Wednesday, January 12, 2011

ஜோக்கூ...Part 5 ( RC ஸ்பெஷல்..2)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

கட்டிங் அடித்தாலே கட்லெட் 

போடும் அவன்…

அன்று ஆப் தாண்டியும் 

அசால்டாக இருக்கிறான்…

அவன் குடிச்சது RC சார்..




நீ மைல்ட் ஆக இருப்பது

உன் தவறல்ல…

ஆனா எவ்வளவு குடிச்சாலும் 

ஏறாம இருக்கியே..அதான் தப்பு..

RC gold விஸ்கி..
 
கட்டுப்படி ஆவலை சார்..






நிம்மதி இல்லாத இந்த 

எஞ்சினியர் வாழ்க்கையில்…

உன் நினைவுகள் மட்டுமே

மகிழ்ச்சியானவை…

ஒவ்வொரு சனிக்கிழமை வரையிலும்…

RC gold விஸ்கி..



உன்னை மறக்க நினைக்கும் 

போதெல்லாம்…

என் மனம் கேட்கிறது..

ஏன்டா.. இப்படி எல்லாம் 

பண்ணா நீ நல்லவனா.. ?



காதல் இல்லாமலோ..

காற்று இல்லாமலோ எப்படி

வாழ முடியாதோ..

அது போலவே நீ இல்லாமலும்

என்னால் வாழ முடியாது..

I love you RC.. 

No comments: