Saturday, May 12, 2012

மாத்தி யோசி ..62

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



மாற்றான் தோட்டத்து மல்லிகளைகளை விட,

மாக்கான் தோட்டத்து மல்லிகைகளே களவாடப்படுகின்றன..

#கொழுந்தியாளைப் பாதுகாக்குறேன்னு 

பொண்டாட்டியைப் பறிகொடுத்துடாதீங்க பசங்களா..




சில பெண்கள் தமிழ் பேசி கேட்கும்போது தேன்ல 

போட்ட ஐஸ் கட்டிகளை போல ஜில்லுனு 

தித்திப்பா இருக்கு..#யம்மா..யம்மா..யம்மா…ஹ்ம்ம்….




ஜட்டி போட்டுக்கிட்டு லுங்கி கட்டுறவங்களும்,

வெயில் நேரத்தில் வெந்நீர் குடிக்கிறவங்களும் 

ஒண்ணு..முட்டாப்பசங்க..







கிராமத்தில பச்சை பெல்ட் போட்டவன் தான் பெரிய 

மனுஷன்.சிட்டியில ஜட்டி பட்டி வெளிய 

தெரிஞ்சா தான் அவன் யூத்..




சட்டை,பேன்ட் கிழிஞ்சிருந்தா கூட வெளிய 

காயப்போடலாம்..ஆனா ஜட்டி..?






பிராண்டட் சட்டை,பேன்ட் வாங்காதவன் கூட ஜட்டியில 

மட்டும் நல்ல பிராண்டா தான் பார்த்து வாங்குவான்..

#உடும்பு மார்க் ஜட்டிகள்..கண்டதை கவ்விடுச்சுனா..?






காசு , கரண்ட்,கன்னி,தண்ணி இது எல்லாம் இல்லாதப்போ 

தான் அதோட அருமை தெரியுது..பக்குவமா 

கையாளணும் பசங்களா..



பொண்ணுங்க கோபப்பட பல நேரங்களில் நாமே 

காரணமா இருக்கோம்..அவங்க மேல தப்பு இருந்தாலே 

நமக்கு கோபம் வராது..நம்ம மேல தப்பு இருக்கும்போது 

கோபம் வரவா போகுது..








சனிக்கிழமை சாயங்காலம் வானம் கூட "மப்பா" 

தான் இருக்கு..இயற்கையோடு சேர்ந்து வாழணும்..

அதனால மக்களே..சியர்ஸ்..






நேற்று சில பேரை ஏமாத்தினப்ப  கிடைக்காத சந்தோஷம்,

பக்கத்து வீட்டு குழந்தைகள்கிட்ட ஏமாந்தப்போ கிடைச்சது..

#அப்பா ஆசை வந்துடுச்சோ..

1 comment:

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

நேற்று சில பேரை ஏமாத்தினப்ப கிடைக்காத சந்தோஷம்,

பக்கத்து வீட்டு குழந்தைகள்கிட்ட ஏமாந்தப்போ கிடைச்சது..

#அப்பா ஆசை வந்துடுச்சோ..




அண்ணா, இது பழசு..நீங்க இந்த ஏற்கனவே போட்டுடீஙக.....