அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இது கண்டிப்பாக வயது வந்த..
ரொம்ப நல்லவர்கள்
அல்லாதவர்களுக்காக
போட்ட பதிவு...
நீங்க ரொம்ப நல்லவர்னா இப்படியே
அடுத்த பதிவுக்கு போயிடுங்க...
கீழ்கொண்டு படிச்சிட்டு..
சீ..சீ.. சுத்த மோசம்னு சீன்
எல்லாம் போடக்கூடாது...
LET 'S GO ...
புடவையை இப்படி கட்டணும்....
அட ...சரியா கட்ட தெரியலைனா
இப்படியாவது கட்டணும்...
அட எழவு பார்க்கிறவங்க மனச
கெடுக்கனும்னா இப்படியாவது
கட்டணும்...
சரி போயி தொலையுதுன்னு
விட்டுடலாம்...
நான் விஷயத்த சொன்னேன்...
நீங்க டபுள் மீனிங் ல எடுத்துக்காதீங்க...
இது என்ன கொடுமைடா சாமி...
இவ எல்லாம் பொடவை
கட்டலன்னு யார் அழுதா ...
இவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு
இருக்கிறது ஒரு இந்தியர்...
MR . அருண் நய்யார்...
ஏன் சார்..
உங்க மனைவிக்கு புடவை கட்டி
அழகு பார்க்க நெனைச்சி
இருக்கீங்க... தப்பில்ல...
அவங்களுக்கு புடவை கட்டிக்க
சொல்லி தந்தீங்களே... ஜாக்கெட் போட
சொல்லி தந்து இருக்க கூடாதா...
ஏங்க இப்படி மானத்த வாங்குறீங்க...
No comments:
Post a Comment