சந்தோஷம்ங்கிறது சாமான்
( நாம ஆண்கள்னு இத வச்சி சொல்லுவோம்..)
போல தாங்க...
நமக்குள்ள இருக்குற வரைக்கும்
சின்னதா இருக்கும்..
இன்னொருத்தருக்கு அதை கொடுக்கும்
போது தான் ரொம்ப
பெரிசா இருக்கும்...
நான் முதன்முதலா சரக்கடிக்க
பாருக்கு போகும்போது
ரொம்ப பயந்தேன்..
அப்போ தான் நாங்க இருக்கோம்னு
சொன்ன டாஸ்மாக் ஊழியர்களின்
உண்மையான அன்பும் , அரவணைப்பும் ,
ஆறுதலும் , எவ்வளவு போதைல
இருந்தாலும் எனக்கு தெளிவை
கொடுத்துச்சு..
தேங்க்ஸ் டு தமிழக அரசு..
குவார்ட்டர் கட்டிங் அடித்துவிட்டு
எந்த கவலையுமில்லாமல் மைனா
போல சுற்றி திரியும் உத்தம புத்திரன்...
வாழ்க்கையில் இழந்து விட்ட
கடந்த காலத்தை பற்றியும்..
வரப்போகும் எதிர் காலத்தை பற்றியும்
சிந்தித்துக் கொண்டிருப்பதைவிட
நாலு கொசுவை அடிச்சாலாவது
நைட்ல நிம்மதியா தூங்கலாம்..
நியூட்டன் விதிகள் உருவான கதை...
ஒரு முறை நியூட்டன் நடந்து
சென்ற ஒரு பசுமாட்டை நிறுத்தினார்..
அப்போது தான் அவர் தனது
முதல் விதியை உணர்ந்தார்...
AN OBJECT CONTINUES TO MOVE
UNLESS ITS STOPPED .....
உடனே அவர் தனது வலிமையை
பயன்படுத்தி... மாட்டை உதைத்தார்...
உடனே அது ம்மா ( MA ) என்று
கத்தியது...
அவர் தனது இரண்டாவது
விதியையும் கண்டுபிடித்தார்...
F = MA ....
உதை வாங்கிய மாடு..
உடனே அவரை திருப்பி உதைத்தது...
அது தான் அவரின் மூன்றாம் விதி...
FOR EVERY ACTION
THERE'S AN EQUAL
AND OPPOSITE REACTION ...
இப்படி தாங்க நாங்க உண்மையிலேயே
எட்டாவது படிக்கும்போது
நியாபகம் வச்சிக்கிட்டோம்...
இந்த குறுஞ்செய்தி அடிக்கடி
என் அலைபேசிக்கு வருது...
அழகான பெண்ணை அன்பாக
பார்ப்பது அல்ல காதல்..
அன்பான பெண்ணை அழகாக
பார்ப்பது தான் காதல்..
எனக்கு என்ன தோனுதுனா...
அட மடப்பயளுகளே...
எப்படி பார்த்தாலும்
ஆப்பு நிச்சயம் தானே...
.
பொண்ணு : உன்னோட எதிரி யார்...???
பையன் : என்னோட இதயம் தான்...
பொண்ணு : என்ன...???
பையன் : பின்னே என்ன..
அது என்ன விட்டுட்டு
உனக்காக இல்ல துடிக்குது...
( ஏன்... எங்களுக்கு பீலா
வுட தெரியாதா...)
நீ என்னை காதலிக்கிறியான்னு
கேட்காதே...
நான் உன்னை காதலிக்கிறேன்னு
சொல்லு...
நீ இல்லாம என்னால
வாழமுடியாதுன்னு சொல்லாத...
நான் உனக்காகவே
வாழ்வேன்னு சொல்லு..
இந்த உலகத்துல நீதான்
எனக்கு முக்கியம்னு சொல்லாத...
நீதான் என் உலகம்னு சொல்லு...
சரி.. பசங்களா..
ட்ரைனிங் முடிஞ்சுது...
இனி பொண்ணுங்களை
கூட்டிகிட்டு சுத்துங்க..
பையன் : ஏங்க.. உங்க பேரு
கூகுள்லா என்ன...
பொண்ணு : இல்லையே .. ஏன்...??
பையன் : நான் தேடுற எல்லா
விஷயமும் உங்க கிட்ட இருக்கே...
உலகத்துலேயே ரெண்டு
வழிகள்ல தாங்க விஷயங்கள்
வேகமா பரவுது...
ஒண்ணு...
EMAIL ...
இன்னொண்ணு..
FEMALE ...
நம்ம பசங்களோட கண்கள்
ஒரு அழகான பொண்ணை
தேடம்னுனா.. கூகுள்ல விட
வேகமா இருக்கு..
ஆனா காதலிச்ச பொண்ணை
மறக்கணும்னா கவர்ன்மென்ட்
பஸ்ஸ விட மெதுவா இருக்கு..
ஏன்..