு வாங்காம
பார்த்துகிட்டு இருந்தேன்..)
அப்படி இப்படின்னு சிக்னல்
கொடுத்துகிட்டே போயிக்கிட்டு
இருந்தோம்..பக்கத்துல இருந்த
அதோட டொக்கு பிரெண்டு அந்த
கருமத்தை தான் நான் லுக்
ஆரம்பிச்சிடிச்சி..
அழகான பெண்களே..பசங்களை லுக்
விடும்போது இந்த மாதிரி இடைஞ்சல்களை
எல்லாம் தயவு செய்து கழட்டி
விட்டுடுங்க..முடியல..
நல்லா ஓட்டுனையா டிரைவர்
அந்த பஸ்ஸ..கருமம் அஞ்சு மணி
நேர TRAVEL ல மூணு எடத்துல
சாப்பிட நிறுத்துறான் சார்..
மோட்டேல் ல அடிக்குற கொள்ளை
இருக்கே..சொல்லி மாளாது..
அந்த சனியனுங்க ஜன்னல் வழியா
பார்த்துகிட்டே இருந்ததால கொஞ்ச தூரம்
தள்ளி போயி தம் அடிச்சிட்டு வந்தேன்..
ஒரு வழியா திருச்சி
பஸ் ஸ்டாண்ட்ல இறங்குனோம்..
அந்த ஒரு மணி ராத்திரிக்கி அந்த
பொண்ணுங்களோட அப்பனுங்க வந்து
வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க..
நல்ல அப்பன்ஸ்.. அப்புறம் எங்க பேசுறது..
பார்வையிலேயே விடை கொடுத்து
அனுப்பி வச்சேன்..
தஞ்சாவூர் போற மஞ்சள்ளையும்..
மாயவரம் போகப்போற இந்த
வலது பக்கத்து பொண்ணுங்களும் தான்
மிஞ்சி இருக்குறது..
ஊருக்கு போறவரைக்கும் ஜாலியா
ஜில்லிப்பு தட்டிக்கிட்டு போகலாம்னு
பாத்தா..தஞ்சாவூர் காரி கூட்டமா
இருந்தாலும் பரவா இல்லைன்னு
நின்னுகிட்டே போயிட்டா..சனியன்..
அந்த டொக்கு வேற அந்த மெரூன் கலர்
சுடிதார்கிட்ட என்னை பத்தி ஏதோ கமெண்ட்
அடிக்குது..கொஞ்ச நேரத்துக்கு எல்லாம்
ரெண்டும் அப்படியே மிதக்க
ஆரம்பிச்சிடுச்சி..இதுக்கு மேலயும்
இந்த ரெண்டையும் பார்த்துகிட்டு இருந்தா
என் இமேஜ் என்ன ஆகுறது..
அதனால வழக்கம் போல வேற
பொண்ணுங்க பின்னாடி போயிட்டேன்..
எனக்கு பஸ் வரலைங்கற கவலையை
விட பசங்களோட நிக்குற பொண்ணுங்களை
பார்த்தா தான் வெறியா வருது..
அந்த குளிருல
சிரிக்குராளுங்க..சினுங்குராளுங்க..
சிக்னல் கொடுக்குராளுங்க..
அடியே..போதும்டி..
பிரம்மச்சாரிகள் சாபம் பொல்லாதது..
இவ்வளவு நேரம் இந்த கருமத்தை
எல்லாம் பார்த்ததுனால திருச்சில
பஸ் ஏறின உடனே தூங்கிட்டேன் பாஸ்..
இவ்வாறாக எனது பொங்கல் பயணம் சில
ஜில்லிப்புகளுடனும்..சில மொக்கைகளுடனும்
முடிவடைந்தது..
திரும்பி வந்த கதை அடுத்த பதிவில்...
எல்லாத்தையும் படிக்க வேண்டியது
உங்க தலை எழுத்து...
வளர்ந்தது = 20 - 25
வளராதது = 13 - 16
வளர்ந்துகிட்டு
இருக்குறது = 17 - 20
வளர்ந்து
தளர்த்தப்பட்டது = 32 - 40
No comments:
Post a Comment