Thursday, January 20, 2011

ஜோக்கூ...Part 9 ( சரக்கு ஸ்பெஷல் 2 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

வாந்தி எடுத்த பின் அவன் 

தந்த லெமனுக்கு பதில்..

அப்பவே லெமன் ஊறுகாய்

தந்து இருந்தால்..

விஸ்கி வாந்தியாய்

போயி இருக்காது.



போதையில் இல்லாத ஒருவனிடம்..

போதையில் இருக்கும்

ஒருவன் கூறுவது..

மச்சி..நான் ஸ்டெடி  ..





வோட்காவை பார்..

ஒதுங்கி போக தோன்றும்..

விஸ்கியை பார்..

விரும்பிக்குடிக்க  தோன்றும்..






Far or Near
Trust the Beer
 
Loss or Win
Have a Gin

Chilli or Candy
Have with Brandy

Sprite or Limca
Mix with Vodka

Day or Night
Always be Tight..

Cheers…

No comments: