அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
When a man steals your wife, there is no better revenge than to let him keep her.
உன் பொண்டாட்டிய ஒருத்தன்
தள்ளிகிட்டு போயிட்டான்னா..
அப்படியே உட்டுடு... அதான்
அவனுக்கு நீ கொடுக்குற மிகப்பெரிய தண்டனை... By all means marry. If you get a good wife,
you'll be happy. If you get a bad one,
you'll become a philosopher.
ஒரு நல்ல பெண்ணை நீ கண்ணாலம்
கட்டிக்கினா நீ குஜாலா இருப்ப...
அப்படி இல்லாம ஒரு பஜாரிய கட்டிக்கினா..
தத்துவவாதி ஆயிடுவ...
Woman inspires us to great things, and prevents
us from achieving them.
பெண்கள் நம்மை உயர்ந்த நிலையை
சிந்திக்க வைப்பார்கள்...
என்ன... அத அடைய விடமாட்டாங்க...
The great question... which I have not been
to answer... is, 'What does a woman want?
இந்த உலகத்துலேயே இன்னும் பதில்
கண்டுபிடிக்க முடியாத ஒரு கேள்வி...
ஒரு பொண்ணுக்கு என்ன
தான் வேணும்...?????????
I had some words with my wife, and she had some paragraphs with me.
நான் என் பொண்டாட்டி கிட்ட ஒரு வார்த்தை
பேசலாம் னு நெனச்சா... அவ என் கிட்ட சொல்றதுக்கு
ஒரு ஊரு கதைய வச்சி இருக்கா...Some people ask the secret of our long marriage.
We take time to go to a restaurant two times a week.
A little candlelight, dinner, soft music and dancing.
She goes Tuesdays, I go Fridays.'
சந்தோசமான வாழ்க்கை வாழ ஒரு சிறந்த ஐடியா...
வாரத்துல ரெண்டு நாள்.. ஒரு நல்ல ஹோட்டலுக்கு போயி...
மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டின்னர் ..
மெல்லிய மியூசிக் .. சின்னதா ஒரு டான்ஸ்..
ஒரு சின்ன கண்டிஷன்...
நீ ஒரு நாள் போகணும்...
உன் பொண்டாட்டிய இன்னொரு நாள்
அனுப்பி வைக்கணும்...
ரெண்டு பேரும் சேர்ந்து போனா வெளங்கிடும்.....
'There's a way of transferring funds that is even faster
than electronic banking. It's called marriage.'
ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு
netbanking ah விட fast ah பணத்தை transfer
பண்ணலாம்... அதுக்கு பேரு கண்ணாலம்...
சம்பளம் வாங்கின உடனே காண போயிடுதே...
'I've had bad luck with both my wives.
The first one left me, and
the second one didn't.'
எனக்கு என் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்ட
இருந்தும் கஷ்டமான அனுபவம் தான் கிடச்சுது...
மொதல் பொண்டாட்டி என்ன விட்டு போயிட்டா..
ரெண்டாவது பொண்டாட்டி என்ன விட்டு போகமாட்டேங்கரா..
Two secrets to keep your marriage brimming
1. Whenever you're wrong, admit it,
2. Whenever you're right, shut up.
சந்தோசமான வாழ்க்கை வாழ
மேலும் இரு சிறந்த ஐடியா...
1 . நீ தப்பு பண்ணா..அவ அடிச்சாலும் வாங்கிக்க...
2 . அவ தப்பு பண்ணா.. வாய மூடிக்கிட்டு இரு...
The most effective way to remember your wife'ச
birthday is to forget it once....
உன் பொண்டாட்டி பொறந்த நாளை
நீ மறக்க இருக்கணுமா..
வெரி சிம்பிள்... ஒரே ஒரு தடவ மறந்து பாரு...
அன்னைக்கு கெடைக்கிற பூஜைல வாழ்நாள்
முழுக்க மறக்க மாட்ட...
You know what I did before I married?
Anything I wanted to.
நான் என் கல்யாணத்துக்கு முன்னால
என்ன பண்ணேன் தெரியுமா...
நான் என்னவெல்லாம் நெனைக்கிறனோ
அத பண்ணுனேன்...
My wife and I were happy for twenty years Then we met.
நானும் என் பொண்டாட்டியும் 25 வருஷம்
சந்தோசமா இருந்தோம்...
அப்புறமா நாங்க மீட் பண்ணுனோம்...
அப்புறம் எங்க சந்தோசமா இருக்கிறது..
A good wife always forgives her husband when she's wrong.
நல்ல மனைவி என்பவள்..
தன் கணவனை மன்னிக்க கூடியவளாக இருப்பாள்..
அவ மேல தப்பு இருந்தா மட்டும்....
A man inserted an 'ad' in the classifieds: 'Wife wanted'.
Next day he received a hundred letters.
They all said the same thing: 'You can have mine.'
ஒரு பையன் பொண்டாட்டி தேவை னு
paperla add கொடுத்தானாம்...
அடுத்த நாள்.. அவனுக்கு எக்கச்சக்க லெட்டர் வந்துச்சாம்...
என் பொண்டாட்டிய எடுத்துக்கனு...
First Guy (proudly): 'My wife's an angel!'
Second Guy: 'You're lucky, mine's still alive
man 1 : என் மனைவி ஒரு தேவதை...
man 2 :ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்சவன்டா..
என் பொண்டாட்டி இன்னும் உயிரோட
தான் இருக்கா....
.'
No comments:
Post a Comment