Monday, December 6, 2010

மாத்தி யோசி...Part 9

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1.சன் பிக்சர்சின் அடுத்த

தரமான வெளியீடு ..

"களவாணிகுடும்பம்"..

ஹீரோ - அருள்நிதி & உதயநிதி..

தயாரிப்பு - பொதுமக்கள்"நிதி"..








2.பரீட்சை எழுதும்போது கைக்கடிகாரத்தை

காதுல வச்சி கேட்டா..
 
"காலம் பதில் சொல்லுமா.."??

#நக்கல் டவுட்டு. 




3.நான் சின்னவயசுல கொஞ்சம் 

காசு எடுத்துகிட்டு கடைக்கு 

போயி நிறைய சாமான்

வாங்கி வருவேன். 

இப்போ முடியல. 







எல்லா கடையிலையும்

கேமரா வச்சி

இருக்கானுங்க... பாவிங்க..






4.முடியும் வரை போராடு.. 

முடியலையா பாருக்கு 

சென்று நீராடு..

சியர்ஸ்..





5.அவளை பார்க்க அன்னைக்கு 

காலேஜுக்கு கட் அடிச்சேன். 

இன்னைக்கு அவளை மறக்க 

பார்ல "கட்"டிங் அடிக்கிறேன். 

கட்டிங்க்க்கும் கணேஷ்க்கும் 

என்ன பொருத்தமோ....????




6.உன் மார்பில் முகம் 

புதைக்கவானு கேட்டு

திட்டு வாங்குறதை விட..

உன் இதய துடிப்பை நான் 

கேட்கட்டுமான்னு கேக்குறவன்

தான் புத்திசாலி..




7.ஆப்பிள் விழுந்ததுக்கு பதிலா 

ஒரு பெரிய மரக்கிளை அந்த 

ஆளு மண்டையில விழுந்து 

இருந்தா இயற்பியல் இன்னும் 

கொஞ்சம் ஈசியா இருந்து 

இருக்கும். என்ன சொல்றீங்க...??





8.கஸ்டமர் ஆடிட் வந்தா

பரவா இல்லைங்க 

கஸ்டமரோட கஸ்டமர் 

ஆடிட் வந்தாதான் 

கஷ்டமா இருக்கு. 


raneNSK வோட NISSAN வந்தானுங்க.. 

SONAKOYO வோட TOYOTA வந்தானுங்க..







9. 5 லார்ஜ் RC அடிச்சி 

ஒரு 420 பீடா போட்டா

வரும்பாரு ஒரு கிக்கு ...

அந்த மாதிரி எந்த பொண்ண 

பார்த்தா உனக்கு தோணுதோ 

அது தான் காதல்....

#என் காதல் கண்டுபிடுப்பு..!@#$%..





10.சின்ன வயசுல ஜலதோஷம் 
வராமல் இருக்க எனக்கு 
பிஸ்கட் பிராந்தி கொடுத்தாங்களாம்..
நான் இப்பவும் 
சரக்கு அடிக்கிறேன்..
#தொட்டில் பழக்கமோ...?






11.டீயினால் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே ஆசிட்டால் அடித்த வடு..





12.ஜொள்ளுக ஜோராக
ஜொள்ளுக ஜொள்ளியபின் 
தள்ளிநிற்க ( தள்ளிகிட்டுபோக )
அதற்கு தக..







13.எச்சரக்கு அடிப்பவருக்கும் 
உய்வுண்டாம் உய்வில்லை
கூல்ட்ரிங்க்ஸ் குடித்த மகற்கு..



14.சேர்ந்து வர்றவங்கள
சண்டை போட வைக்கிறதும்,
சண்டை போட்டுக்கிட்டு வந்தவங்களை
சேர்ந்து போக வைக்கிறதும்
சரக்கால மட்டுமே முடியும்..







15.பசங்க கூட்டத்த கிராஸ்
பண்ணி 1 பொண்ணு 
போனா அவ போற வரைக்கும் 
பசங்க ஒண்ணுமே
பேச மாட்டோம் ...
 1 பையன் பொண்ணுங்க 
கூட்டத்த கிராஸ் பண்ணிபோனா
அப்படி என்னதான்டி 
சொல்லி சிரிப்பீங்க....?




No comments: