Saturday, February 6, 2010

தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தமிழக மக்களுக்கு ஒரு

அதிர்ச்சியான  செய்தி..








 



விஜய் யின் 50 வது படமான

சுறா வையும் SUN PICTURES வாங்கி

உள்ளது...


ஒண்ணும் இல்லாத

 வேட்டைக்காரனுக்கே 

  விளம்பரபடுத்தி நமக்கு வெறி

பிடிக்க வச்சிட்டானுங்க ....

இதுல இந்த படம் வேற 

நம்ம இளைய தலைவலிக்கு 

50  வது படம்...

ஏன் இவனுங்களுக்கு

நம்ம மேல 


இவ்வளவு கொலை வெறி தெரியுமா...


வேட்டைக்காரன் பிளாப் ல..

   
அதான் இந்த பொங்கலுக்கு

சன் டிவி , கே டிவி.. னு 

எல்லாத்துலயும் 

அவனோட மெகா ஹிட்  

படங்களான...

திருப்பாச்சி.. சிவகாசி .. 

போக்கிரி.. சச்சின்... னு போட்டு

சாவடிசுட்டாணுங்க  ...

அழகிய தமிழ் மகன் படத்த

வேற 26  

தேதி போட்டுட்டானுங்க...

தமிழக மக்களுக்கு ஒரு 

வேண்டுகோள்...

சுறா படத்தையாவது ஓட

வச்சிடுங்க...

இல்லைனா இவனுங்க 

அழிச்சாட்டியம் தாங்க முடியாது...

ஏதோ... என்னால முடிஞ்சது..

எச்சரிக்கை பண்ணிட்டேன்... 

உஷாரா  இருந்துக்குங்க...

No comments: