Monday, December 6, 2010

புரிஞ்சவன்தான் பிஸ்தா..Part 9

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





1.கட்டில் நல்லா ஆடினா 

தான் தொட்டில் ஆடும்..








2.ஓடுற  பாம்பை  பிடிக்கும் 

திறமை பசங்களுக்கு இருந்தாலும் 

தூங்குற பாம்பை எழுப்புற 

திறமை பொண்ணுங்களுக்கு 

தான் இருக்கு..







3.எதிர்பார்த்தது  கிடைக்கலேன்னா

இருக்குறதை வச்சி 

இருட்டை முடி..








4.பையன்  : நீங்க ரொம்ப 

அழகா பாடுறீங்க..

பொண்ணு : ஐயையோ.. நான்

வெறும் பாத்ரூம் சிங்கர் தாங்க..

பையன் : அப்போ என்னை

நீங்க ஒருநாள் கண்டிப்பா

உங்க கச்சேரிக்கு கூப்பிடணும்.






5.மாட்டலேன்னா மாட்டிக்குவீங்க..





6.டென்னிஸ் விளையாட்டை 

பத்தி எனக்கு ஒரு சந்தேகம்..

மகளிர் இரட்டையர் ஆட்டத்துல

எந்த பந்தை பார்க்குறது...

No comments: