சில்மிஷங்கள் செய்யும்போது சிரிக்கும் பிகர்களை விட,
சிலிர்க்கும் ஆன்ட்டிகளே அதிகம் ஈர்க்கிறார்கள்..
# ஹர ஓ சாம்பா..
வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வைக்கும்
பிகர்களை விட,வாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும்
ஆன்ட்டிகளை அரவணைப்போம்..# ஹர ஓ சாம்பா..
உயிர் எடுக்கும் பிகர்களைக் காட்டிலும்,உயிர் கொடுக்கும்
ஆன்ட்டிகள் அற்புதமானவர்கள்..# ஹர ஓ சாம்பா..
ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒப்பாரி வைக்கும்
பிகர்களை விடுத்து,பிரச்சினைகளுக்கு மத்தியில்
இருப்பினும் புன்னகைக்கும் ஆன்ட்டிகளை அரவணைப்போம்..
# ஹர ஓ சாம்பா..
கர்வம் கொடுப்பது காதல்..
கர்வம் அழிப்பது காமம்..
கர்வத்தைக் கொடுக்கும் காதலியை விட,கர்வத்தைக்
கொல்லும் ஆன்ட்டிகளை ஆதரிப்போம்..
#ஹர ஓ சாம்பா..என்னா வனப்பு..
சுத்தலில் விடும் பிகர்களை விட, சுத்த விடும் ஆன்ட்டிகளே
அதிகம் ஈர்க்கிறார்கள்..#நீங்கலாம் எந்த எந்த
வீதியிலடி இருக்கீங்க..?
பசங்க பார்க்குறாங்கன்னு தெரிஞ்சா பிகர்கள் முகத்தில்
வருவது கர்வம்..ஆன்ட்டிகள் முகத்தில் வருவது வெட்கம்..
# அழகு..ஹர ஓ சாம்பா..
யார் வேணும்னாலும் காதலிக்கலாம்..ஆனா காதலிக்கும்
எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை..
#புலம்ப விட்டுட்டாளுங்களே வாத்சாயனா..
அல்வா கொடுக்கும் காதலியை விட ,
அல்வா கேட்கும் ஆன்ட்டிகளை அன்போடு ஆதரிப்போம்...
#ஹர ஓ சாம்பா..