Tuesday, December 7, 2010

அர்த்தம் தெரியுமா..??

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
லெஸ்பியன்:

ஆண்களால் மட்டுமே முடிகிற

ஒரு செயலை வீம்புக்காக 

ஒரு பெண் செய்வது...










காதலி :


உனக்கு ஒரு பிரச்சினை

வரும்போது சத்தியமா  உனக்கு

பக்கத்தில் நிக்க மாட்டாள்...

ஆனா பிரச்சினைக்கு மூல 

காரணமே அவளாதான் இருப்பா...

அவள் தான் காதலி..






பெண் மருத்துவர் :

ஒரு அழகான , கவர்ச்சியான பெண் , 

வெள்ளை உடை அணிந்து

தேவதை போல இருந்து கொண்டு , 

எனது கைகளை இறுக்கமாக

பிடித்துக்கொண்டு , எனது  கண்களை 

உற்று நோக்கி இன்னமும் என்

நாடித்துடிப்பு சீராக இருக்கணும்னு 

பேராசை படுறவங்க தான்

பெண் மருத்துவர்....






நேர்மை : ஒரு கர்ப்பிணி பெண் 

பஸ்ல ரெண்டு டிக்கெட் வாங்குறது..






நம்பிக்கை : ஒரு எண்பது வயசு 

தாத்தா AIRTEL LIFETIME  

SIM CARD வாங்குறது.. 








தற்கொலை : விபரீதம்னு தெரிஞ்சே

விஜய் படம் பார்க்குறது..




சந்தேகம் : ரெண்டு காண்டம்

போட்டுகிறது..







No comments: