Wednesday, November 2, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 47

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


மணியடிச்சா சோறு..

மண்டை சூடானா நாலு பாட்டில் பீரு.




பெண்களை சிரிக்க வைக்கும் தருணங்களை விட,

சிலிர்க்க வைத்த தருணங்களையே அவர்கள் அதிகம் 

ஞாபகம் வைத்திருக்கிறார்கள்..

#அதுக்காக ஐஸ் கட்டி தூக்கி போட்டு அடி வாங்காதீங்கப்பா..


ஒரு பிகரை பிக்கப் பண்ண போயி எவ்வளவு அடி வாங்கினாலும் 

தப்பு இல்ல..ஆனா மறுபடியும் அதே பிகருக்காக அடி 

வாங்குனா அது தான் தப்பு.



அதிகமான அன்பு கொண்டவர்களால் மட்டுமே ஆழமான 

காயம் தர முடியும்.அரவணைக்கும் ஆன்ட்டிகளால் மட்டுமே 

அதை ஆற வைக்க முடியும்.



ஏமாற்றுபவர்களை பார்த்து புன்னகைப்பதை விட அவர்களுக்கு 

பெரிய தண்டனையை கொடுக்க முடியாது..

# விடுகதையே..இந்த வாழ்க்கை…


காதல் என்றும் தோற்பதில்லை.காதலிடமே நாம் 

தோற்று போகிறோம்..

#நானெல்லாம் ஏகப்பட்ட தடவை..


தன்னம்பிக்கை இல்லாதவரையே  கடவுளுக்கு உயிர் 

என்பது போல,சந்தேகம் வராத வரையே உனக்கும் 

எனக்குமான உறவுக்கு உயிர்.


அதனால என்ன..அடுத்தது என்னனு பார்ப்போம் என்றிருக்கும் 

வரை, எத்தனை அவமானங்கள் வந்தாலும் ஆன்ட்டி 

பின்னே போய்க்கொண்டு இருக்கலாம்.. 


சரியான பிகரை கண்டுபிடிச்சி,உன் மேல உறுதியான 

நம்பிக்கை வச்சி,உண்மையானஅன்பை காட்டினா இப்படி 

என்னை மாதிரி உளறிகிட்டும்,புலம்பிகிட்டும் 

இருக்க தேவையில்லை.


காதல் காயப்படுத்துமாம்.காதலால பிரிஞ்ச நட்பு அதை விட 

வலிக்கும்னு ஏனோ தெரிய மாட்டுது.


அழகா இருக்குறதெல்லாம் பிகரும் இல்ல..

அரவணைக்காதது எல்லாம் ஆன்ட்டியும் இல்ல..

1 comment:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.