அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
ஜன்னலோர பேருந்து பயணம்..
இருந்தும் ரசிக்க முடியவில்லை..
கண்டக்டரிடம் என் சில்லறை பாக்கி..
இவன் தருவானா மாட்டானா…
அனுமதி கேட்கவும் இல்லை..
அனுமதி கொடுக்கவும் இல்லை..
இருப்பினும் விடாப்பிடியாக
ஒரு முத்தம்..
கன்னத்தில் கொசுக்கடி…
கொய்யால.. என்னமா கடிக்குது..
அவள் பார்த்த பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த எனக்கு…
அவள் பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை..
அந்த ரசகுல்லா பேசுனது
பெங்காலி சார்..
( எனக்கு ஹிந்தி மட்டும்
தான் தெரியும்..)
வெயில் காலத்திலும் மழை
வந்தது என் விழி ஓரங்களில்..
பர்தா போட்ட பக்கத்து வீட்டு
பாய் பொண்ணு..
எப்போ பாரு போர்த்திகிட்டே
இருந்தா நாங்க எப்படி பாக்குறது...?
No comments:
Post a Comment