Thursday, March 3, 2011

அர்த்தம் தெரியுமா... Part 4

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
லவ்...
1.  ஒரு குழந்தை தன் சக்தி எல்லாம் திரட்டி தன் 

தந்தையின் தலை வலிக்கு மசாஜ் செய்வது…
 
2. ஒரு மனைவி கணவனுக்காக காபி போட்டு..

நல்லா இருக்கானு ஒரு வாய் குடித்து பார்ப்பது…


3. ஒரு அம்மா தன் மகனுக்கு இருப்பதிலேயே பெரிய 

துண்டு கேக்கை தர…அவன் தன் தம்பிக்கு அதை தருவது….

4.  மழை பெய்து ஈரமான ஒரு சாலையில் ஒரு அண்ணன் 

தன் தங்கையை வழுக்கி விடாமல் அவள் கைகளை 

பிடித்து கொண்டு போவது…


5. மச்சான் வீட்டுக்கு போன அப்புறம் எனக்கு மெசேஜ்

பண்ணுடா என நண்பன் கூறுவது…


லவ் என்பது அதிகப்படியான அக்கறையும்…

அன்பும் மட்டுமே…அது காதலியிடம் மட்டுமல்ல…
 
நாம் காணும் அனைவரிடமும் இருக்கும்…

சந்தோஷமாக இருப்போம்…சந்தோஷப்படுத்தி

கொண்டே இருப்போம்…






பெண்கள் : 


நான் குழந்தையாய் இருக்கையில் என்னை 

அரவணைக்க என் அன்னையாய்…


நான் வளர்கையில் என்னுடன் விளையாடவும்…

என்னை கொண்டாடவும் என் தங்கையாய்… 



நான் நல்ல பண்புகளோடும் ,புத்திசாலியாகவும் 

வளர பள்ளியில் என் ஆசிரியையாய்…


நான் சோர்வுறும்போது என்னை புத்துணர்ச்சியோடும்… 
நான் சோகத்தில் இருக்கும் போது சாய்ந்து கொள்ள

தோள் கொடுத்தும் என்னை மீட்டு எடுக்க

என் காதலியாய்…


எனக்கு என்ன வேண்டும்…எப்படி வேண்டும்..

எதற்கு வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் என்னை

பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு என்னில்

பாதியாய்..என் மனைவியாய்…


நான் மனதளவில் உறுதியானவனாக இருந்தாலும்…

தன் சிரிப்பினில் என்னை உருக வைக்க என் மகளாய்…


நான் இறந்த பின்னும் என்னை தாங்கும் 

என் தாய்மண்ணாய்…

பெண்கள் இல்லையேல் ஆண்கள் வாழ்க்கை

அர்த்தமற்றதாய் ஆகும்…







மரியாதை : ஒரு பொண்ணுகிட்ட நேரிடையா 

காதலை சொல்வது..

பாதுகாப்பு : அவ கோவிலுக்குள்ள இருக்கும்போது

காதலை சொல்றது..

கெத்து காட்டுறது : அவ வீட்டுக்கே போயி எல்லோர்

முன்னாடியும் ப்ரபோஸ்  பண்ணுவது…

ஆனா அவ புருஷன் கூட இருக்கும்போதே 

அவளுக்கு சிக்னல் கொடுத்து கூப்பிட்டா அது தான்…

ஜிந்தாக்..தாக்..ஜிந்தாக்…ஜிந்தாக்…ஜிந்தாதத்தாக்…











பிகர் உஷார் பண்ணுவது -  விஜய் படம் பார்க்கிற மாதிரி

கொஞ்சம் ரிஸ்க் அதிகம்… 

பல சமயம் அவசரப்பட்டுட்டமோனு  கூட தோணும்…


ஆனா 

ஆன்டியை கரெக்ட் பண்ணுவது என்பது ஆடையில்லாத 

ஆக்டர்கள் நடிக்கும் படம் போன்றது…

முன்னதை விட இதுல ரிஸ்க் ஜாஸ்தி…

ஆனா ஒவ்வொரு நிமிஷமும் கில்பஜக் கில்மா தான்…

No comments: