Saturday, March 6, 2010

பாரத தேசத்தின் பல்லை இளிக்கும் பப்பரக்கா பட்ஜெட் 2010..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 ரொம்ப சந்தோசமா இருக்கு...


.
 

நம்ம நிதி அமைச்சர்

மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி

பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு

பதில் சொன்ன விதம்...


இந்திய இளைஞர்களின் புகை மற்றும்

 குடிப்பழக்கத்தை நிறுத்தவே...


புகையிலை மற்றும் மதுபானங்கள்

மீதான வரியை மத்திய அரசு  ஏற்றி உள்ளது  ...


( ஒரு பாக்கெட் KINGS 3  RS  ஏறி இருக்குது...

சரக்கு விலையெல்லாம் தாறுமாறா இருக்குது...

இந்த லட்சணத்துல நம்ம

தமிழ்நாடு அரசாங்கம்

 27 வகையான சரக்கை

அறிமுகப்படுத்தி  இருக்கு... )


சரி அய்யா... உங்களோட நல்ல

மனச நாங்க பாரட்டறோம்...பெட்ரோல் டீஸல் விலையை

ஏன்யா ஏத்தினீங்க  ...

அதையுமா நாங்க குடிக்கிறோம்...


ஒஹொஹ்... ஒருவேளை சுற்று  சூழல் 

பாதிக்க கூடாதுனா..

( அப்ப நாங்க எல்லாம் என்னா

மாட்டு வண்டியிலையா போகுறது...

ஆனானப்பட்ட AMERICA & JAPAN ல

எல்லாம் 2025 குள்ள தான்

40  %  BATTERY கார் TARGET  ah

வச்சி இருக்கானுங்க...)


ஹ்ம்ம்ம்... மேற்கு வங்காளம் , சத்திஸ்கார் ,

ஜார்கண்ட் இங்க எல்லாம் இருக்குற மக்களை

( அரசாங்க தோட பாஷைல 

நக்சல்பாரிகள் & நக்சலைட்டுகள் )

operation GREEN HUNT ங்கற

பேர்ல  ஒழிச்சிட்டு  அந்த

காடுகளை எல்லாம் பன்னாட்டு

நிறுவனங்களுக்கு

விக்க நெனைக்குற இந்த அரசாங்கம் தான்

 GLOBAL WARMING பத்தி கவலை படுதா...


இங்க நம்ம

தமிழ்நாட்டுலேயே   திருவண்ணாமலை

பக்கத்துல  இருக்குற மலையையும் ஒரு

 இரும்புத்தாது நிறுவனத்துக்கு

விக்க பார்த்தாங்க...


ஏற்கனவே உரங்கள் விலை எல்லாம்

ஏத்தி விவசாயிகள்

வயிதெரிச்சள்ள கொட்டிகிட்டாச்சு  ...


இப்ப சானிடரி நாப்கின்

விலை கூட ஏத்தி இருக்கானுங்க...


( அதை எல்லாம் நான்

ஏன் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்னு

 கேட்காதீங்க... பொது அறிவு

மிக முக்கியம் அமைச்சரே...)

ஹ்ம்ம்ம்... எத்தனை அரசாங்கம் 

மாறினாலும் நம்ம நிலைமை

இது தான்... 


BUT STILL ...

" PROUD to be an INDIAN "

1 comment:

Unknown said...

Soothula adichaalum 100 la oru vaarthae !!!!