Monday, February 22, 2010

MONA LISA IN DIFFERENT COUNTRIES...

MONA LISA IN DIFFERENT COUNTRIES











In Morocco
 

In London
 
In Tehran
 
In Egypt
 
In Dubai
 

In Kuwait

 

In Syria
 
In Palestine




 
In Afghanistan

  
And finally!!!

The Last but not Least…

 
In India

ஐயோ... அம்மா...

குழந்தைகள் , கர்ப்பிணி 

பெண்கள் ,மற்றும் 

இதய நோய் 

 உள்ளவர்கள் 

இந்த பதிவை

மேற்கொண்டு

( அல்லது.. 

கீழ்கொண்டு பார்க்க

வேண்டாம் என 

கேட்டு கொள்ள 

படுகிறார்கள்...)
 

  
  
  
  
  
  
  
  
  
  
  

And the Hottest of the Show …
(Scroll Down)
....














































































































































இது ஒண்ணுதான் நாம கால்பந்துல கப் ஜெயிக்க ஒரே வழி....







நம்ம ஊருல   எவன் 

  இந்த விளையாட்ட மதிக்கிறான்...

Friday, February 19, 2010

ஒக்காளி... பெரிய போட்டோகிராப்பரா இருப்பானோ...

மொதல்ல படத்த நல்லா  பாருங்க... 

அப்பாலிக்கா கீய   எயுதி 

இருக்குறத படிங்க... 



This is a picture taken directly above these camels in the desert at sunset ..

. It is considered one of the best pictures of the year.

 Look closely, the camels are the little white lines in the picture.

The black you see are just the shadows ..!!

மனைவி என்பவள்....

When a man steals your wife, there is no

better revenge than to let him keep her.

உன் பொண்டாட்டிய ஒருத்தன்

தள்ளிகிட்டு போயிட்டான்னா..

அப்படியே உட்டுடு... அதான் 

அவனுக்கு நீ கொடுக்குற மிகப்பெரிய தண்டனை... By all means marry. If you get a good wife,

you'll be happy. If you get a bad one,

you'll become a philosopher.

ஒரு நல்ல பெண்ணை நீ கண்ணாலம்

கட்டிக்கினா நீ குஜாலா இருப்ப...

அப்படி இல்லாம ஒரு பஜாரிய கட்டிக்கினா..

தத்துவவாதி ஆயிடுவ...
Woman inspires us to great things, and prevents

us from achieving them.

பெண்கள் நம்மை உயர்ந்த நிலையை

சிந்திக்க வைப்பார்கள்...

என்ன... அத அடைய விடமாட்டாங்க...
The great question... which I have not been
 to answer... is, 'What does a woman want?

இந்த உலகத்துலேயே இன்னும் பதில்

கண்டுபிடிக்க முடியாத ஒரு கேள்வி...

ஒரு பொண்ணுக்கு என்ன

தான் வேணும்...?????????

I had some words with my wife, and she had some paragraphs with me.

நான் என் பொண்டாட்டி கிட்ட ஒரு வார்த்தை

பேசலாம் னு நெனச்சா... அவ என் கிட்ட சொல்றதுக்கு

ஒரு ஊரு கதைய வச்சி இருக்கா...Some people ask the secret of our long marriage.

We take time to go to a restaurant two times a week.

A little candlelight, dinner, soft music and dancing.

She goes Tuesdays, I go Fridays.'

சந்தோசமான வாழ்க்கை வாழ ஒரு சிறந்த ஐடியா...

வாரத்துல ரெண்டு நாள்.. ஒரு நல்ல ஹோட்டலுக்கு போயி...

மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டின்னர் ..

மெல்லிய மியூசிக் .. சின்னதா ஒரு டான்ஸ்..

ஒரு சின்ன கண்டிஷன்...

 நீ ஒரு நாள் போகணும்...

உன் பொண்டாட்டிய இன்னொரு நாள்

அனுப்பி வைக்கணும்...

ரெண்டு பேரும் சேர்ந்து போனா  வெளங்கிடும்.....


'There's a way of transferring funds that is even faster

 than electronic banking. It's called marriage.'

ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு

 netbanking ah விட fast  ah பணத்தை transfer 

 பண்ணலாம்...  அதுக்கு பேரு கண்ணாலம்...

சம்பளம் வாங்கின உடனே காண போயிடுதே...

'I've had bad luck with both my wives.
The first one left me, and
the second one didn't.'

எனக்கு என் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்ட

இருந்தும் கஷ்டமான அனுபவம் தான் கிடச்சுது...

மொதல் பொண்டாட்டி என்ன விட்டு போயிட்டா..

ரெண்டாவது பொண்டாட்டி என்ன விட்டு போகமாட்டேங்கரா..

Two secrets to keep your marriage brimming



1. Whenever you're wrong, admit it,


2. Whenever you're right, shut up.

சந்தோசமான வாழ்க்கை வாழ

மேலும் இரு சிறந்த ஐடியா...

1 . நீ தப்பு பண்ணா..அவ அடிச்சாலும் வாங்கிக்க...

2 . அவ தப்பு பண்ணா.. வாய மூடிக்கிட்டு இரு...

The most effective way to remember your wife'ச
birthday is to forget it once....

உன் பொண்டாட்டி பொறந்த நாளை

நீ மறக்க இருக்கணுமா..

வெரி சிம்பிள்... ஒரே ஒரு தடவ மறந்து பாரு...

அன்னைக்கு கெடைக்கிற பூஜைல வாழ்நாள்

முழுக்க மறக்க மாட்ட...

You know what I did before I married?

Anything I wanted to.

நான் என் கல்யாணத்துக்கு   முன்னால

என்ன பண்ணேன் தெரியுமா...

நான் என்னவெல்லாம்  நெனைக்கிறனோ

அத பண்ணுனேன்...

My wife and I were happy for twenty years Then we met.

நானும் என் பொண்டாட்டியும் 25 வருஷம்

சந்தோசமா இருந்தோம்...

அப்புறமா நாங்க மீட் பண்ணுனோம்...

அப்புறம் எங்க சந்தோசமா இருக்கிறது..

A good wife always forgives her husband when she's wrong.

நல்ல மனைவி என்பவள்..

தன் கணவனை மன்னிக்க கூடியவளாக இருப்பாள்..

அவ மேல தப்பு இருந்தா மட்டும்....

A man inserted an 'ad' in the classifieds: 'Wife wanted'.

 Next day he received a hundred letters.

They all said the same thing: 'You can have mine.'

ஒரு பையன் பொண்டாட்டி தேவை னு

paperla add  கொடுத்தானாம்...

அடுத்த நாள்.. அவனுக்கு எக்கச்சக்க லெட்டர் வந்துச்சாம்...

என் பொண்டாட்டிய எடுத்துக்கனு...

First Guy (proudly): 'My wife's an angel!'

Second Guy: 'You're lucky, mine's still alive


man  1  : என் மனைவி ஒரு தேவதை...

man 2  :ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்சவன்டா..

என் பொண்டாட்டி இன்னும் உயிரோட

தான் இருக்கா....

.'

Thursday, February 18, 2010

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது.....




ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான்

போல..!!






டேய் கொஞ்சம் மெதுவா

நடடா லூசு பையலே...




இதை யாரு உங்க அப்பாவா

எடுத்துட்டு வருவாரு..






. ஹய்யோ..அப்படியே கொள்ளைக்காரன்

மாதிரியே இருக்கேடா..





டெய்லி குளின்னு சொன்னா

கேக்குறியா.. என்ன ஒரு கப்பு..







நீ சைலண்ட்டா நில்லு

எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..






ஒழுங்கா  கட்டுடா.. எருமை..




என்னம்மா கண்ணு..

வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா..



இந்த வெத்து சீனுக்கு

ஒண்ணும் குறைச்சல் இல்லே...

சீக்கிரமா முடிமா.. சரக்கு அடிக்கணும்ல..







தேடு தேடு நல்லா தேடு ..





இதெல்லாம் அவங்க கிட்டே
 
சொல்லிடாதீங்க ப்ளீஸ்..

Tuesday, February 16, 2010

நம்ம கவுண்டர் .. .









புத்திமதிகள்...




1. When Snake is alive, Snake eats Ants.



When Snake is dead, Ants eat Snake.


Time can turn at any time.


Don't neglect anyone in your life........ ...






2. Never make the same mistake twice,


There are so many new ones,


Try a different one each day.


3. A good way to change someone's attitude is to change our own.


Because, the same sun melts butter, also hardens clay!


Life is as we think, so think beautifully.


4. Life is just like a sea, we are moving without end.


Nothing stays with us,


what remain is just the memories of some people who touched us as Waves.


5. Whenever you want to know how rich you are?


Never count your currency,


just try to Drop a Tear and count how many hands reach out to WIPE that- that is true richness.


6. Heart tells the eyes see less, because you see and I suffer lot.


Eyes replied, feel less because you feel and I cry a lot.


7. Never change your originality for the sake of others,


because no one can play your role better than you.


So be yourself, because whatever you are, YOU are the best.


8. Baby mosquito came back after 1st time flying.


His dad asked him "How do you feel?"


He replied "It was wonderful, Everyone was clapping for me!"


Now thats what I call Positive Attitude ...
 
 
 
அட.. இவனுங்க எப்பவுமே இப்படிதான்
 
எதாவது சொல்லிகிட்டே இருப்பானுங்க...


விடுங்க பாஸ்...

Monday, February 15, 2010

காதலர் தின வாழ்த்துக்கள்..

பூமியில உள்ள நிலங்களை எல்லாம்




குறிஞ்சி



முல்லை 



மருதம் 



 நெய்தல் 


 பாலை னு ஐந்து வகையா பிரிக்கலாம்...








ஆனா இது எதுலயும் சேராம ஆறாவது

வகையான நிலம் ஒண்ணு இருக்குது...






அது காதலும் , காதல் சார்ந்த இடமும்...






நான் அதுல தான் வாழ்ந்துகிட்டு

இருக்கேன்...






இறைவனோ இல்ல இயற்கையோ...








 

ஆணையும் பெண்ணையும் வெவ்வேறா

படைச்சதே காதலிக்க தான்னு

நம்புறவன் நான்...






காதலிக்கிறவங்களும் ...

காதலிக்க படுறவங்களும்

கடவுளால ஆசிர்வதிக்க பட்டவங்க...





 



காதலிச்சு பாருங்க..

அப்பத்தான் அத உணர முடியும்....






குழல் இனிது..

யாழ் இனிது என்பர்..

தம் காதலி கொஞ்சல் மொழி கேளாதவர்...

( எப்படி இருக்கு என் புது மொழி...)






ஆதலினால் ஒரு காதல் செய்வீர்...






உங்களுக்கு பிடிச்சு இருக்கோ

இல்லையோ என் கவிதையை படிச்சி

 தான் ஆகணும்....அது உங்க விதி...






கீழே விழாத தஞ்சை கோபுரத்தின்

நிழல் மட்டும் அதிசயம் அல்ல...








கீழே விழும் உன் நிழலும்

அதிசயம் தான்...










என்றும் காதலுடன்...


உங்கள் கணேஷ்....