Saturday, October 23, 2010

மாத்தி யோசி ... பார்ட் 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
மாத்தி யோசி... PART 1 

வாத்தி : ஏன் ரெகார்ட் நோட்  எழுதலை... 

நானு : கரன்ட்  இல்ல சார் ..

வாத்தி : மெழுகுவர்த்தி கொளுத்தி வச்சிக்கிட்டு 

எழுத வேண்டியது தானே டா...

நானு :  தீப்பெட்டி இல்ல சார்..


வாத்தி : என்ன தீப்பெட்டி இல்லையா...

நானு :  இருந்துச்சு சார்... ஆனா சாமி

ரூம்ல இருந்துச்சு...

வாத்தி : சரி.. போயி எடுக்க வேண்டியது தானே...

நானு :  நான் குளிக்கலை  சார்...

வாத்தி : ஏன்டா குளிக்கலை...????

நானு :  தண்ணி இல்லை சார்..

வாத்தி : என்னது தண்ணி இல்லையா...

நானு :  இருந்துச்சு சார்... கீழ சம்ப்ல  இருந்துச்சு... 

வாத்தி : சரி... மோட்டார் இல்ல...

நானு :  இருக்கு சார்.. ஆனா மோட்டார் வொர்க் ஆகலை...

வாத்தி : ஏன்டா மோட்டார் வொர்க் ஆகலை...

நானு :  எத்தனை வாட்டி சார் சொல்றது.... 

கரன்ட் இல்லைன்னு... 

வாத்தி : ??????????????????





PLAY BOYS பிறக்குறது இல்ல...

சில பெண்களால் காதல் என்னும் பெயரால் 

ஏமாற்றப்படும்போது தான் 

அவர்கள் உருவாக்க படுகிறார்கள்...



வாத்தி : ஏதாவது  ஒரு  MS OFFICE  

டூலோட பேர சொல்லு...

பையன் 1 : MS EXCEL ...

பையன் 2 : MS WORD ...

பையன் 3 : MS POWER POINT ...

நானு : MS DHONI ...

எப்பூபூபூபூபூடி ...



கேள்வி : ஒரு அணிலுக்கு முன்னால 3 ஆப்பிள் இருந்தது.. 

அதுல ரெண்டு ஆப்பிளை அணில் சாப்பிட்டுடுச்சு... 

ஒன்ன மட்டும் சாப்பிடல ஏன்...

பதில் : அது பிளாஸ்டிக் ஆப்பிள்..

கேள்வி :   ஒரு அணிலுக்கு முன்னால 3 ஆப்பிள் இருந்தது.. 

மூணையுமே அது சாப்பிடல.. ஏன்..

பதில் : அது பிளாஸ்டிக் அணில் ...

கேள்வி : ஒரு உண்மையான அணிலுக்கு முன்னால

உண்மையான ஆப்பிள் இருந்தது  ... 

ஆனாலும் அணில்  சாப்பிடல.. ஏன்..

 பதில் : அணில் TV ல இருந்தது... 

ஆப்பிள் டிவி க்கு முன்னால இருந்த

டேபிள்ல இருந்தது...

கேள்வி : இப்போ அணிலும் , ஆப்பிளும் டிவி ல

இருந்தது... ஆனாலும் அணில் சாப்பிடல...


பதில் : ரெண்டும் வேற வேற சேனல்ல இருந்தது...

கேள்வி : ரெண்டும் ஒரே சேனல்ல இருந்துச்சு.. 

ஆனாலும் அணில் சாப்பிடல... ஏன்..

பதில் : டிவி OFF பண்ணி இருந்தது...




ஒரு துளி உயிரணுவில் 37 .5 MB DNA

தகவல்கள்  இருக்குதாங்க...  

அப்படினா.. ஒரு சாதாரணமான

சமயத்துல வெளியேறும்

( உள்ளேறும் ) உயிரணுக்கள் கிட்டத்தட்ட 

1587 .5 TB அளவுள்ள  தகவல்கள

வெறும் மூணே வினாடிகளில் 

TRANSFER பண்ணுது.. ஆனா.. 

நாம என்னடானா இன்னமும் 

கூகுள் மட்டும்தான் தகவல்களை

மிகவேகமா பரிமாறுதுன்னு

நெனச்சிகிட்டு இருக்கோம்...  

பையனா பொறந்தத நெனச்சி

பெருமை படுவோம்...

என்ன ஒரு வேகம்..
என்ன ஒரு எனர்ஜி..

No comments: