எதிர்ப்பைக் காட்ட நம்மில் பெரும்பாலானோர்
பயன்படுத்துவது மவுனத்தை மட்டுமே..
# அது எல்லா நேரங்களிலும் பயன்படாதுனு
புரியுறது இல்லை...
ஒரு பொண்ணு எவ்வளவு சீக்கிரம் நம்ம மேல
கோபப்படுறாளோ அவ்வளவு சீக்கிரம் நம்மகிட்ட
நெருங்கி வருவான்னு நம்புங்க..#கான்பிடன்ஸ் பாஸ்..
எல்லாரும்
எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க
முடியாதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்றானுங்க..
#சாத்தானுக்கு கடவுளே எதிரி தானே..
திருடனுக்கு போலீஸ் வில்லன் தானே..
முடியாதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்றானுங்க..
#சாத்தானுக்கு கடவுளே எதிரி தானே..
திருடனுக்கு போலீஸ் வில்லன் தானே..
AN IDEA CHANGE YOUR LIFE னு சொன்னதுக்கு பதிலா
WIFE னு சொல்லி இருந்தா நம்ம ஊருல
மார்க்கெட் பிடிச்சி இருக்கலாம்..#முட்டாப்பசங்க..
WIFE னு சொல்லி இருந்தா நம்ம ஊருல
மார்க்கெட் பிடிச்சி இருக்கலாம்..#முட்டாப்பசங்க..
எல்லாமே விதிப்படி தான் நடக்குதுனா அப்புறம் ஏன்
கடவுள் கிட்ட வேண்டிக்கணும்..? அவர் ஏதாவது
சாய்ஸ் வச்சி இருப்பாருன்னா..?
எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்..அதுக்கு
தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துறேன்..
யாருமே உதவி செய்ய மாட்றாங்க..
#
புரிஞ்சிக்குங்க பொண்ணுங்களா..
கணக்குல வரும் ப்ராப்ளம்களுக்கே தீர்வு இருக்கும்போது,
வாழ்க்கையில இருக்காதா…
#தேடுவோம்..நல்லா தேடுவோம்..
வாழ்க்கையில இருக்காதா…
#தேடுவோம்..நல்லா தேடுவோம்..
வாழ்க்கையில கவலைகள் இல்லைனா நம்ம
மனவலிமை என்னனு நமக்கு தெரியாமலேயே போயிடுது…
# நன்றி ஹனி..
என்னைக் காதலிச்ச பெண்களை மறந்திட முடியுது..
ஆனா நான் காதலிச்ச பெண்களை வெறுக்க கூட முடியல..
# என்னா பிகர்ஸ்..ஹ்ம்ம்..
ஆனா நான் காதலிச்ச பெண்களை வெறுக்க கூட முடியல..
# என்னா பிகர்ஸ்..ஹ்ம்ம்..
சூடுபட்ட தங்கம் நகை...அடிபட்ட கம்பி ஒயர்...
அழுத்ததுக்குள்ளான கல் வைரம்...சூடுபட்டு,அடிபட்டு,
அழுத்தப்பட்ட ஆண் புருஷன்...
# PROUD TO BE A
BACHELOR..அதான் எவளும்
கிடைக்க மாட்றாளே..