மத்தவங்க
சிரிக்கிறதைப் பார்த்து பொறாமை படுறவன்களைக்
காட்டிலும் மத்தவங்க அழுவதைப்
பார்த்து
சந்தோஷப்படுறவங்களை விட்டு விலகியே
இருக்கணும்..#என்ன ஜென்மம்டா…
சந்தோஷத்தை மட்டும் உணர சில மணி நேரம்
குழந்தைகளுடனும்,வயதானவர்களுடனும்
செலவிடுங்கள்..வாழ்க்கையை முழுதாய் உணர பெண்களுடன்
பேசிப் பழகி
பாருங்கள்..அரை நாளில் அத்தனை
அனுபவமும் கிடைக்கும்..#எதுக்கு
சிரிக்கிறாளுங்க..
எதுக்கு கோபப்படுறாளுங்க..எதுக்கு அழுறாளுங்கனே
புரியலையே...
விசு படத்துக்கு அப்புறம் விஜய் படத்தில தான் எல்லாரும்
பேசிக்கிட்டே இருக்கானுங்க...ச்ச..காதுல ரத்தம் வராத
குறைடா சாமி..
பிடிக்காத படத்தை பார்க்கிறதை விட கொடுமை...
அதை ரசிக்கிறவன்களோட உட்காந்து பார்க்குறது...
விசில் எல்லாம் அடிக்கிறானுங்களே..
அவனவன் செய்யும்போது கஷ்டமா தெரியும்
வேலைகள்,
அடுத்தவன் தலையில அதை கட்டும்போது எப்படி தான்
" ஈசி தான்
முடிச்சுடுங்கனு " சொல்ல முடியுதோ...?
நல்ல
விஷயங்களை விட,கெட்ட விஷயங்களையே
ஞாபகப்படுத்துறானுங்க..இந்த
க்ளைமேட்டுக்கு சரக்கடிச்சா
எப்படி இருக்கும்னு கேட்குது ஒரு பக்கி,..
யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது வலிய வந்து
மொக்கை போடுறானுங்க..போர்
அடிக்குதேன்னு சும்மா
இருந்தா ஏதோ யோசனையில இருக்குறதா
அவனுங்களா
நினைக்கிறாங்க..#ஏன்டா ஏன்..
செய்வன திருந்த செய்..இல்லைனா செஞ்சதை திரும்ப
திரும்ப செய்யணும்..# சாவடிக்கிறானுங்களே..
இவங்க இப்படி தான் எதிர்பார்ப்பாங்கனு அனுபவத்தில்
நாம
தெரிஞ்சிக்கிட்டு அதை செஞ்சாலும்..புதுசு புதுசா
எதிர்ப்பார்க்கிறதே இந்த
பொண்ணுங்களுக்கும்,
பாஸ்களுக்கும் வேலையா போச்சு..#என்ன எழவுடா இது..
மேக்கப் போட்டா பிகரு போல
தான் இருக்கும்..ஆனா அதுக்கு
முன்னாடி பார்த்தா கிழவி போல
இருக்கும்..இதுபோல தான்
பல பேரு பதில் சொல்றானுங்க..