Monday, October 17, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

தேவைகள் என்பது தீர்ந்து போகும்வரை இருக்கணும் ..

சோர்ந்து போகும்வரை இருக்கக்கூடாது..# போர் அடிச்சுடும்..







ஏதோ ஒரு காரணத்தினால நம்மை பிடிக்காதவங்களுக்கு நம்மை 

பிடிக்க செய்யும் அந்த கணம் நம் மீதே நமக்கு காதல் வருகிறது..


நீங்க தான் சிறந்தவன் னு முதல்ல நீங்க நம்பணும்..

இல்லனா வாழ்க்கை பூரா அடுத்தவங்களுக்கு 

உங்களை நிரூபிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..




எது செஞ்சாலும் இறுதியா இன்பமாக இருக்கணுமாம் -

கீதையில சொன்னது..

எந்த பிகரை பார்த்தாலும் இறுதியா வெம்பாம ( ஏங்காம ) 

இருக்கணும் - நான் போதையில சொன்னது..




காதல் ஒரு வெற்றிக்கோப்பையை  போல..

கஷ்டப்பட்டு விளையாடுறவன் ஒருத்தன்,ஒண்ணுமே பண்ணாம 

சுகமா சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் 

கொடுக்குறது இன்னொருத்தன்.




ஆன்ட்டிகள் ஆண்டவனும் அங்கிளும் சேர்ந்து

தந்த அன்பளிப்பு.அலட்சியப்படுத்தி விடாதீர்கள்

பசங்களா..



அழகான பெண்கள் அலட்சியப்படுத் தும்போது தான் 

ஆண்கள் ஆன்ட்டிகளிடம் அரவணைப்பைத் தேடி அலைகிறார்கள்..




முள்ளோடு இருந்தாலும் காயப்படாத கடிகாரம் போல,

ஆன்ட்டிகளோடு இருந்தாலும் அசிங்கப்படாம இருக்க கத்துக்கணும். 




வெட்டுபவனுக்கும் நிழலையே தரும் மரத்தை

போல,அடித்தாலும்,அவாய்ட் பண்ணாலும்,

ஆன்ட்டிகள் ஆறுதலையும்,அரவணைப்பையும் 

தர மறுப்பதில்லை..




காதல் மிகச்சிறந்த பொக்கிஷம்..அதை பிச்சையாக 

பெறுவதும் தவறு,மதிப்பை உணராதவர்களிடம் 

தருவதும் தவறு..




வழிகாட்ட மட்டுமே ஆசிரியர்களாலும்,

பெற்றோராலும் முடியும்.இறுதியில் வார்த்தெடுப்பது 

அவரவர் கையில்...

#ஊருக்குள்ள என்னைபோல வானரங்கள் நிறையஇருக்கு

No comments: