Thursday, September 15, 2011

ஏன் இப்படி ... Part 35

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





மாசத்தில முதல் வாரம் ஆபிஸ்ல இருக்குற எல்லாவனும் 

கேப்டனா மாறிடுரானுங்க..

# போன மாச டார்கெட் இது..

நாம அச்சீவ் பண்ணது இது..ஆங்.





காலையிலேயே ஒரு மிஸ்டு கால்..புது நம்பர்..

திரும்ப கூப்பிட்டு பேசுனா அழகான பெண் குரல்..

குழந்தைங்க கால் பண்ணிட்டாங்க போல..சாரினு சொல்லுது..

#ராங் நம்பர்லயும் ஆன்ட்டி தான் வரணுமா..?





சரக்கை தேர்ந்தெடுப்பதை விட சைட் டிஷ் சொல்றதுக்குள்ள 

தாவு தீர்ந்துடுது..# ஏசி பாருக்கு போலாம்டா னு சொன்னா 

எவன் என் பேச்சை கேட்குறான்..




OTMP அடிக்கும்போது ஒண்ணுமே சொல்லாதவனுங்க..

வேலை செய்யலாம்னு உட்காந்தா " என்ன மச்சி..ஜாலியா 

இருக்க போலன்னு" வெறுப்பேத்துறானுங்களே..

ஏன்டா ஏன்..?




அழகான பசங்க எல்லாம் பிகர் கிடைக்காம சுத்துறானுங்க..

ஆனா அட்டு பிகருங்க கூட எவனையாவது மடக்கி 

வச்சி இருக்குதுங்க..என்ன எழவு இது..?




நாம மெசேஜ் அனுப்புனா சாவகாசமா ரிப்ளை தர்றாளுங்க..

அவளுங்க அனுப்பினா மின்னல் வேகத்தில ரிப்ளை

எதிர்பார்க்குறாளுங்க..ஏன் பொண்ணுங்களா இப்படி..


ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்தை பெருசா 

பேசுறது மனைவி/காதலியாலும்,மேனேஜராலும் 

எப்படி தான் முடியுதோ..



நாம சரக்கடிச்சி இருக்குறதை,சரக்கடிக்கிறவனும், 

தம்மடிச்சுட்டு வந்ததை தம்மடிக்காதவனும் மட்டுமே 

கண்டு பிடிக்கிறான்..# என்ன எழவு டா இது..



போனா வராது..பொழுதுபோனா  கிடைக்காது என்பது

சரக்குக்கும்,பிகர்களுக்கும் பொருந்தும்..

வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு போகலாம்னு நினச்ச 

என்னை இப்படி புலம்பவிட்டுட்டானுன்களே.




இப்போவெல்லாம் நான் கற்போட இருக்கேன்னு 

சொன்னாலே நீயெல்லாம் இன்னும் ஏன்டா இருக்கேன்ற 

மாதிரி கேவலமா பார்க்குறானுங்க..

#ஏன்டா இப்படி..