Sunday, December 12, 2010

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 10

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


1. பெண் 1 : ஏண்டி.. உன் புருஷன்

கால்பந்தாட்டதுல கோல் கீப்பரா

விளையுடுபவர் தானே..

வீட்டுல எப்படிடி விளையாடுறார்...??

பெண் 2 :அத ஏண்டி கேக்குற.. 

அவரும் போட மாட்றார்..

மத்தவங்களையும் போட 

விடமாட்றார்..








2.ஆண்கள் பெண்களை விட

வேகமா நடக்கிறதும் ,

பெண்கள் ஆண்களை விட 

அதிகமா பேசுறதும் ஏன்னு 

தெரியுமா...??

ஏன்னா..  

ஆண்களுக்கு ஒரு

கால் அதிகம்...

பெண்களுக்கு ஒரு 

வாய் அதிகம்...






3.அப்பா : டே.. இப்படி பெயில்

ஆயிட்டு வந்து நிக்குறியே.. 

நான் என்ன பண்ணுவேன்...

இனிமே என்ன 

அப்பான்னு கூப்பிடாத..

பையன் : அப்பா..இப்ப எதுக்கு

இப்படி வீணா டென்ஷன் ஆகுறீங்க..

இது வெறுமனே ஸ்கூல்ல  

வச்ச டெஸ்ட் தான்.. 

என்னமோ DNA டெஸ்ட் ல 

பெயில் ஆன மாதிரி என்ன 

அப்பான்னு கூப்பிடாதன்னு

சொல்றீங்க...




4.தப்பு நடந்ததுக்கு அப்புறம்..

ஆன்ட்டி  :   நீ ஏன்டா உன்

தம்பிக்கு துணி போடலை...??

பையன் : துணி கவர்ல  போட்டு

இருந்துச்சு... சீல் ஏற்கனவே 

பிரிக்கப்பட்டு இருந்தா  

உபயோகப்படுத்த வேண்டாம்னு  ...

அதான்...








5.ஒரு 85 வயசு தாத்தா 

டாக்டர் கிட்ட போயி கேட்டாராம்..

தாத்தா : டாக்டர்.. படுக்கையில 

எங்களுக்கு எந்த STYLE சிறந்தது...

டாக்டர் : DOG STYLE தான் 

இந்த வயசுல உங்களுக்கு சிறந்தது..

தாத்தா : ஒஹ்..பின்னால இருந்தா...?? 

அப்ப சரி..

டாக்டர் : இல்ல..இல்ல..

நான் அப்படி சொல்லலை.. 

வெறுமனே மோந்து பார்த்துட்டு

சும்மா போயிடனும்...








6.எய்ட்ஸ்  வராம தடுக்க  

என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு...

ஒரு ஆணுறைக்கு பதிலா 

ரெண்டு ஆணுறை மாட்டிக்குங்க...

ஆனா ரெண்டாவது ஆணுறைக்குள்ள

மிளகாய் தூள கொட்டி வச்சிருங்க..

உள்ள இருக்குற ஆணுறை

கிழிஞ்சா நீங்க கத்துவீங்க..

வெளிய இருக்குற  ஆணுறை

கிழிஞ்சா அந்த பொண்ணு கத்தும்..

எப்பூடி...








7.இரண்டு நண்பர்கள் ஒரு 

தாசி வீட்டுக்கு போனாங்களாம்..

உள்ள போயிட்டு வந்து..

ஒருவன் : ச்ச.. ஆயிரம் ரூபாய் 

சுத்த தண்டம்.. என் பொண்டாட்டியே

இதுக்கு பெட்டர்..

இன்னொருவன் உள்ள 

போயிட்டு வந்து..


ஆமாண்டா.. நீ சொன்னது

உண்மை தான்.. உன் பொண்டாட்டியே

இதுக்கு பெட்டர்..




8.அதே போல இன்னும் ரெண்டு

பேர் தாசி வீட்டுக்கு போக 

பிளான் பண்ணாங்களாம்  ..


ஒருத்தன் : மச்சான்.. எனக்கு 

எயிட்ஸ் வந்துருமோனு 

பயமா இருக்குடா..

இன்னொருத்தன் : பயப்படாதே மச்சி.. 

என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு..

மொதல்ல நீ என் கூட வா...

அந்த வீட்டுக்கு போனதும்..

கால் இடுக்கில எண்ணெய் 

ஊத்தி பார்த்தானாம்..

அப்புறம் கொஞ்சம் மிளகாய்

தூள் போட்டானாம்..

அப்போ அந்த தாசி கேட்டாளாம்...

அடிங் கோ.....தா... 

நீ இங்க ஓ... போட வந்தியா.. 

இல்ல ஊறுகாய் போட வந்தியா..

வெளிய போங்கடா..



No comments: