Saturday, November 13, 2010

நீதிக்கதைகள் : PART 5

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு பொண்ணு செத்துபோயி..


சொர்க்கத்துக்கு போனாளாம்..


அவளோட இதயம் இன்னமும்

துடிக்கிறதை பார்த்து கடவுள்

அப்படியே ஷாக் ஆயிட்டாராம்..


கடவுள் : என்ன பெண்ணே... இது..


நீ இறந்த பின்னும் உனது


இதயம் துடிக்கிறதே...பொண்ணு : நான் வேணா

செத்து போயிருக்கலாம்...


ஆனா என் இதயத்தில்

என் காதலன் 
இன்னும் வாழ்ந்து கொண்டு 


தான்  இருக்கிறான்...உடனே கடவுள் அவளை நரகத்துக்கு


அனுப்ப  உத்தரவு இட்டாராம்...
நீதி : இவளுங்க சொல்றது


எல்லாத்தையும் நம்ப 

அவர் என்ன கணேஷா...

கடவுள்...

( OVER ACT

பண்ணா இப்படிதான்...) 


இந்த இன்ஜினியரிங் காலேஜ்

பசங்க தான் படிக்க அதிகமா

கஷ்டப்படுறாங்கனு கேள்விப்பட்டு


ஒரு  தடவை சரஸ்வதி

பூமிக்கு வந்து 


பாடங்களை படிச்சிட்டு

சொன்னாங்களாம்...சிவில்  : இந்த படிப்ப படிச்சா

எனக்கும் பைத்தியம்

தான் பிடிக்கும்...


இன்ஸ்ட்ரூமெண்டேஷன் : சப்ப பேப்பர்க்கு 


ஏன்டா இவ்வளவு சீன் போடுறீங்க... 


எலெக்ட்ரிகல்    : செல்லாது... செல்லாது..கம்ப்யூட்டர் / IT : இதுல என்ன எழவு 


இருக்குனு இத நாலு 


வருஷமா படிக்கிறீங்க...


எலெக்ட்ரானிக்ஸ்    :  உங்களுக்கு எல்லாம் 


எப்படிடா வேலை தர்றாங்க...


மெக்கானிக்கல்   :

(கண்ணுல தண்ணி வச்சிண்டு...)


இந்த  பசங்களுக்கு உண்மையிலேயே 


கோயில் கட்டி கும்பிடலாம்...


என்ன  படிக்கிறானுங்க


ஏன் படிக்கிறானுங்கனே புரியலையே...


நீதி : கடவுளையும் கண்ணீர்


விட வைக்கும் எங்கள் துறை..
ரொம்ப  வருடங்களுக்கு முன்பு...


இரண்டு இளம் டைலர்கள்

தங்கள் பிழைப்புக்காக 


வெளிநாடு சென்றார்கள்..


வேலை கிடைக்கவில்லை..

சில நாட்களில்


அவர்களே ஒரு சிறு


கடையை ஆரம்பித்தார்கள்...அவர்களுடைய புதுமையான


சிந்தனைகள் 


அவர்களை வெற்றியின் தேவதை


இடத்தில் கொண்டு சேர்த்தது...


அந்த நிறுவனம்...

ADIDAS ...


அவர்கள்...

ADI நாராயணன்  ... மற்றும்

Das குப்தா..இது போலவே போராடி

வென்ற சில பிரபலங்கள்...

 BRAND : PUMA ...NAME :  PU கழேந்தி ..

MA ணிமேகலை..
BRAND : NIKE ...NAME :  NI லவேணி.. ..

KE சவன்..

நீதி : படிக்குறவன் 

பச்சபிள்ளையா இருந்தா

AUDI  கம்பெனி ஒனேர் 

ஆவுடையப்பன் ணும் ,

SONY கம்பெனி ஒனேர்

சோமனூர் நாராயணசாமி

ணும் சொல்லுவேன்...  

அது  எனக்கு  முதல்  முறை ...

அதிகாலை நேரம்..

