அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
ஒவ்வொரு சனியும்
ஏங்கி தவிக்கிறேன்..
ஏசி பார் வந்து உன்னை பார்க்க.
நீ டாஸ்மாக் கிலும் இருக்கிறாய்
என்பதை மறந்து..
ரம்மும் , பிராந்தியும்
போதையில் ஆளை தூக்கும்..
ஆனால்..விஸ்கி மட்டுமே
குடலை காக்கும்..
RC அடிப்போம்..
ஆனந்தமாக இருப்போம்..
கலங்கி தவிக்கிறேன்..
கன்னி இன்றி தவிக்கும்
காதலனை போல..
பிடிக்காத பிராந்தியை
குடிப்பதும் கஷ்டம்..
விருப்பமான விஸ்கியான
உன்னை விடுவதும் கஷ்டம்..
மற்றதை பற்றி சிந்தித்தால்
மனக்கவலை தான்..
உன்னை பற்றி நினைத்தால்
மட்டுமே உற்சாகம்..
குடித்த பல வகையான
சரக்குகள் என் குடலை
விட்டு பிரியலாம்..
வாந்தியாய் போனாலும்
வாசனையாய் என்னுடன் இருக்கும்
No comments:
Post a Comment