Monday, September 19, 2011

ஏன் இப்படி ...Part 37

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


தனியா இருக்கும்போது போகமறுக்கும் இரவு..

தண்ணியோட இருக்கும்போதும்,கன்னியோட 

இருக்கும்போதும் வேகமாப்போகுதே ஏன் சார்..



யாருக்கு நீங்க ஏகப்பட்ட கடைசி வாய்ப்பை தர்றீங்களோ..

அவங்களை இழக்க நீங்க விரும்பலைன்னு அர்த்தம்..




தேவைக்கு அதிகம் இருந்தா எல்லாமே விஷம் தான்..

எனக்கு எத்தனை பெண்கள் வேணும்னே தெரியலையே..

அப்புறம் எப்படி என் தேவையை நான் அளவிட முடியும்..




சின்ன வயசுல " என்னை பாருடா..என்னை பாருடா " னு 

கொஞ்சுனாளுங்க..இப்ப வச்ச கண்ணு வாங்காம பார்த்தா சனியன்..

எப்படி பார்க்குது பாருன்னு திட்டுறாளுங்க..ஒண்ணுமே புரியலை..




ஆறு,ஏழு பிகருங்க இருந்தும் அப்போ அப்போ வரும் 

கவலைகளை தவிர்க்க முடியல..ஆனா ஒரு ஆன்ட்டி 

அத்தனை கவலைகளையும் மறக்க வச்சிடுறா..




அடச்ச..மாசக்கடைசியில காபி டம்ளர் வச்சிக்கிட்டு எல்லாம் 

சியர்ஸ் சொல்ல வேண்டி இருக்கு..

அம்மா ஆட்சியில இப்படி ஒரு கஷ்டமா..?


மாசக்கடைசியில தண்ணியடிக்க வக்கில்லாம வருத்தத்தோட 

இருந்தா "என்ன..?நேத்து நைட்டு சரக்கா" னு கேட்டு 

கொடுமை பண்றவனுங்களை கொலை 

பண்ணலாம்னு தோணுது..


EAST INDIA GIRLS எல்லாம் உருவத்தில தான் உயரம் 

கம்மின்னு பார்த்த..உடையிலுமா...

#முடியலை பொண்ணுங்களா..ஜில்.ஜங்..ஜக் ..

எதுவாயினும் எனக்கு தேவை யங் மங் சின்க்..


எத்தனை விதமான வாசனை திரவியங்கள் வந்தாலும் 

பெண்மையின் வாசனை அளவிற்கு ஆண்களை

கவர்வதில்லை..#ஹ்ம்ம்..பெருமூச்சு விட்டே வாழ்க்கை 

முடிஞ்சுடும் போலிருக்கே..


திருவிழாவில் உறவினர்களுடன் அமர்ந்து கறி சோறு 

உண்ணும்போது கூட ஏற்படாத திருப்தி பேச்சுலர்ஸ் ரூம் ல 

தக்காளி சட்னிக்கு சண்டை போட்டு பசங்களோட 

சாப்பிடும் போது வருது.

4 comments:

rajamelaiyur said...

//
தேவைக்கு அதிகம் இருந்தா எல்லாமே விஷம் தான்..

எனக்கு எத்தனை பெண்கள் வேணும்னே தெரியலையே..

அப்புறம் எப்படி என் தேவையை நான் அளவிட முடியும்..
//

எனக்கும்தான்

rajamelaiyur said...

//

திருவிழாவில் உறவினர்களுடன் அமர்ந்து கறி சோறு

உண்ணும்போது கூட ஏற்படாத திருப்தி பேச்சுலர்ஸ் ரூம் ல

தக்காளி சட்னிக்கு சண்டை போட்டு பசங்களோட

சாப்பிடும் போது வருது.
//

உண்மை ...உண்மை ...உண்மை ...

rajamelaiyur said...

//

ஆறு,ஏழு பிகருங்க இருந்தும் அப்போ அப்போ வரும்

கவலைகளை தவிர்க்க முடியல..ஆனா ஒரு ஆன்ட்டி

அத்தனை கவலைகளையும் மறக்க வச்சிடுறா..



//

நீங்க aunty hero

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ஹா..ஹா..ஹா..உங்க அத்தனை கமெண்ட்டுக்கும் நன்றி நண்பா..