Friday, May 13, 2011

போய் வாய்யா லூசுக்கிழவா..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஆத்தாவுக்கு ஒரு அறிமுகம்..

மரண அடி அடிச்சி மண்டையனை விரட்டியாச்சு..

ஆத்தா மறுபடியும் மலை ஏறாம இங்க இருந்து மக்களுக்கு 

நல்லது பண்ணா சந்தோசம்..

எப்படியும் நீங்க கொள்ளை அடிக்கத்தான் போறீங்க..

அப்போ அப்போ மக்களுக்கும் ஏதாவது பண்ணீங்கன்னா 

பொத்திக்கிட்டு போயிடுவோம்..அந்த லூசுக்கிழவன் தெரிந்தோ தெரியாமலோ ஒண்ணு ரெண்டு 

நல்ல விஷயம் பண்ணி இருக்கான்..

அதை அந்தாளு ஆரம்பிச்சு ஒரே காரணத்துக்காக 

முடக்காம தொடர்ந்தீங்கனா மகிழ்ச்சி..பழி வாங்கும் படலத்தை அப்புறம் பார்க்கலாம்..

பாவப்பட்ட மக்களுக்கு எதாவது நல்லது பண்ணா 

புண்ணியமா போகும்..உங்களுக்கு விழுந்த அத்தனை ஓட்டும் உங்களுக்கு ஆதரவு 

மட்டுமே அல்ல..மண்டையனுக்கு எதிர்ப்பு னு உங்களுக்கு 

நல்லாவே தெரியும்.. புரிஞ்சி நடந்துக்குங்க..

இனி தாத்தாவுக்கு சமர்ப்பணம்..


போய் வாய்யா லூசுக்கிழவா..

நீ ஆண்ட கடந்த 5 வருஷத்தை நெனச்சி தமிழ்த்தாயும் 

தேம்பி தேம்பி அழுவா..
மொழி தான் உன்னுடைய மூச்சுன்னு கூவினாய்..

அது கனிமொழி மட்டுமேனு டக்குனு பேச்சு தாவினாய்..
வார்த்தை ஜால வித்தகனே..

வாலில்லா வானரங்களை பெத்தவனே..


பசி காமம் இவை வந்தா வெட்கம்,மானம்,சொரணை உள்ளிட்ட

பத்தும் பறந்து போகும்..

அதை அரசியலிலுள் கடைபிடித்த உனக்கு ராமதாஸே 

சரியான மாற்று ஆகும்..
சாணக்கியத்தனம்னு சொல்லி சாக்கடைத்தனத்தை 

கலந்த சாத்தானே.. 

தோத்த உன் புள்ளை
தில்லாலங்கடி வேலை 

செஞ்சி கடைசியில ஜெயித்தானே..

 

இன்னா செய்தாரை ஒறுத்தார் குறளுக்கு அர்த்தமா 

ஆஸ்பத்திரிக்கு நீ போவ.. 

அதுல சொன்ன ஆட்சிமுறைகள் பற்றிய குறள்களை 

நீ படிக்கலையா ஆக்கங்கெட்ட கூவை..

வயசுக்கு மரியாதை கொடுக்கலாம்னு பார்த்தா..

நீ வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கலையே தாத்தா..


வீட்டுக்கு ரெண்டு ஆடு தர்றாங்களாம் முதல்வரான மேடம்.. 

ஆட்டை கூட்டிக்கிட்டு அப்படியே ஓடும்..ரெண்டு வீட்டுக்கும் நாலு..கூட கொஞ்சம் கேளு..

நமக்கு கூச்சமெல்லாம் இருக்கா..அதானே..

அதை வச்சிக்கிட்டு இருக்க உமக்கு என்ன கிறுக்கா..அசைக்க முடியாதுன்னு நெனச்ச அமைச்சர்களின் 


ஆணிவேரேல்லாம் ஆடி போயிடுச்சே.. 

கொடுத்த காசுக்கு மேல கூவுன குரங்கு கூட்டம் 

எல்லாம் ஓடி போயிடுச்சே....

 


தோற்கடிச்ச காண்டுல மறுபடியும் எழுத ஆரம்பிக்காதீரும் 
 
பாடாவதி படங்களுக்கு கதை வசனம்..அப்புறம் வேற வழியில்லாம நாங்க உன்னை கடலில் தான் வீசணும்..

 


அண்ணா சொன்னது கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு.. 
 
களவாணித்தனமாக நீ சொன்னது உறவு,ஊழல்,உஷாரு..

உறவுகள் தான் முக்கியம்னு உரைத்தாய் வலுவா..

அவனுங்க சீக்கிரமே உன்னை அனுப்பி வைப்பாங்க 

ரொம்ப சுளுவா.. ( ஈஸியா..)
 


போய் வாய்யா லூசுக்கிழவா.. 

அடுத்த பிறவியிலாவது நல்ல அரசியல்வாதியா..
 வேணாம்.. நல்ல மனுஷனா திருந்தி வா..