Sunday, September 11, 2011

அப்பா..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


இடி இடிக்கும் வானமாய் என் தந்தை..

விலகிச்செல்லும் மேகமாய் நான்..

விழி ஓரம் மழை..


பொத்திப்பொத்தி பார்த்துக்கொள்வாள் தாய்..

ஆண்பிள்ளை அடைந்துகிடக்ககூடாது என்று 

அனுப்பிவைப்பார் தந்தை..





அம்மா அழுது சொல்லும்போது கேட்காதவன் கூட ..

அப்பா கண்கலங்கியதை பார்த்த பின்பு தப்பு

பண்ண மாட்டான்..






பிள்ளைகள் மேல அதிகம் பாசம் வைக்கிறது 

அம்மா தான்னாலும்..

அதிகமா நம்பிக்கை வைக்கிறது அப்பா தான்..

எல்லா விஷயங்களிலும்..





பாசம் காட்டி உருக வைக்க தாய் எனில்,

பாசம் வைத்து உருகுவது தந்தை தான்..



பிள்ளைகளுக்கு நகைச்சுவை உணர்வு பெரும்பாலும் 

அவர்களின் தந்தையிடமிருந்தே வருகிறது..

3 comments:

R.Ravichandran said...

Migavum nandraga irukku

Anonymous said...

//
அம்மா அழுது சொல்லும்போது கேட்காதவன் கூட ..

அப்பா கண்கலங்கியதை பார்த்த பின்பு தப்பு

பண்ண மாட்டான்..

//


சூப்பர் மச்சி...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நன்றி மக்களே..