Thursday, December 24, 2009

Attention All Boys....

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
உலகத்தில் உள்ள ஒவ்வொரு வாலிபர்களும்

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்....

நண்பர்களே...உங்களுடைய திருமணம்... மார்ச் 23

ந் தேதியோ அல்லது டிசம்பர் 21 ந்

தேதியோ.. நடைபெறுமாறு

பார்த்துக்கொள்ளுங்கள்...


ஏனெனில்... ஒவ்வொரு வருடத்திலும் இந்த இரு

தினங்களில் மட்டும் தான்

 இரவு என்பது சற்று

நீண்டது....


சொல்றத சொல்லிட்டேன்....

புரிஞ்சா சரி... 


இப்ப இங்கிலிஷ்ல.....


Attention All Boys....

marry on March 23 rd or Dec

21 st...

Because Those Days are Have

the Longest Night of the

Year.......

Got it Boys.... Yes.. What you have thing now..

That is the Reason....


Ye Dil Maange More... Aahaa...

அதான்...அதான்...

அதே தான்...

No comments: