Friday, August 13, 2010

ஏமிக்கு கல்யாணம்....??????

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அல்லாருக்கும் சொதந்திர  தின வாய்துக்கள்  ...



வெள்ளைக்காரன் கண்டி நம்மளுக்கு

சொதந்திரம் குடுக்காத இருந்தான்னா...

இந்நேத்திக்கி அம்ப அல்லாருக்கும்

ஏமி  ஜாக்சன் கணக்கா





ஒரு சூப்பர் பிகர் உசார்  

ஆயிந்து இருக்கும்...  நம்மளும்  

குஜாலா இருந்து இருக்கலாம்...

நம்ம கெரகம்...

விடுங்க..


மேட்டர் தெரியுமா...

அழகு தேவதை...

அதிரூப சுந்தரி.. 

இங்கிலாந்து இளவரசி..

நம்ம ஏமி ஜாக்சனுக்கு





மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம்...

மாப்பிள்ளையோட ஜாதகம் சரி

இல்லாததால ஒரு வருஷம் 

கழிச்சி கல்யாணமாம்...



இவர் தாங்க அந்த மாப்பிள்ளை...  







































என்ன எதாவது திட்டணும்னு

தோணி இருக்குமே...

பின்ன என்ன... என்ன சொன்னாலும்

கமெண்ட் போட மாட்றீங்க...

இப்ப கமெண்ட் போடணும்னு

நெனச்சீங்கல  ....

அது போதும்...