அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
1.வன இலாகா காவல்துறையினரால்
கொடுக்கப்பட்ட விளம்பரம்...
மரங்களை காதலியுங்கள்...
மரங்களின் கீழே
காதலிக்காதீர்கள்...
2.க்ரைண்டருக்கும் பொண்ணுங்களுக்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு..
என்னனு தெரியுமா...
ரெண்டுமே இல்லேன்னா
கை லதான் ஆட்டணும்...
3.எய்ட்ஸ் வராம தடுக்கணும்னா
ரெண்டே வழிகள் தான் இருக்கு...
ஒண்ணு FIRST HAND
யூஸ் பண்ணுங்க...
இல்லேன்னா JUST HAND
மட்டும் யூஸ் பண்ணுங்க...
4.ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரோட
மனைவிக்கு பிரசவத்துல
ஒரு குழந்தை பிறந்துச்சாம்...
அந்த மனைவி உடனே
அவருக்கு ஒரு SMS
அனுப்பினாங்களாம் ...
உங்களோட புது வண்டி
வெளிய வந்துருச்சுன்னு..
அதுக்கு அவர் ரிப்ளை
பண்ணாராம்...
கியர் உள்ள வண்டியா...
கியர் இல்லாத வண்டியா ???
5.ஒரு அழகான நர்ஸ்
தன்னோட யூனிபார்ம்ல ID
கார்டு குத்திக்கிட்டு நடந்து
வந்தாங்களாம்... அதை பார்த்த
ஒரு பையன் கேட்டானாம்...
ஒண்ணு பேரு நந்தினி...
இன்னொண்ணு பேரு என்ன....????
No comments:
Post a Comment