சுவரின் ஓரம்..

முடிவு பண்ணேன்..

மூச்சு திணறி நின்னேன்..

நானும் அவளும் மட்டும் தான்..

அவளின் முடிகள்

அவ்வளவு மென்மையாக..

அவளின் பார்வைகள்

அத்தனை தன்மையாக..

எனக்கோ சீக்கிரம் முடிக்க

வேண்டுமென தவிப்பு..

அவளின் அடிவயிற்றை

அப்படியே மென்மையாக

தடவினேன்...

அவள் வேண்டாம் என்பது

போல தலை அசைத்தாள்..

எனக்கோ இதய துடிப்பு 

அதிகரித்தது...

மெதுவாக அவள் உடல்

முழுவதும் எனது

விரல்களால் தீண்டினேன்..

அவள் மெதுவாக முனகினாள்...

பின்பு அவளது கால்களை 

மெதுவாக விரித்தேன்...

எனது கைகளை வைத்தேன்...

மெதுவாக அவளது காம்புகளை

வருடி பாலினை கறந்தேன்...


குறிப்பு : அவள் என்பது எங்கள்

வீட்டு பசுமாடு ஆகிய

வேணியை குறிக்கும்...


நீதி : நீங்க நினைக்கிறது


எனக்கு இன்னும் கொடுத்து


வைக்கல....ஹ்ம்ம்ம்....
பொண்ணு : எனக்கு கல்யாணம்

ஆகப்போகுது...நாம காதலிக்கும்

போது நான் உனக்கு கொடுத்த

LOVE LETTERS , GREETING CARDS

எல்லாம் திருப்பி கொடுத்துடு..


இதுக்கு நம்ம பசங்களோட

ரியாக்ஷன் எப்படி இருக்கும்...?


ECE : என்ன விட்டு

போகாத ப்ளீஸ்..

EEE : நீ இல்லேன்னா

நான் செத்துடுவேன்..

CIVIL : உன் நியாபகமா

அதை நான் வச்சிக்கிறேன்...


CS / IT : உன்னை விட

மாட்டேன்டி.. அதை உன்

புருஷன் கிட்ட காட்டுறேன் இரு..


MECHANICAL : ஏய்.. இந்த

பை குள்ள நெறைய  

LOVE LETTERS , GREETING CARDS

இருக்கு,..

இதுல நீ குடுத்தது

எதுன்னு  பார்த்து

எடுத்துகிட்டு போடி ...


நீதி : நமக்கு ஆயிரம் பிகர்


மடியும் மச்சி... ஒரு ஊருல குப்புசாமின்னு

ஒருத்தன் ரொம்ப நாள்

வேண்டி கடவுள் கிட்ட

ஒரு வரம் கேட்டானாம்..

அது என்னன்னா...

அவனுக்கு  சாவே

வரக்கூடாதுன்னு தான்...


அவரும் வரம் கொடுத்தாராம்..


உடனே அவனோட அராஜகம்

அதிகமா ஆயிடுச்சாம்..

அதனால அவன

போலீஸ் புடிச்சிடுச்சு..

அவனோட பேர

கேட்டாங்களாம் ..

அதுக்கு அவன்

குப்புமினு சொன்னானாம்...


நீதி : அவனுக்கு சா

வே வரலை.. 


ஒரு பையனும் பொண்ணும்

படம் பார்க்க போனாங்களாம்..

படம் பார்த்துகிட்டு இருக்கும்போது

திடீருன்னு ஒரு

கொசு அந்த பொண்ணோட 

பனியனுக்குள்ள ( T  SHIRT )

போயிடுச்சாம்...

அந்த கொசு இப்போ

எதை கடிச்சிருக்கும்

சொல்லுங்க...சீ.. நீங்க தப்பா நினைக்கிறீங்க...


அந்த பையனோட கை ல

தான் கடிச்சி இருக்கும்...நீதி : எப்படி பார்த்தாலும்


இதை புரிஞ்சவன்தான் பிஸ்தா...

  No comments: