Sunday, December 20, 2009

Review Of வேட்டைக்காரன்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
Success...Success... I am So Happy today....
Do you Know Why.....??????


அறிவிப்பு :


விஜய் ரசிகர்கள் தயவு செய்து 


இதற்கு மேல் படிக்க வேண்டாம்... 

மீறி படித்து இதயம் வலித்து ரத்தக்கண்ணீர்

வடித்தால் நான் பொறுப்பல்ல....


விஜய்யோட வேட்டைக்காரன்

படம் வழக்கம் போல

பப்படம் ஆயிடுச்சுல...

 

குதிரையின் மீது குரங்கு....

vettaikaran vijay

நான் கூட ரொம்ப பயந்துட்டேன்..


இந்த படம் ஹிட் ஆச்சுனா

அவன கைல பிடிக்க முடியாதேன்னு..


நல்லவேலையா

எனக்கு நடிக்க தெரியாதுடா னு

அவனே ஒத்துக்கிட்டான்...


படத்துல இருக்குற ஆறுதல்கள்....


. இதுல முதல் இடம் நம்ம அல்வா இடுப்பழகி அனுஷ்கா தான்..

 
/ Vijay's most awaited VETTAIKARAN movie heroine Anushka wet pics /

Vettaikaran unseen stills18
மொக்கையா போற படத்துல 

அவ மட்டும் தான் ஆறுதல்...

யம்மா யம்மா யம்மா ...  

ஊத்துக்குளி வெண்ணை போல 

சும்மா தளுக் மொளுக் கொழுக்

புழுக்னு இருக்கா யா...

. அடுத்தது பஞ்ச் dialogues ... 

நாலே நாலு தான்... காது தப்பிச்சுது...

. மூணே மூணு fight ...

ஸ்டைல் :

இடுப்புல ஒரு கைய வச்சிக்கிட்டு


ஆடி ஆடி நடந்து வருவான் பாரு.. 

அந்த நடைய கம்பர் பண்ணா
 
நான் அவன் இல்லை
- 2 ல 

சங்கீதாவே நல்லா நடப்பா... கருமாந்திரம்.. 


அதுலயும் மாரியாத்தா கோயில் 

மஞ்ச துணிய கழுத்துல போட்டுக்கிட்டு 

அத உருவுறான்...அது ஸ்டைல் ஆம்...

Vettaikaran Vijay Stills 12

கதை :

ஹி..ஹி...ஹி... 


அப்படி ஒண்ணு இருந்தா அது எப்படி

விஜய் படம் ஆகும்...
 
வழக்கம் போல " ஒண்ணுமே இல்ல "...


 

காமெடியன்ஸ் :

விஜய் இருக்கும் போது இன்னொருத்தன் 


தேவையா... நான்சென்ஸ்...
 

காமெடியாய் நடிக்கிறேன் பேர் வழி என்று 

முகத்தை ஒரு மாதிரி வைத்து

கண்களை சிமிட்டி, காமெடி பண்றான்....

கொடூரங்கள் ;

. நிச்சயமா முதல் இடம் விஜய்க்கு தான்...

 
.அடுத்ததா டைரக்டர்.. already சூப்பர் ஹிட்


ஆன songs ah கேவலமா படம் பிடிச்சி இருக்கான்...
 
பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் 


முடிந்தவுடன் பாட்டு போட்டுக் 

கொண்டிருந்தார்கள்.. 

அவனுங்க மாறியே பலகாலம் ஆச்சு..

அதை இன்னுமா விடலை நீங்க..
 

(விஜய் ஆண்டனி யோட வேலை எல்லாம்

வீணா போச்சு... )

ஏமாற்றங்கள் :
 
. சலீம் கௌஸ் ( வெற்றி விழா படத்துல 


ஜிந்தா வா வருவானே...) , 

சாய் குமார் இருந்தும் terror பீலிங் இல்ல..
.
. அனுஷ்கா கிட்ட இருந்து இன்னும் 


கொஞ்சம் ஆடை குறைப்பு 

எதிர்பார்த்தேன்...ஹ்ம்ம்மம்ம்ம்ம்... 

.விஜயோட டான்ஸ்...


இனி படத்த அக்கு வேறா

ஆணி வேற அலசுறேன்...

வழக்கம் போல விஜய் வேற ஊருல இருந்து 


சென்னை வர்றார் ..

வழக்கம் போல heroine ah மீட் பண்றார்.வழக்கம் போல அவளுக்கு ஒரு அட்டு பாட்டி..

வழக்கம் போல அந்த கெழவிக்கு ஹெல்ப் பண்ணி


heroine மனசுல இடம் பிடிக்கிறார்..

வழக்கம் போல
சென்னை ல நாலஞ்சு ரவுடிங்க..

வழக்கம் போல அதுல ஒருத்தன் பொம்பள 


பொறுக்கி..

வழக்கம் போல ஹீரோ வுக்கு வேண்டிய ஒரு 


பொண்ணு மேல அவன் கை வைக்க...


 ( இந்த மூஞ்சிக்கு தான் மச்சி...)
Vettaikaran unseen stills5

வழக்கம் போல ஹீரோ அவன அடிச்சி துவம்சம் 

பண்ண..

வழக்கம் போல அவர் சீரியஸ் ஆன கண்டிஷன் ல 


hospital ல இருக்க...

வழக்கம் போல அவன விட பெரிய ரவுடி ஹீரோ 


கூட மோத...

வழக்கம் போல போலீஸ் வில்லனுக்கு சப்போர்ட் 


பண்ண..

வழக்கம் போல போலீஸ் விஜய் ய encounter ல 


போட ட்ரை பண்ண..

வழக்கம் போல விஜய் அதுல இருந்து தப்பிக்க..Vettaikaran unseen stills12வழக்கம் போல பெரிய villain ஹீரோ வோட friend 

ah போட்டு தள்ள... 

வழக்கம் போல ஹீரோ அந்த பெரிய ரவுடிய 


புத்திசாலி தனமா( இவன் படத்துல ஏது அது 

எல்லாம்...எல்லாமே மொக்கையா தான் இருக்கு.. )


அழிக்க...
 

வழக்கம் போல படம் பார்க்குற

நமக்கு எல்லாம் வாயில நுரை 

தள்ள்ள..

வழக்கம் போல சுபம்...

( ஸ்..ஸ்...ஸ்....ஸ்....ஸ்...அப்பா ...


எத்தனை வழக்கம் போல...

கண்ணை கட்டுதுடா சாமி... )

இப்ப songs :

விஜய் படம் னு சொன்னாலே அவன் டான்ஸ் 


மட்டும் தான் பார்க்குற மாதிரி இருக்கும்...

இந்த படத்துல அதுவும் இல்ல....

விஜய் ஆண்டணியின் பாடல்கள் 

எல்லாம் கேட்கும் போது ஹிட் 

ரகமாய் இருந்தாலும் வந்து சேர்ந்த 

இடம் சரி இல்லையேப்பா...

விஜய்யோட opening சீன் ல ஒரு சிமெண்ட் 


போஸ்ட் ah கையாலேயே அடிச்சி உடைச்சான் 

பாரு..
 

( நான் அடிச்சா தாங்க மாட்ட songoda லீட்...) 

அப்பவே எனக்கு கிர்ர்ருன்னுச்சு....
 

அந்த பாட்டுல ஒரு குட்டி சாத்தான் வேற வருது...


Vettaikaaran+CD+Scans+5 Vettaikaran Movie Review


நெக்ஸ்ட் சாங் " கரிகாலன் கால போல " ..  


அதான்பா பட்டு பொடைவையில 

சட்டை தச்சி போட்டு இருப்பானே.. 

பாட்டு கேட்க அவ்வளவு நல்லா இருந்தது... 

பார்த்தா வாந்தி தான் வருது..
 

அதுலயும் பொம்பள கெட்டப் 

போட்டுகிட்டு வருவான் பாரு...
 

அப்படியே அஜக் மாதிரியே 

இருந்தான்....


vettaikaran-movie-posters-audio-release-04Vijay's vettaikaran Stills and Gallery

" ஒரு சின்ன தாமரை " பாட்டுல செம பீட் 


இருக்கும்... சிம்பு கிட்ட கொடுத்து இருந்தா ஹிப் 

பாப் ல போட்டு பிரிச்சி மேஞ்சு இருப்பான்...  

அத்த இதுங்கையில கொடுத்து 

காமெடி பண்ணி இருக்கானுங்க...
 

இதுல டோப்பா வேற வச்சிக்கிட்டு 

செம தமாசா இருந்தான்...

Vettaikaran unseen stills12vettaikaran-3_004" புலி உறுமுது " பாட்டுல ஒரு லைன் 


வரும்... நிக்காம ஓடு..ஓடு..ஓடு..ஓடு... 

வர்றான் பாரு வேட்டைக்காரன்னு.. 

அத நமக்கு தான்ப்பா சொல்லி 

இருக்கானுங்க...நமக்குதான் புரியல.. 

டிக்கெட் கிழிக்கிறவன் கால்ல கூட 

விழுந்து பார்த்தேன்... கதவை 

தொறக்க மாட்டேன்னுட்டான்... 

இல்லேன்னா ஓடி இருப்பேன்... 

மனசுல பாட்ஷா னு நெனைப்பு...

Vettaikaran unseen stills7


" என் உச்சி மண்டையில " செட் கேவலமா தான் 

இருக்கு... இந்த பாட்டு மட்டும் தான் நெறைய 

டான்ஸ் ஸ்டேப்சொட பாக்குற மாதிரி இருந்துது... ....
அதுல தலை கீழ நடந்து சர்கஸ் வேற காட்டி 


இருப்பான்...


Vettaikaran unseen stills17
Vettaikaran unseen stills6

சில கேள்விகள்... :

. விஜய் கண்ணுக்கு மட்டும் தான் சென்னை ல 


ரவுடிங்க தெரியிறாங்க...

திருமலை ல ஆரம்பிச்சி திருப்பாச்சி , குருவி , 

போக்கிரி , வில்லு , னு வேட்டைக்காரன் 

வரைக்கும் வில்லன்னுங்கள வளச்சி 

வளச்சி வெட்டுறான்...
 

( படம் பாக்குற நம்மளையும் சேத்து 

தான்...)
 
.
ஒரு பொண்ணு போகும் போது திரும்பி நம்மள 


பார்த்துட்டா அது கன்பார்மா லவ் தான்...
 
. ஊருக்குள்ள 1000 பொண்ணுங்க இருந்தாலும் 


வில்லனுக்கு ஹீரோவோட relationship வச்சி 

இருக்குற பொண்ணு தான் வேணும்...
 
. ஒரு நல்ல போலீஸ் இருந்தா உடனே அவன் 


familya அழிச்சி... ஒரு கெட்ட போலீஸ் அந்த 

போஸ்ட்க்கு வந்துடனும்...

டே...டே...டே... 2010 க்கு வாங்கடா.... 


இன்னும் எத்தனை வருஷம் தாண்டா

இதையே காட்டுவீங்க...

 
மொத்தத்தில் வேட்டைக்காரன்

அப்பாவி தமிழ்நாட்டு மக்களை 

வேட்டையாட வந்தவன்...எண்ணம் எழுத்து ஆக்கம்....
உங்கள்
கணேஷ்.......
9884843318 .........

2 comments:

"ராஜா" said...

இப்பதான் இந்த பதிவ படிச்சென் ... சிரிச்சிக்கிட்டே தமிழ்மணம் விருதுக்கு வோட்டையும் குத்திட்டேன் .. கலக்கல் விமர்சனம் ...

Ennai Teriumaa said...

அந்த பாட்டு
நான் நடிச்ச தாங்கமாட்ட.
நாலு நாள் தூங்கமாட்ட.
படம் பாரு வீடு போய் சேரமாட்ட .