Wednesday, October 13, 2010

மாத்தி யோசி...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நம்ம நாட்டுல நல்லா படிக்கிறவங்க டாக்டராவோ ,

என்ஜிநியராவோ  , விஞ்ஞானி யாவோ ஆயிடுறாங்க...

( LEVEL 1  )


அதுக்கு அடுத்த லெவல் MBA , MCA னு முடிச்சிட்டு 

பிசினஸ்மேன் ஆயிடுறாங்க...  இவங்க லெவல் 1  

ஆளுங்கள கண்ட்ரோல் பண்றாங்க.. 

( LEVEL 2 ) 


அதுக்கு அடுத்து சுமார படிக்கிறவங்க அரசியல்ல

என்ட்ரி ஆகி M .L .A ,  M .P னு முதல் ரெண்டு

லெவெல்ல இருக்குறவங்கள கண்ட்ரோல் 

பண்றாங்க... ( LEVEL 3 )

கடைசி லெவல் மக்கள் அண்டர்வேர்ல்ட் ல

ஐக்கியமாகி மேல இருக்குற எல்லாரையும் 

கண்ட்ரோல் பண்றாங்க... 

( LEVEL 4 )

கடைசி பெஞ்சில உக்காருவோம்...

கண்ட்ரோல் பண்ணுவோம்...




 காதலியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை 

சென்று வரும் போதும் தவறு செய்து விட்டேனே

என்று எண்ணி வருந்துகிறேன்,,, 




அவ தங்கச்சி அவ்ளோ அழகு...






ENGINEER 1 : WHAT IS THE DIAMETER...?

ENGINEER2 : WHAT IS THE LENGTH...?

ENGINEER 3 : WE HAVE TO CALCULATE 

THE FORCE NEEDED...


ENGINEER 4 :WHERE IS MY LAP TOP ... ?

ENGINEER 5 : CAN WE REFER SOME BOOK TO 

KNOW THE FORMULA...?

மேஸ்திரி : ஏன்டா... ஒரு ஆணிய புடுங்க 

சொன்னா... அங்க என்னடா பீட்டர்

உட்டுகிட்டு இருக்கீங்க...




அவளை முழுவதும் மறக்க முடியவில்லை...




 ஏன்னா  எனக்கு இன்னும் வேற 

பிகர் கெடைக்கல...





ஒரு பொண்ணு ரொம்ப பீலிங்கா வந்து ஒரு

பையன் கிட்ட சொன்னாளாம்...


நம்மால எடை , உயரம் , நீளம் , வேகம் னு 

எல்லாத்தையும் அளக்க முடியும்...

ஆனா நான் உன்மேல வச்சி இருக்குற காதலை 

மட்டும் யாராலும் அளக்க முடியாது...


இத கேட்ட உடனே அந்த பையனுக்கு

கண் கலங்கிடுச்சு...

அந்த பொண்ணு கிட்ட வந்து , 

கண்ணோடு கண் நோக்கி , 

அவள் கையை பிடிசிகிட்டு சொன்னானாம்...






மொக்கை போட்டு சாவடிக்காதடி.. ப்ளீஸ்...






ஒரு நடிகை மிக்சில ஏதோ  பண்ணி கிட்டு 

இருந்தாங்களாம்...

வேலைக்காரி : அம்மா... எதாவது ஜூஸ் போட்டு 

கிட்டு இருக்கீங்களா  ... கொடுங்கம்மா... 

நான் போட்டு தர்றேன்... 


நடிகை : ச்ச..ச்ச..அதெல்லாம் இல்லை... 

என்னோட துணியை துவைச்சுகிட்டு இருக்கேன்....




இவரை போல் எளிமையாக வாழுங்கள்...